У нас вы можете посмотреть бесплатно வராஹி அம்மன் 108 போற்றி | வராஹி தேவி | Varahi Amman 108 Pottri | Varahi Devi или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
அபூர்வா ஆடியோ பக்தியோடு வழங்கும் வீரமணி கண்ணன் பாடிய குண்டலினியை உயர்த்தும் "வராஹி அம்மன் 108 போற்றி" Varahi Amman 108 Pottri Tamil Devotional Song On Varahi Devi. Lyrics, Composed & Sung by Veeramani Kannan, Produced by Apoorva Audio. அம்மையே வாராஹி போற்றி போற்றி ஆதியே சூலியே போற்றி போற்றி இன்னல்களை தீர்ப்பவளே போற்றி போற்றி ஈடில்லா நாயகி போற்றி போற்றி உமையவளே சக்தியே போற்றி போற்றி ஊழ்வினை தீர்ப்பவளே போற்றி போற்றி என்குல தெய்வமே போற்றி போற்றி ஏகாந்த நாயகி போற்றி போற்றி ஐயம் தீர்ப்பவளே போற்றி போற்றி ஒப்பிலா மாமணியே போற்றி போற்றி ஓம்கார நாயகியே போற்றி போற்றி ஒளஷதம் நீயே போற்றி போற்றி நிலமகளே வாராஹி போற்றி போற்றி நீலி மனோன்மணி போற்றி போற்றி காளி பயங்கரி போற்றி போற்றி கனகமணி ரத்தினமே போற்றி போற்றி விஷ்ணுவின் அம்சமே போற்றி போற்றி வினையாவும் தீர்ப்பவளே போற்றி போற்றி பாலாம்பிகையே போற்றி போற்றி பக்தரை காப்பவளே போற்றி போற்றி புதுமலர்த்தேனே போற்றி போற்றி புனிதமாய் நின்றவளே போற்றி போற்றி புவனேஸ்வரித்தாயே போற்றி போற்றி புவனங்கள் ஆள்பவளே போற்றி போற்றி சிம்ம வாகினியே போற்றி போற்றி சீர்மிகும் தெய்வமே போற்றி போற்றி சிலையான தெய்வமே போற்றி போற்றி சிரம் தாழ்த்தி வணங்கினோம் போற்றி போற்றி உம்பர் தொழும் அன்னையே போற்றி போற்றி உலகாளும் அன்னையே போற்றி போற்றி ஸ்ரீ சத்ய நாயகி போற்றி போற்றி சஞ்சலம் தீர்ப்பவளே போற்றி போற்றி சதுர்மறை நாயகியே போற்றி போற்றி சங்கரி சாம்பவியே போற்றி போற்றி சிவசக்தி அன்னையே போற்றி போற்றி ஸ்ரீ சக்தி கௌரியே போற்றி போற்றி பழி பாவம் தீர்ப்பவளே போற்றி போற்றி பச்சை நிறத்தவளே போற்றி போற்றி பார் புகழும் அம்பிகையே போற்றி போற்றி பரமேஸ்வரி சக்தி போற்றி போற்றி எனையாலும் நாயகியே போற்றி போற்றி என் கர்ம வினை தீர்ப்பவளே போற்றி போற்றி குங்கும நாயகியே போற்றி போற்றி குலம் காக்க வந்தவளே போற்றி போற்றி எட்டு கரம் கொண்டவளே போற்றி போற்றி எதிர்வினை அறுப்பாயே போற்றி போற்றி நவகோண நாயகியே போற்றி போற்றி நன்மையினை தருபவளே போற்றி போற்றி சிவஞான போதகி போற்றி போற்றி ஸ்ரீ சிம்ம வாகினி போற்றி போற்றி பஞ்சமுக நாயகி போற்றி போற்றி பாராளும் தெய்வமே போற்றி போற்றி ஸ்ரீ ருத்ர நாயகியே போற்றி போற்றி ருண விமோச்சனதேவி போற்றி போற்றி அல்லல்களை தீர்ப்பவளே போற்றி போற்றி ஆதாரம் நீயே போற்றி போற்றி பெருந்தெய்வமே சக்தி போற்றி போற்றி பெரியநாயகியே போற்றி போற்றி தஞ்சையின் நாயகியே போற்றி போற்றி தரணியை ஆள்பவளே போற்றி போற்றி வைரமணி நாயகி போற்றி போற்றி மாணிக்க மலையரசி போற்றி போற்றி முத்தே பவளமே போற்றி போற்றி சேனாபதி தாயே போற்றி போற்றி பிணிகளை தீர்ப்பவளே போற்றி போற்றி பஞ்சமி பைரவியே போற்றி போற்றி கற்பகக்களிரே போற்றி போற்றி கருணா விலாசமே போற்றி போற்றி கண்கண்ட தெய்வமே போற்றி போற்றி காத்யாயனி தேவி போற்றி போற்றி தவஞான சுடரே போற்றி போற்றி தன்னிகரில்லா தெய்வம் போற்றி போற்றி நவரத்ன நாயகி போற்றி போற்றி நவராத்ரி தேவியே போற்றி போற்றி நீலமணி நாயகியே போற்றி போற்றி நீலகண்டன் தேவி போற்றி போற்றி நீலாய தாக்ஷியே போற்றி போற்றி நித்தமுனை வணங்கினோம் போற்றி போற்றி நிழலாக வருவாய் போற்றி போற்றி நின்பாத கமலங்கள் போற்றி போற்றி கலிகால நாயகியே போற்றி போற்றி கவலைகளை தீர்ப்பாய் போற்றி போற்றி திரிபுர நாயகியே போற்றி போற்றி தீமைகளை அகற்றுவாய் போற்றி போற்றி அச்சம் தவிர்ப்பாய் போற்றி போற்றி ஆலால சுந்தரியே போற்றி போற்றி அந்தரி துரந்தரி போற்றி போற்றி அபயம் அம்மா அபயம் போற்றி போற்றி நஞ்சுண்ட நாயகியே போற்றி போற்றி நாரணி பூரணி போற்றி போற்றி நான்மறை வேதமே போற்றி போற்றி நாராயணன் தங்கையே போற்றி போற்றி அன்பிற்கு இனியவளே போற்றி போற்றி ஆதி வாராஹியே போற்றி போற்றி அகோரேஸ்வரி தாயே போற்றி போற்றி ஆனந்த ரூபிணி போற்றி போற்றி தாமரை திருவடியே போற்றி போற்றி தர்மத்தை காப்பவளே போற்றி போற்றி வித்தகியே வீரமே போற்றி போற்றி விதி மாற்றும் நாயகியே போற்றி போற்றி செங்கதிர் நாயகியே போற்றி போற்றி செல்வமும் தருவாய் போற்றி போற்றி கலப்பை கொண்டவளே போற்றி போற்றி விவசாயம் காப்பவளே போற்றி போற்றி நெல்மணி நாயகி போற்றி போற்றி உன்மத்த பைரவியே போற்றி போற்றி குலம் காக்கும் தேவியே போற்றி போற்றி வாராஹி அன்னையே போற்றி போற்றி ► Subscribe us : / @apoorvaaudios ► Like us on Facebook : / apoorva-audios-229930560903973 ► Follow us on Google+: https://plus.google.com/u/0/109222075... ► Follow us on Blogger: https://apoorvaaudios.blogspot.com/ ► Follow us on Twitter: / apoorvaaudios ► Follow us on Tumblr : https://www.tumblr.com/blog/apoorvaau... ► Follow us on Pinterest: / apoorvaaudios