У нас вы можете посмотреть бесплатно Sattam Sirikkiradhu | Tamil HD Full Movie | Vijayakanth | Jyothi | 7thchannelmovies или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Watch Sattam Sirikkiradhu | Tamil HD Full Movie | Vijayakanth | Jyothi | 7thchannelmovies சட்டம் சிரிக்கிறது 1982 ஆம் ஆண்டு டிஆர் ராமண்ணா இயக்கிய தமிழ் மொழி நாடகத் திரைப்படமாகும் . இப்படத்தில் விஜயகாந்த் , ஜோதி , பிரதாப் கே போத்தன் , முச்சேர்ல அருணா ஆகியோர் நடித்துள்ளனர் . எம்ஜிஆர் - சிவாஜி இணைந்து நடித்த ஒரே படத்தை இயக்கியவர் டி ஆர் ராமண்ணா. எம்ஜிஆர்,சிவாஜிக்கு மறக்க முடியாத ஹிட்டுக்களை கொடுத்தவர். அதற்கு அடுத்த செட்டான ரவிச்சந்திரனுக்கு நான், மூன்றெழுத்து போன்ற ஹிட் களையும், ஜெய்சங்கருக்கு வைரம் போன்ற ஹிட்களையும் கொடுத்தவர். அதற்கு அடுத்த செட்டில் ரஜினிக்கு குப்பத்து ராஜா படத்தை கொடுத்தவர். விஜயகாந்த் வைத்து எடுத்த படம் "சட்டம் சிரிக்கிறது". இந்தப் படம் ஒரு வித்தியாசமான காம்பினேஷன். ஒரு பழம்பெரும் இயக்குனர், அறிமுகமாகி இரண்டு வருடங்கள் தான் ஆகி இருந்தாலும் சொல்லிக் கொள்ளும்படியான சில படங்களை கொடுத்த விஜயகாந்த், ஒரு அன்கன்வென்ஷனல் இசையமைப்பாளர் டி ராஜேந்தர் என்ற காம்பினேஷனில் வந்த படம். Directed by T. R. Ramanna Starring Vijayakanth,Jyothi,Prathap K. Pothan,Mucherla Aruna Music by Vijaya T. Rajendar Production company EVR Films Release date 2 July 1982 @7thchannelmovies