У нас вы можете посмотреть бесплатно Namakkoru Paalan | Zimra Gospel Choir | NewTamil Christmas Carnatic Song или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
New Tamil Christmas Carnatic Song by Kirubavathi Daniel's Zimra Carnatic Choir Lyrics & Melody : Rev. Dr. S. Rajendran Music : Johnson Babu Mirudangam: Kiran Mix & Master: Swaroop Krishnan Recorded @ Heavenly Studios Video: Joseph Devanathan @ First Click Studios LYRICS: பல்லவி: நமக்கொரு பாலன் பிறந்தார்-மீட்பையருள நமக்கொரு பாலன் பிறந்தார் அனுபல்லவி: மானிடம் காத்திட மாந்தருள் வாழ்ந்திட ஊனுடல் தரித்தார் பாரினில் உதித்தார்-நம சரணம்: 1.சகலமும் படைத்திட்ட சர்வ வல்லோன் இகமதில் பிறந்தது விந்தையன்றோ! நீதியும் இரக்கமும் இணைத்தே மகிழ்வார் ஜோதியாய் நின்றே பவஇருள் களைவார் தந்தையாம் தேவனின் பிள்ளை-நம்மில் அவரின்றி வாழ்வே இல்லை-தினம் அனுமதியார் ஒரு தொல்லை-தேவ அன்புக்கு அவரே எல்லை.-நமக்கொரு 2.கர்த்தனைக் கண்டிட வாருங்களேன் கந்தை அணிந்த தேவன் பாருங்களேன்! வானவரோடும் மேய்ப்பர்களோடும் கீர்த்தனம் பாடி போற்றிப் பணிவோம். மாற்றிடுவார் பவரோகம்-நம்மை செய்திடுவார் சிங்காரம்-தினம் சுமந்திடுவார் நம்பாரம்-நம் வாழ்வுக்கு அவர் நங்கூரம்.-நமக்கொரு ஸ்வரங்கள் 1.ஸா ரீ கா மா ப த நி - நமக்கொரு 2.ரீ மா பா ரீ நீ ரீ ஸா ... நி ரி ம ப த நி - நமக்கொரு 3.கா க கா கா க கா .....க ரி ச நி நீ ரி கா பா மா கா .... கா க கா கா க காப ...க ரி ச நி நீ ரி கா ப ம ப கா ... நீ ரி கா பமப மா ...... ரீ ம பா நீ தா பா நீ ரி கா ம ப த பா ....ரீ ம பா ச^ நி த பா - த நி சா^ நமக்கொரு பாலன் பிறந்தார் ........ 4. சாச பாப மாம காக ரி க ரி ச [ சாரிகா] {கா பா சா^ } காக நீநி பாப மாம ரிகரிநி [ நீபாமா] {ரீ^ சா^ தா } சாச பாப மாம காக ரிகரிச [காமாபா] {சா^ தா நீ } காக நீநி பாப காக ரிகரிநி[பாகாமா] {நீ சா^ ரீ^ } ^ சா ச சா சா சா நி ரி ச நீ தா ...மா ம தா நீரி நிரி க ரி நீ ..... கரிச நீத பமகா ... ரி சா நி தபமகரி ....ச நீ தா பமகரி க ம பா ......... ச ரி கா .....(3) ச ரி க ம ப த நீ ...ரி க ம ப த நீ ச ...க மப த நீ ச ரீ .... ச ரி க ம ப த நீ ....ரி க ம ப த நி ச ... க ம ப த நீ ச சரிகம பதநி ரிகமப தநிச கமபதநீசரீ ......... க ரி சநீத ரி ச நீதப ச நீ த பமக...... க ரி ச நீ த ரி ச நீ த ப ச நீ த ப ம க ம ப த நீ ச - நமக்கொரு .......... © Zimra Gospel Music #kids tamil christmas #carnatic christmas