У нас вы можете посмотреть бесплатно Yesuvin Anbinai | இயேசுவின் அன்பினை அறிவித்திட | FMPB | Video Album | Vanthe Matharam | Gospel или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
FRIENDS MISSIONARY PRAYER BAND MUSIC : AUGUSTIN PONSEELAN இயேசுவின் அன்பினை அறிவித்திட இணைந்தே செயல்படுவோம் சுவிசேஷ நற்செய்தி கூறிட விரைந்தே புறப்படுவோம் நம் பாரதம் நம் தாயகம் கர்த்தரை அறியட்டுமே நம் தாய் மண்ணும் நம் தலைமுறையும் இயேசுவை அறியட்டுமே நினிவேயின் ஜனங்களுக்காக நம் தேவன் பரிதவித்தார் தீர்க்கன் யோனாவையோ அவர் அனுப்பி எச்சரித்தார் இலட்சத்திற்காக பரிதபித்தார் கோடிகட்காக கலங்கிடாரோ? - நம் பாரதம் இமைக்கும் நொடி பொழுதிலே மரித்திடும் மாந்தரைப் பார் பாவ மன்னிப்பின்றி ஆக்கினை அடைவதை பார் திறப்பில் நின்று தடுத்திடுவோம் ஜெபிக்கும் மக்களைத் திரட்டிடுவோம் - நம் பாரதம் காலம் கடந்திடுதே நம் வேதமும் நிறைவேறுதே இயேசுவின் வருகை இன்று அதி சமீபமாகிறதே இளைஞர் கூட்டம் இயேசுவுக்காய் நற்செய்தி சுமந்து புறப்படுவோம் - நம் பாரதம் yaesuvin Anpinai Ariviththita Inainthae Seyalpatuvoem Suvisaesha Narseythi Kuurita Virainthae Purappatuvoem Nam Paaratham Nam Thaayakam Karththarai Ariyattumae Nam Thaay Mannum Nam Thalaimuraiyum Iyaesuvai Ariyattumae Ninivaeyin Janankalukkaaka Nam Thaevan Parithaviththaar Theerkkan Yoenaavaiyoe Avar Anuppi Essariththaar Ilatsaththirkaaka Parithapiththaar Koetikatkaaka Kalankitaaroe? - Nam Paaratham Imaikkum Noti Pozhuthilae Mariththitum Maantharaip Paar Paava Mannippinri Aakkinai Ataivathai Paar Thirappil Ninru Thatuththituvoem Jepikkum Makkalaith Thirattituvoem - Nam Paaratham Kaalam Katanthituthae Nam Vaethamum Niraivaeruthae Iyaesuvin Varukai Inru Athi Sameepamaakirathae Ilaignar Kuuttam Iyaesuvukkaay Narseythi Sumanthu Purappatuvoem - Nam Paaratham