У нас вы можете посмотреть бесплатно குயிலே உன்னைத் தேடுகிறேன் || Kuyile Unnai || தமிழிசைப் பாடல்கள் || Vijay Musicals или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
பாடல் : குயிலே உன்னைத் தேடுகிறேன் || ஆல்பம் : தமிழிசைப் பாடல்கள் || பாடியவர் : புஷ்பவனம் குப்புசாமி || இயற்றியவர் : கவிஞர் காளமேகம் || ராகம் : தர்பாரி கானடா || தாளம் : ஆதி || முன்னுரை : நா அருணாச்சலம் (தலைவர், தந்தை பெரியார் தமிழிசை மன்றம்) || விஜய் மியூஸிக்கல்ஸ் || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் Song : Kuyile Unnai Thedukiren || Singer : Pushpavanam Kuppusamy || Lyrics : Kavingar Kalamegam || Raga : Dharbari Kaanada|| Tala : Adhi || Introduction : Na Arunachalam (Leader, Thandhai Periyar Thamizhisai Mandram) || Vijay Musicals || Video : Kathiravan Krishnan பாடல்வரிகள் || LYRICS : குயிலே உன்னைத் தேடுகிறேன் புதுவை குயிலே உன்னைத் தேடுகிறேன் உன் குரலாய் எழுந்திங்கு பாடுகிறேன் . . பாடுகிறேன் . . குயிலே உன்னைத் தேடுகிறேன் உன் குரலாய் எழுந்திங்கு பாடுகிறேன் . . பாடுகிறேன் . . பயிலும் தமிழை நாடுகிறேன் நீ பயிற்றிய பாதையில் ஓடுகிறேன் தென்னவர் போற்றும் தீக்கனலே எம் தீந்தமிழ்நாட்டு போர்க்குரலே மன்னவா உந்தன் கவித்துவமே கொடும் மடமைகள் ஓட்டிய மருத்துவமே தந்தையை இழந்த தமிழகமும் - பெரியார் தந்தையை இழந்த தமிழகமும் நின் தலைமையை இழந்த புலவர்களும் சிந்தியக் கண்ணீர் முடியவில்லை நம் தென்திசை இன்னும் விடியவில்லை