У нас вы можете посмотреть бесплатно அழுகணி சித்தர் பாடல் வரிகள் | Azhukanni Siddhar songs with lyrics или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
அழுகணி சித்தர் பாடல் வரிகள் | Azhukanni Siddhar songs with lyrics வாழ்வில் திருப்புமுனை தந்த பாடல் | நெஞ்சில் ஒலித்துக் கொண்டே இருக்கும் வலிமையான வரிகள்... மூல பதியடியோ... | Moola pathiyadiyo... அழுகணி சித்தர் பாடல், வாழ்வில் திருப்புமுனை தந்த பாடல், நெஞ்சில் ஒலித்துக் கொண்டே இருக்கும் வலிமையான வரிகள்..., மூல பதியடியோ..., Azhugani siddhar song, Moola pathiyadiyo song, spiritual, devotional, kannamma song, siddhar padal, tamil, music'tamil song, tamil music, wisdom song, azhukannar, complete song, ஞானம் அழுகணிச் சித்தர் அழகு அணிச் சித்தர் என்பது நாளடைவில் திரிந்து அழுகுணிச் சித்தர் என்று ஆகிவிட்டது. இவர் ஒரு வார்த்தைக்கு முற்றிலும் மாறுபட்ட இரு பொருள் வரக்கூடிய விதமாக எழுதுவதில் வல்லவர்.இந்த உலகத்தில் பொருள் அதாவது பணம் வேண்டுமென்றால், பலரிடம் பேரிடம் தாழ்ந்து போக வேண்டி இருக்கிறது, கை கட்டி நிற்க வேண்டி இருக்கிறது இந்த நிலைக்கு என்னை ஆளாக்காமல் என்றும் நிலைக்கும் பொருளான மெய்ஞானத்தை எனக்கு தர வேண்டும் என்று அன்னை பராசக்தியை வேண்டுகிறார். இவருடைய பாடல்களில் அணி அழகாக அமைந்து இருப்பதால் அழகு அணிச் சித்தர் என்ற பெயர் இவருக்கு வந்ததாக கூறுவார்கள். இவருடைய பாடல்களில் யோகம் பற்றிய அழமான கருத்துக்களே அதிகமாக உள்ளது. இந்தக் கருத்துக்கள் அனைத்தும் படிப்பவர்களுக்கு புரிகிறதோ இல்லையோ, பாடல்களின் சந்தம் படிப்பவர்களை மயக்கும் விதத்தில் உள்ளது என்பது என்னமோ உண்மைதான், ஒரு பாடலைப் பாருங்கள்…. #azhuganisiddharsongs #padmasrini #astrology #songs #explanation #tamilastrologytoday #siddhargal#shorts #shortsfeed #short #youtubeshorts #subscribe #shots #nature #shots #shortvideo #shortsvideo #shortsviral #youtube GPR.PHOTOGRAPHY 📸📷🎥 Framing the WORLD by lens / @ganesh61418 https://www.instagram.com/ganeshkumar... Hello Friends💕 Subscribe for more videos 😘! Comment like share ❤️!l