• ClipSaver
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

25 ஆண்டுகளாக வசிக்கிறோம் பட்டா கொடுங்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு| скачать в хорошем качестве

25 ஆண்டுகளாக வசிக்கிறோம் பட்டா கொடுங்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு| 2 months ago

video

sharing

camera phone

video phone

free

upload

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
25 ஆண்டுகளாக வசிக்கிறோம் பட்டா கொடுங்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு|
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: 25 ஆண்டுகளாக வசிக்கிறோம் பட்டா கொடுங்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு| в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно 25 ஆண்டுகளாக வசிக்கிறோம் பட்டா கொடுங்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு| или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон 25 ஆண்டுகளாக வசிக்கிறோம் பட்டா கொடுங்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு| в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



25 ஆண்டுகளாக வசிக்கிறோம் பட்டா கொடுங்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு|

திருவள்ளூர் அருகே 25 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கசவநல்லாத்தூர், வைஷாலி நகர், பகுதியில் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் பல்வேறு சமூகத்து சார்ந்த 161 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு இதுவரை இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை எனவும் , ஆனால் அரசாங்கம் வழங்கப்படும் அனைத்து அடையாள அட்டைகளான ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை, ஆகியவற்றை அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் வீட்டிற்கு பட்டா இல்லாததால் மின் இணைப்புகள், போன்ற அத்தியாவசியமான எந்த ஒரு சலுகைகளும் பெற முடியவில்லை எனவும் இது குறித்து பல ஆண்டுகளாக வருவாய் துறை அதிகாரிகளிடமும், மற்றும், மாவட்ட ஆட்சியரிடமும், மனுக்கள் அளித்து இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மன வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதைத் தொடர்ந்து இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி நூற்றுக்கும் மேற்ப்பட்ட மக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில குழு செயலாளர் நீல வானத்து நிலவன், மற்றும் பாலா, பவுத்ஆனந்த், சுந்தரமூர்த்தி, ஆகியோர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதாப்பிடம், கோரிக்கை மனு அளித்தனர், மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதிஅளித்துள்ளார்.

Comments
  • Aloor Shanavas Interview | 9 hours ago
    Aloor Shanavas Interview |"முருகன் மாநாடு "மரண பீதியில் அதிமுக... தலை தெறிக்க ஓடும் பாமக, தேமுதிக...
    Опубликовано: 9 hours ago
    39522
  • Sollathigaram | விபத்துக்கு ஒரே காரணம் இதுதான்! மாடியில் எடுத்த இந்த வீடியோவில் Vinoth Group Captain 3 days ago
    Sollathigaram | விபத்துக்கு ஒரே காரணம் இதுதான்! மாடியில் எடுத்த இந்த வீடியோவில் Vinoth Group Captain
    Опубликовано: 3 days ago
    1062962
  • Ahmed al-Sharaa: How Syria’s New Leader Reached an Understanding with the West 2 weeks ago
    Ahmed al-Sharaa: How Syria’s New Leader Reached an Understanding with the West
    Опубликовано: 2 weeks ago
    89081
  • 💥Взгляните, что сын Лукашенко творит в Китае / Попало на камеру @nexta_tv 1 year ago
    💥Взгляните, что сын Лукашенко творит в Китае / Попало на камеру @nexta_tv
    Опубликовано: 1 year ago
    877561
  • ГИТАРИСТ-ВИРТУОЗ притворился БЕЗДОМНЫМ и ПОРАЗИЛ ВСЕХ ПРАНК 4 weeks ago
    ГИТАРИСТ-ВИРТУОЗ притворился БЕЗДОМНЫМ и ПОРАЗИЛ ВСЕХ ПРАНК
    Опубликовано: 4 weeks ago
    3366398
  • How did Assad flee Syria without informing anyone? 5 months ago
    How did Assad flee Syria without informing anyone?
    Опубликовано: 5 months ago
    948862
  • திமுக பற்றி அ.மலை அடித்த அடியில் செய்தியாளரிடம் புலம்பிய அமைச்சர் சேகர்பாபு| Annamalai VS Sekar Babu 8 hours ago
    திமுக பற்றி அ.மலை அடித்த அடியில் செய்தியாளரிடம் புலம்பிய அமைச்சர் சேகர்பாபு| Annamalai VS Sekar Babu
    Опубликовано: 8 hours ago
    99805
  • У ОГУРЦОВ ЖЕЛТЕЮТ ЛИСТЬЯ, СРОЧНО ПОЛЕЙТЕ ЭТИМ 5 days ago
    У ОГУРЦОВ ЖЕЛТЕЮТ ЛИСТЬЯ, СРОЧНО ПОЛЕЙТЕ ЭТИМ
    Опубликовано: 5 days ago
    223617
  • அதிமுக - பாஜக கூட்டணியில் கூட்டணி ஆட்சி சர்ச்சை நீடிப்பது ஏன்? | DMK | BJP | ADMK | Kelvi kalam
    அதிமுக - பாஜக கூட்டணியில் கூட்டணி ஆட்சி சர்ச்சை நீடிப்பது ஏன்? | DMK | BJP | ADMK | Kelvi kalam
    Опубликовано:
    0
  • ФСБ боится Китая — и по делу (English subtitles) @Max_Katz 5 days ago
    ФСБ боится Китая — и по делу (English subtitles) @Max_Katz
    Опубликовано: 5 days ago
    740850

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2025

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5