У нас вы можете посмотреть бесплатно பூச்சி மருந்து ! நெல் விவசாயத்திற்கு என்ன மருந்து மற்றும் எப்போது உபயோகிப்பது | Dr.விவசாயம் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
எங்கள் மண்ணின் மைந்தர்களை Dr.விவசாயம் YouTube Channelன் மூலம் சந்திப்பதில் மனமார்ந்த மகிழ்ச்சி! ********************************************************** எங்களின் தாரக மந்திரம்: ******************* விவசாயம் அறிவோம்! விவசாயம் செய்வோம்! வருங்கால தலைமுறைக்கு உணவளிப்போம்! வாழ்க விவசாயி! வளர்க விவசாயம்!! ********************************************************** நெல் விவசாயத்திற்கு என்ன மருந்து மற்றும் எப்போது உபயோகிப்பது ஒரு தெளிவான அலசல் | Dr.விவசாயம் ஒரு நெல் பயிருக்கு எத்தனை வகையான பூச்சி மருந்துகளை மற்றும் ரசாயன உரங்களை மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்று இப்பொழுது பார்க்கலாம். என்னதான் நாம் இயற்கை விவசாயம் என்று சொன்னாலும் மக்கள் பூச்சி மருந்துகளுக்கும் ரசாயன உரத்துக்கும் அடிமையாக தான் இருக்கிறார்கள். நம்முடைய மண்ணும் ரசாயனம் மருந்துகளுக்கு மட்டுமே கட்டுப்படுகிறது. இப்பொழுதுள்ள பூச்சிகளும் ரசாயன மருந்துகளை போடுவதால் மட்டுமே கட்டுப்படுத்தப்படுகிறது. இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக நாம் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும். மண் வளத்தை காக்க வேண்டும். வளமான செழிப்பான வாழ்விற்கு உரம் மற்றும் பூச்சி மருந்துகளை தவிர்க்க வேண்டும். ********************************************************** WhatsApp Groups: *********************************************************** விவசாய பொருட்களின் வியாபாரிகள் இணையலாம். *********************************************************** விவசாயிகளிடம் இருந்து பொருள் வாங்க மற்றும் விற்க இங்கு பகிர்ந்து கொள்ளலாம். https://chat.whatsapp.com/H5Z2QHGR7xG... *********************************************************** இது முழுக்க முழுக்க விவசாயம் சம்பந்தமான தகவல்களை தரும் யூடியூப் சேனலின் வாட்ஸ்அப் குரூப் ஆகையால் விவசாயிகள் மட்டும் இணையலாம். https://chat.whatsapp.com/Lcom4ycmm7x... *********************************************************** Kindly Subscribe to Our Channel. *********************************************************** Subscribe to Dr.Vivasayam YouTube Channel and Follow us on Social Media: *********************************************************************** Dr.Vivasayam YouTube Channel: / drvivasayam Dr.ASK24 News YouTube Channel: / drask24news Website: Facebook: / drvivasayam Instagram: / drvivasayam Facebook Page: / drvivasayamphd Tumblr Page: https://www.tumblr.com/blog/drvivasayam Telegram: https://t.me/drvivasayam *********************************************************** Super Tag: ********** #நெல்மேலாண்மை #Drவிவசாயம் #PestsinPaddy #Agriculture #DRVIVASAYAM *********************************************************** Video Contributors List: *********************************************************** கி.இளஞ்செழியன், ஸ்ரீசிங்காரவேலன் Agro traders, பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தர்மபுரி மாவட்டம் Dr.விவசாயம், Official Contact Number: +91 93814 85813 *********************************************************** எங்களின் மற்றுமொரு படைப்பான பிரம்மாண்டமான யூடியூப் சேனல் Dr.ASK24 News YouTube Channel: / drask24news Dr.ASK24 News (Attitude - Skill – Knowledge: அணுகுமுறை - திறன் - அறிவு) இந்த யூடியூப் சேனல். ************************************************ எங்களது சிலர் அருமையான வீடியோக்கள் பார்த்து பயனடையுங்கள் *********************************************************** வீட்டுக்கொரு தோட்டம்! மாடித்தோட்டத்தில் மூலிகை செடி வைத்து பாதுகாக்கும் முறை | Dr.விவசாயம் • மங்கையர்கள் வீட்டு மாடித்தோட்டத்தில் மூலிக... மாத்திரை வெள்ளரி! மாத்திரை காய் எனும் வீரிய ரக வெள்ளரி பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் | Dr.விவசாயம் • மாத்திரை காய் எனும் வீரிய ரக வெள்ளரி பயிரி... மாப்பிள்ளை சம்பா! இயற்கை வழியில் அதிக மகசூல் தரும் 6 அடி உயர மாப்பிள்ளை சம்பா சாகுபடி | Dr.விவசாயம் • மாப்பிள்ளை சம்பா! இயற்கை வழியில் அதிக மகசூ... பூக்கள் மேலாண்மை! குத்து அவரை சாகுபடியில் பூக்கள் மேலாண்மை எவ்வாறு நிர்வகிப்பது? | Dr.விவசாயம் • குத்துஅவரை விவசாயத்தில் பூக்கள் மேலாண்மை எ... பச்சை மிளகாய்! US344 F1 ரகம் பச்சை மிளகாய் சாகுபடியில் அதிக மகசூல் பெறுவது எப்படி? | Dr.விவசாயம் • US344 F1 ரகம் பச்சை மிளகாய் சாகுபடியில் அத... கேழ்வரகு சாகுபடி! சுலபமானது! வாழைப்பூ கேழ்வரகு சாகுபடியில் மருந்து செலவு ரொம்ப குறைவு | Dr.விவசாயம் • வாழைப்பூ கேழ்வரகு🌾 சாகுபடியில் மண்வளம் பெற... இயற்கைக்கு திரும்பு! இயற்கை உரங்களுக்கு மாறுங்கள் ரசாயன உரங்களை தவிர்த்திடுங்கள்! | Dr.விவசாயம் • இயற்கைக்கு திரும்பு! இயற்கை உரங்களுக்கு மா... கத்திரி பூச்சி மேலாண்மை! கத்திரிக்காய் விவசாயத்தில் சரியான பூச்சி மேலாண்மை முறை | Dr.விவசாயம் • கத்தரியில் பூச்சி 🐣கட்டுப்பாடு | கத்திரிக்... ********************************************************** எங்கள் மண்ணின் மைந்தர்களை மீண்டும் ஒரு விவசாய களத்தில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. விவசாயி என்பதில் பெருமிதம் கொள்வோம் விவசாயம் செய்து பல சாதனை புரிவோம் *********************************************************** இந்த வீடியோ பிடித்திருந்தால், Subscribe பண்ணுங்க, Like பண்ணுங்க Share பண்ணுங்க Comment பண்ணுங்க மறக்காம Bell Buttonனை பிரஸ் பண்ணுங்க... ***********************************************************