У нас вы можете посмотреть бесплатно #NewChristmasSong или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Album: Thandhain Illathil Lyrics & Music: Rev. Fr. Infant Jothipher Phone: 9360721849 Song: Chinna Kulandhai Easuvuku Singers: Pokkishiya Sandra Director: X. Paulraj பாடல் தாலாட்டுப் பாடல் சின்ன குழந்தை இயேசுவுக்கு ஜில் ஜில் தாலாட்டு வைரக் குழந்தை இயேசுவுக்கு வானவர் தாலாட்டு கண்ணே மணியே கட்டிக்கரும்பே ஆரிராரிரோ முத்தே மணியே முல்லைச் சரமே ஆரிராரிரோ ஆரிராரிரோ செல்லம் ஆரிராரிரோ – 2 I ஆண்டவர் அடிமை என்ற அன்னை மரியின் அன்பு மகனே ஏழை நாங்கள் உயர்வு பெற எளிய வடிவில் பிறந்தீரே – 2 பட்டாடை வேண்டாமோ இரத்தின கம்பளம் வேண்டாமோ மாளிகை வேண்டாமோ மாட்டுத் தொழுவம் போகுமோ – 2 II தாவீதின் மரபில் வந்த தெய்வீக திருமகனே பாவி நாங்கள் வாழ்வு பெற பரலோகம் தர வந்தீர் – 2 சந்தன தொட்டில் வேண்டாமோ யானைத் தந்தம் கட்டிலும் வேண்டாமோ பஞ்சனை வேண்டாமோ வைக்கோலின் வதனம் போதுமோ - 2