У нас вы можете посмотреть бесплатно நாயக்கர்ஆட்சியில் சாதி கொடுமைகள் | Telugu Nayaks rule in Tamilnadu | திராவிட சூழ்ச்சிகள்-3 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
நாயக்கர்ஆட்சியில் சாதி கொடுமைகள் | Telugu Nayaks rule in Tamilnadu | திராவிட சூழ்ச்சிகள்-3 திராவிட சூழ்ச்சிகள் Playlist: • திராவிட சூழ்ச்சிகள் Part 1 video Link: • திராவிடம் என்றால் என்ன? | What is ‘Dravida... Part 2 video Link: • தமிழை அழித்த திராவிட மன்னர்கள் | History o... Part 3 video Link: • நாயக்கர்ஆட்சியில் சாதி கொடுமைகள் | Telugu ... கர்நாடக இசையான தமிழிசை: • கர்நாடக இசையான தமிழிசை | Tamil Music or Ca... திராவிட சூழ்ச்சிகள் என்ற இந்த தொடரில் திராவிடர்கள் என்ற போர்வையில் பல ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டுவரும் திராவிட கட்சிகள் தமிழகத்திற்கு செய்த நன்மை தீமைகளை பற்றி விரிவாக பார்க்க போகிறோம். குறிப்பாக திராவிடம் என்றால் என்ன? திராவிடமும் தமிழும் ஒன்றா? திராவிட கட்சிகளின் தலைவர்களாக பெரும்பாலும் வேற்றுமாநிலத்தவரே குறிப்பாக தெலுங்கர்களே இருப்பது ஏன்? திருமலை நாயக்கர் காலம் தொட்டு தமிழகத்தில் நடந்துவரும் கொடுமைகள் என்னென்ன, எப்போது தமிழ்நாட்டு அரசியலில் வேற்றுமாநிலத்தவர்களின் ஆதிக்கம் அதிகமாகி உள்ளது? இப்படி தமிழகத்தை வேற்றுமாநிலத்தவர் ஆட்சி செய்வதால் நாம் இழந்தவை என்னென்ன? தமிழீழ போரில் திராவிட கட்சிகளின் துரோகம், தற்போது இருக்கும் அரசியல் சூழ்நிலை, எப்படி இதிலிருந்து தப்பிப்பது போன்ற பல விடயங்களை அலசி ஆராய போகிறோம். எனவே தொடர்ந்து சங்கத்தமிழன்டீவியோடு இணைந்திருங்கள். In this Dravida Soolchigal series, I’m going to explain about the Dravidian Politics in Tamilnadu. The topics include what is Dravida, what they did for the Tamilnadu, How they betrayed us, Why most of the Dravidian party leaders are non-Tamils, especially Telugu people. When the non-Tamils rule started in Tamilnadu, how about the Vijayanagara empire rule in Tamilnadu and what they did to our society, The betrayal of Dravidian politicians, the current situations in Tamilnadu politics, etc. please stay tuned for more information and support Sangathamizhan TV. In this video I'm going to explain the detailed history of the Vijayanagara Empire and Telugu Nayaks rule in Tamilnadu. The Vijayanagara Empire was established in 1336 by the brothers Harihara I and Bukka Raya I of the Sangama Dynasty. Kumara Kampana, also known as Kampana Udaiyar, was an army commander and the prince in the Vijayanagar Empire. He was the son of king Bukka I. Kumara Kampana led the successful invasion of the Madurai Sultanate. His exploits form the subject of the Sanskrit epic poem Madhura Vijayam written by his wife Gangadevi. During the 15th century the Vijayanagara empire was at a peak and covered entire south India including Tamilnadu, Kerala. After the fall of the Vijayanagara empire the Nayaks of Madurai, Tanjore, and Gingee announced themselves as Kings and ruled independently. The famous ruler of the Madurai Nayak Dynasty is Tirumala Nayaka. But during this Nayak rules, Tamils were suffered a lot, Telugu and Sanskrit were the official languages and caste system was introduced. The Tamil peoples were treated as second class citizens and their lands were taken over by the government and given to the upper caste people. #SangathamizhanTV #திராவிட சூழ்ச்சிகள் #DravidaSoolchi #Tamil #DravidianPolitics #Dravidam #TamilVsDravidam #Periyar #MGR #Anna #Karunanithi #DMK #ADMK #TamilDesiyam #TamilNationalism #MaduraiNayak #TirumalaNayaka #CasteSystem #DMKisRSS துணை நூல்கள் திராவிடத்தால் வீழ்ந்தோம்- குணா திராவிட மாயை ஒரு பார்வை- சுப்பு ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்- மஞ்சை வசந்தன் திராவிடம்: தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா ? வழிமாற்றியதா ?- பெ.மணியரசன் நாயக்கர் காலம் இலக்கியமும் வரலாறும்: அ.ராமசாமி History of the Nayaks of Madura By R. Sathianathaier, R. Sathyanatha Aiyar *************************************************************************************** For more videos please SUBSCRIBE to Sangathamizhan TV: / @sangathamizhantv Email ID: [email protected] Join this channel to get access to perks: / @sangathamizhantv Follow me on Facebook Page: / changatamizhan