• ClipSaver
  • dtub.ru
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில் | 21 தலைமுறை பாவங்கள் நீங்க வழிபட வேண்டிய தலம் | Ant Temple 🐜🐜🐜 скачать в хорошем качестве

திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில் | 21 தலைமுறை பாவங்கள் நீங்க வழிபட வேண்டிய தலம் | Ant Temple 🐜🐜🐜 2 года назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில் | 21 தலைமுறை பாவங்கள் நீங்க வழிபட வேண்டிய தலம் | Ant Temple 🐜🐜🐜
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில் | 21 தலைமுறை பாவங்கள் நீங்க வழிபட வேண்டிய தலம் | Ant Temple 🐜🐜🐜 в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில் | 21 தலைமுறை பாவங்கள் நீங்க வழிபட வேண்டிய தலம் | Ant Temple 🐜🐜🐜 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில் | 21 தலைமுறை பாவங்கள் நீங்க வழிபட வேண்டிய தலம் | Ant Temple 🐜🐜🐜 в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில் | 21 தலைமுறை பாவங்கள் நீங்க வழிபட வேண்டிய தலம் | Ant Temple 🐜🐜🐜

அருள்மிகு எறும்பீசர் கோயில் திருஎறும்பியூர் (திருவெறும்பூர்) (70/274) சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 70-வது தேவாரத்தலம் ஆகும். இது தேவாரப் பதிகம் பாடப் பெற்ற திருத்தலமாகும். மேலும் காவிரி தென்கரைத் தலங்களில் 7-வது தலமாகவும் திகழ்கிறது. மூலவர்:எறும்பீஸ்வரர் உற்சவர்:சோமாஸ்கந்தர் இறைவி:நறுங்குழல் நாயகி தல விருட்சம்:வில்வம் தீர்த்தம்:பிரம்ம தீர்த்தம் பழமை:1000-2000 வருடங்களுக்கு முன் புராண பெயர்:திருவெறும்பியூர், ஊர்:திருவெறும்பூர் மாவட்டம்:திருச்சி கோவிலின் சிறப்பு இத்தலத்தில் ஆலயம் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்திருக்கிறது. கல்லில் வெட்டப்பட்டுள்ள சுமார் 125 படிகளின் மீதேறி ஆலயத்தை அடையலாம். கருவறை முற்றும் கற்களால் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் நுழைவு வாயில் வடக்கு திசையில் உள்ளது. இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கருவறை நுழை வாயிலின் இருபுறமும் விநாயகர், முருகன் ஆகியோரின் உருவச் சிலைகள் உள்ளன. கருவறை உள்ளே மூலவர் எறும்பீஸ்வரர் கிழக்கு நோக்கி காணப்படுகிறார். மூலலிங்கம் மண்புற்றாக உள்ளதால் நீர் படாமல் பாதுகாக்கப்படுகிறது. சிவலிங்கத் திருமேனி சற்று சாய்ந்தும், மேற்புறம் சொரசொரப்பாகவும் காணப்படுகிறது. கோஷ்ட மூர்த்தங்களாக, நர்த்தன விநாயகர், அழகான தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் சங்கர நாராயணர் உருவம், விஷ்ணு, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. நவக்கிரக சந்நிதியில் சூரியன் திருவுருவம் இருமனைவியரோடும் நடுவில் உள்ளது. பைரவர் உள்ளார். இறைவி நறுங்குழல் நாயகியின் சந்நிதி வெளிப் பிரகாரத்தில் தெற்கு நோக்கி உள்ளது. உட்பிரகாரத்தில் சோமச்கந்தர், முருகன், கஜலக்ஷ்மி, காசி விஸ்வநாதர், லக்ஷ்மி, பைரவர் ஆகியோரின் உருவச் சிலைகள் காணப்படுகின்றன. பிரம்மா, இந்திரன், அக்னிதேவன், முருகர், அகத்திய முனிவர், நைமிச முனிவர் ஆகியோர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர். தலபுராணம் தாரகாசுரன் என்ற அரக்கன், தேவர்களை மிகவும் கொடுமைப்படுத்தி வந்தான். இதனால் மிகவும் துன்பப்பட்டு வந்த தேவர்கள் அனைவரும் நாரத முனிவரிடம் சென்று, அசுரனின் கொடுமையில் இருந்து மீள்வதற்கு வழி சொல்லும்படி வேண்டி நின்றனர். அதற்கு நாரதர், திருச்சி அருகில் உள்ள இந்த ஆலயத்திற்கு வந்து சிவபெருமானை மனமுருகி பிரார்த்தனை செய்தால் உங்களின் துன்பங்கள் விலகும் என்று கூறினார். அதன்படி தேவர்கள் அனைவரும், தாரகாசுரன் கண்ணில் படாமல் இருக்க எறும்பாக உருமாறி, இத்தல இறைவனை வழிபட்டனர். திருமேனியை ஒரு எறும்புப் புற்றாக மாற்றினார்லிங்கத் திருமேனி மிகவும் வழுவழுப்பாக இருந்த காரணத்தால், எறும்புருவில் இருந்த தேவர்களால் அதில் ஏறிச் சென்று இறைவனை வழிபட முடியவில்லை. தேவர்களின் சிரமத்தைக் கண்டு மனம் இரங்கிய சிவபெருமான், தனது லிங்கத் திருமேனியை ஒரு எறும்புப் புற்றாக மாற்றினார். இதனால் எறும்புருவில் இருந்த தேவர்கள் அனைவரும் எளிதில் மேலேறிச்சென்று பூஜை செய்வதற்கு வசதியாக லிங்கத்திருமேனி சொரசொரப்பாக மாறியது. இதன் காரணமாக இத்தல இறைவன் எறும்பீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். எறும்புகளை சுறுசுறுப்புடன் வழிபடச் செய்து அவர்களுக்கு அருள் வழங்கினார் ஈசன் என்பதால், இந்தத் தலம் சுறுசுறுப்புக்குப் பேர் பெற்றது. சுவாமிக்கு பூஜை செய்து வேண்டிக் கொண்டால், சோம்பல் நீங்கி சுறுசுறுப்பாக உழைக்கும் குணம் மேலோங்கும். மேலும் துன்பங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. நறுமனம் வீசும் நாயகி இத்தலத்தில் வீற்றிருந்து அம்பாள், ‘நறுங்குழல்நாயகி’ என்ற திருநாமத்துடன் தனிச் சன்னிதியில் தெற்கு நோக்கி காட்சியளிக்கிறார். நறுமணம் வீசும் கூந்தலுடன் இவர் திகழ்வதால் இப்பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இத்தலத்தில் அம்பாளுக்கு ஒவ்வொரு நாளும் விதவிதமான அலங்காரங்கள் செய்யப்படுகிறது. அம்பாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோலத்தில் காட்சி தருகிறார். திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் திருக்கோயில், கருவறையில் சிவலிங்கம் புற்று வடிவில் மேடும், பள்ளமுமாக ஒரு முழுமையான அமைப்பு இல்லாமல் மணல் லிங்கமாக இருக்கிறது. எனவே, லிங்கத்திற்கு அபிஷேகம் கிடையாது. எண்ணெய் காப்பு மட்டுமே செய்கின்றனர். லிங்கம் இடப்புறத்தில் சாய்ந்தபடி இருக்க, மத்தியில் ஒரு பிளவு இருக்கிறது. பார்வைக்கு லிங்கம் இரண்டு பகுதிகளாக பிரிந்திருப்பது போல இருக்கிறது. இதில் வலப்புறம் உள்ள பகுதியை சிவன் அம்சம் என்றும், இடப்புறத்தை அம்பாள் அம்சம் என்றும் சொல்கின்றனர். இந்த லிங்கத்திற்கு "சிவசக்தி லிங்கம்" என்ற பெயரும் உண்டு. சிவமும், சக்தியும் ஒன்று என்பதை இந்த வடிவம் உணர்த்துகிறது. தினமும் சுவாமிக்கு பூஜைகள் நடக்கும்போது கருவறையில் எறும்புகள் வரிசையாக ஊர்ந்து சென்று, நைவேத்தியப் பொருட்களை எடுத்துக்கொள்ளுமாம். இதனை சிவனே எறும்பு வடிவில் வருவதாக சொல்கிறார்கள். இந்த நேரத்தில் சுவாமியை வழிபடுவது மிகவும் விசேஷம். அமைவிடம் திருச்சியில் இருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் 10 கி.மீ தொலைவில் திருவெறும்பூர் அமைந்துள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து நிறைய பேருந்துகள் உள்ளன. திருச்சியில் இருந்து தஞ்சாவூர், கும்பகோணம், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், வேதாரண்யம், காரைக்கால், மன்னார்குடி மற்றும் மயிலாடுதுறை செல்லும் பேருந்தில் பயணம் செய்து திருவெறும்பூர் அடையலாம். திருச்சியில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, காரைக்கால் செல்லும் பயணிகள் ரயிலில் பயணம் செய்து திருவெறும்பூர் அடையலாம். ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண் +91 9842957568 மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் +91 7994347966 கோயில் Google Map Link https://maps.app.goo.gl/rTBH3x1FKLJ2r... if you want to support us via Google pay phone pay paytm 9655896987 Join this channel to get access to perks:    / @mathinam2301   தமிழ்

Comments
  • திருக்கடவூர் மயானம் பிரம்மபுரீஸ்வரர் கோயில் | பூர்வ ஜென்ம பாவம் தோஷம் நிவர்த்தி தலம் 1 год назад
    திருக்கடவூர் மயானம் பிரம்மபுரீஸ்வரர் கோயில் | பூர்வ ஜென்ம பாவம் தோஷம் நிவர்த்தி தலம்
    Опубликовано: 1 год назад
  • 21 தலைமுறை பாவங்கள் போக்கும் கோவில்| erumbeesvarar temple| Trichy temples| திருச்சி கோவில்கள் 2 года назад
    21 தலைமுறை பாவங்கள் போக்கும் கோவில்| erumbeesvarar temple| Trichy temples| திருச்சி கோவில்கள்
    Опубликовано: 2 года назад
  • மர்மம் உள்ளஅதிசய நாகமலை#viral ##YouTube# 2 дня назад
    மர்மம் உள்ளஅதிசய நாகமலை#viral ##YouTube#
    Опубликовано: 2 дня назад
  • மிதுனம் ராசிக்காரர்கள் ஆற்றங்கரை அருகில் தெய்வத்தை  வழிபட்டால் செல்வம் பெருகும் - Ponnaiya Swamigal 1 год назад
    மிதுனம் ராசிக்காரர்கள் ஆற்றங்கரை அருகில் தெய்வத்தை வழிபட்டால் செல்வம் பெருகும் - Ponnaiya Swamigal
    Опубликовано: 1 год назад
  • திண்ணக்கோணம் சுயம்பு பசுபதீஸ்வரர் கோயில் | தென் கேதார்நாத் | பித்ரு தோஷம நிவர்த்தி தலம் 2 года назад
    திண்ணக்கோணம் சுயம்பு பசுபதீஸ்வரர் கோயில் | தென் கேதார்நாத் | பித்ரு தோஷம நிவர்த்தி தலம்
    Опубликовано: 2 года назад
  • TNT028 Thirukazhukundram Sri Vedhagiriswarar Temple - திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் 2 недели назад
    TNT028 Thirukazhukundram Sri Vedhagiriswarar Temple - திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்
    Опубликовано: 2 недели назад
  • 64 கோடி தேவதைகள் வசிக்கும் ஸ்ரீ சக்கரம் | உலகில் எதையும் சாதிக்கலாம் இந்த சக்கரம் மூலம் 4 года назад
    64 கோடி தேவதைகள் வசிக்கும் ஸ்ரீ சக்கரம் | உலகில் எதையும் சாதிக்கலாம் இந்த சக்கரம் மூலம்
    Опубликовано: 4 года назад
  • மனபேய்யை விரட்டும் திங்களூர் சந்திர பகவான் | Thingalur | Anmegam Arivom 4 года назад
    மனபேய்யை விரட்டும் திங்களூர் சந்திர பகவான் | Thingalur | Anmegam Arivom
    Опубликовано: 4 года назад
  • எவ்வளவு சம்பாரிச்சலும் பத்தவில்லை 🤣😅 Neeya Naana Troll 2 года назад
    எவ்வளவு சம்பாரிச்சலும் பத்தவில்லை 🤣😅 Neeya Naana Troll
    Опубликовано: 2 года назад
  • Srirangam Sorgavasal Thirappu ஸ்ரீரங்கம் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு!  Vaikunta Ekadasi 2025 10 часов назад
    Srirangam Sorgavasal Thirappu ஸ்ரீரங்கம் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு! Vaikunta Ekadasi 2025
    Опубликовано: 10 часов назад
  • திருக்குறுங்குடி திருமலை நம்பி பெருமாள் கோவில் பயணம் |Thirumalai NambiKovil | TAMIL ATAL 2 года назад
    திருக்குறுங்குடி திருமலை நம்பி பெருமாள் கோவில் பயணம் |Thirumalai NambiKovil | TAMIL ATAL
    Опубликовано: 2 года назад
  • திருக்கோடிக்காவல் கோடீஸ்வரர் கோயில் |வளமான வாழ்வு தரும் வடுக பைரவர் |3 கோடி மந்திரங்கள் வழிபட்ட தலம் 2 года назад
    திருக்கோடிக்காவல் கோடீஸ்வரர் கோயில் |வளமான வாழ்வு தரும் வடுக பைரவர் |3 கோடி மந்திரங்கள் வழிபட்ட தலம்
    Опубликовано: 2 года назад
  • காளி வழிபட்ட அம்பர் மாகாளம் மாகாளேஸ்வரர் கோயில் | குபேர யோகம் அருளும் யோக ராகு யோக கேது அருளும் தலம் 1 год назад
    காளி வழிபட்ட அம்பர் மாகாளம் மாகாளேஸ்வரர் கோயில் | குபேர யோகம் அருளும் யோக ராகு யோக கேது அருளும் தலம்
    Опубликовано: 1 год назад
  • திதி கொடுக்க மட்டுமே திறக்கும் அரிய அற்புதமான ஸ்தலம்| Nenmeli Perumal|பெருமாளே சிராத்தம் செய்கிறார்| 3 года назад
    திதி கொடுக்க மட்டுமே திறக்கும் அரிய அற்புதமான ஸ்தலம்| Nenmeli Perumal|பெருமாளே சிராத்தம் செய்கிறார்|
    Опубликовано: 3 года назад
  • இழந்த செல்வம், இழந்த பதவியை மீட்டுத் தரும் ஈசன் குபேரன் வழிபட்ட தேவபுரீஸ்வரர் Thevur Devapureeswarar 2 года назад
    இழந்த செல்வம், இழந்த பதவியை மீட்டுத் தரும் ஈசன் குபேரன் வழிபட்ட தேவபுரீஸ்வரர் Thevur Devapureeswarar
    Опубликовано: 2 года назад
  • ஏழு தலைமுறை செய்த பாவம் தீர பெரியவா சொன்ன பரிகாரம்/Very Powerful Parikaram to get rid of sin 4 года назад
    ஏழு தலைமுறை செய்த பாவம் தீர பெரியவா சொன்ன பரிகாரம்/Very Powerful Parikaram to get rid of sin
    Опубликовано: 4 года назад
  • திண்டிவனம் - ஒலக்கூர் |  அருள்மிகு எறும்பு சித்தரின் ஜீவ சமாதி🙏 - குடில் | Enaku Therinja Vishayam 3 года назад
    திண்டிவனம் - ஒலக்கூர் | அருள்மிகு எறும்பு சித்தரின் ஜீவ சமாதி🙏 - குடில் | Enaku Therinja Vishayam
    Опубликовано: 3 года назад
  • 🔴LIVE: வைகுண்ட ஏகாதசி பெருவிழா | Vaikunta Ekadasi 2025 |  Srirangam Temple Sorgavasal Thirappu Трансляция закончилась 1 час назад
    🔴LIVE: வைகுண்ட ஏகாதசி பெருவிழா | Vaikunta Ekadasi 2025 | Srirangam Temple Sorgavasal Thirappu
    Опубликовано: Трансляция закончилась 1 час назад
  • கொடுப்பினை இருந்தால் மட்டுமே செல்ல முடியும் ஶ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர்  1000 காசிக்கு நிகரான ஒரே தலம் 1 месяц назад
    கொடுப்பினை இருந்தால் மட்டுமே செல்ல முடியும் ஶ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் 1000 காசிக்கு நிகரான ஒரே தலம்
    Опубликовано: 1 месяц назад
  • பிரம்மிக்க வைக்கும் திருக்குறுங்குடி நம்பிராயர் கோயில் Thirukkurungudi , Nambi Temple , Tirunelveli 4 года назад
    பிரம்மிக்க வைக்கும் திருக்குறுங்குடி நம்பிராயர் கோயில் Thirukkurungudi , Nambi Temple , Tirunelveli
    Опубликовано: 4 года назад

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2025

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5