У нас вы можете посмотреть бесплатно Sudarshana Maha Mantra by Krishna или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Sri Sudarshna Maha Mantra helps to take charge of enemies and to relieve from unexplainable sufferings and worries. In the pathway of success it helps the devotee to achieve what he wishes. Un identified illness and the problem in official and personal life is cured. Ekadashi, Dwadasi and pournami thithis , Wednesday and Saturday are considered favourable to perform sudarshna homa or japas. ஶ்ரீ ஸுதர்ஶன ஹோமம் ஶ்ரீ ஸுதர்ஶன ஹோமம் மிக சிறந்த பலன்களை தரக்கூடியது. க்ருஹ ப்ரவேச நேரங்களிலோ, உடல் உபாதைகளின் பொழுதோ, நவக்ரஹங்களின் கொடிய ஆதிக்க காலங்களிலோ, வியாபர , கல்வி, தோல்விகளின் சமயங்களிலோ , சத்ரு உபத்திர காலங்களிலோ, பூத ப்ரேத தொந்தரவு காலங்களிலோ, ஶ்ரீ ஸுதர்ஶன ஹோமம் செய்வது மிகவும் நல்லது. ஶோடஶபுஜ சக்ரத்தாழ்வார் மிக சிறப்பான பாதுகாப்பு கவசமாக நமக்கு அமைவார். புரசு, அரசு , ஆல், அத்தி, நாயுருவி முதலிய சமித்துகளாலும், எள் , வெண்கடுகு, நெய், வில்வம், பாயஸம், பால் குங்குலியம் போன்ற த்ரவ்யங்களாலும் ஸுதர்ஶன ஹோமம் செய்யலாம். ஹோமங்களை பிறரை கொண்டு செய்வது அவ்வளவு சிறப்பான பலன்களை அளிப்பதில்லை. மிக எளிய முறைகளில் ஹோமம் செய்ய எத்தனையோ வீடியோக்கள், பீடிஃப் பைல்கள் கிடைக்கின்றன. சிறிது நேரம் செலவழித்து எளிய முறையில் நீங்களே உங்கள் இல்லங்களில் ஹோமங்கள் செய்யவது நல்லது. மிக சிறப்பான பலன் தரக்கூடியது. உங்கள் மனைவி மக்களுடனும், உற்றார் உறவினருடன் இணைந்து ஹோமங்கள் செய்வது தெய்வத்துடன் இணைந்து பூஜிப்பதற்கு வழிவகுக்கும். என்ன மந்திரங்கள் சொல்லுகிறோம் என தெரிந்து செய்வது நல்லது. தெரியாவிட்டாலும் பரவாயில்லை. நாளடைவில் தெரிந்து கொள்ளலாம். கடனுக் கென்றும் , காசுக் கென்றும் வரும் யாரோ ஒரு நபரை வைத்து புகை போடுவது விரயமான செயல். ஆன்மீகத்தை வளர்க்கும் தெய்வீகத்தை நீங்களும் கற்று சிறப்புற்று வாழுங்கள்.