У нас вы можете посмотреть бесплатно சுவாமியே சரணம் ஐயப்பா или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
song:swamye saranam ayyapa lyrics :lakshmimanikandan ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா கார்த்திகையில் மாலப்போட்டோம் (சாமியப்பா சரணமப்பா சாமி வரணுமப்பா சாமியப்பா சரணமப்பாசாமி வரணுமப்பா) ஆறுவாரம் நோன்பிருந்தோம் (சாமியப்பா சரணமப்பாசாமி வரணுமப்பா சாமியப்பா சரணமப்பாசாமி வரணுமப்பா) கண்ணிப்பூஜை அதில்கலந்தோம் (சாமியப்பா சரணமப்பாசாமி வரணுமப்பா சாமியப்பா சரணமப்பாசாமி வரணுமப்பா) படிப்பூஜை............... உணக்கு வச்சோம் (சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா) படியேற......................கணக்கு வச்சோம் (சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா) இருமுடிகட்டி கிளம்பி வந்தோம் (சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா) நெய்தேங்காய் கொண்டுவந்தோம் (சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா) ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா சரணகோஷ பாட்டுகட்டி (சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா) சந்தோஷமா துள்ளிக்கிட்டு (சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா) பேட்டைத்துள்ள............... ஓடி வந்தோம் (சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா) வாபருக்கும்.................... சலாம் போட்டு (சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா) சீர்மிகுந்த காளைக்கட்டி (சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா) சிவனக்கும்தான் வணக்கம் போட்டோம் (சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா) அழுதை நதி கல்லெடுத்தோம் (சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா) ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா அழுதைமேடு ஏறிவந்தோம் (சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா) கல்லெடுத்து குன்றிலிட்டோம் (சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா) இஞ்சிப்பாறை கோட்டையிலே (சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா) உடும்பாறை கோட்டையிலே (சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா) உரல்குழி தீர்த்தமப்பா (சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா) கரியிலந்தோடு வந்தோம் (சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா) கண்ணைத்திறந்து மலைத்துப்பார்த்தோம் (சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா) ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா கரிமலையில் கால வச்சோம் (சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா) ஏற்றஇறக்கம் நிஜம்கண்டோம் (சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா) பெரியானை வட்டமப்பா சிறியானை வட்டமப்பா (சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா) பம்பைநதி பார்த்ததுமே (சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா) மனசெல்லாம் மகிழுதப்பா (சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா) நீராடும் சாமிகளே (சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா) நீலிமலை இழுக்குதப்பா (சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா) ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா அப்பாச்சி மேடுபள்ளம் (சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா) அன்போடு அழைக்குதப்பா (சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா) சபரிபீடம் வந்துப்புட்டோம் (சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா) சரங்குத்த ரெடியாகி (சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா) சரசரனு கடந்துவந்தோம் (சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா) சன்னிதானம் தெறியுதப்பா (சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா) விருவிருப்பா நடக்குதப்பா (சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா) ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா பதினெட்டாம் படியேற (சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா) கால்களெல்லாம் துடிக்குதப்பா (சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா) கருவரையில் உனைநோக்க (சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா சாமியப்பா சரணமப்பா வரணுமப்பா) கடந்துவந்த பாதையெல்லாம் (சாமியப்பா சரணமப்பா வந்தோமப்பா சாமியப்பா சரணமப்பா வந்தோமப்பா) கனப்பொழுதில் மறக்குதப்பா (சாமியப்பா சரணமப்பா வந்தோமப்பா சாமியப்பா சரணமப்பா வந்தோமப்பா) கண்குளிர பார்த்துவிட்டோம் (சாமியப்பா சரணமப்பா வந்தோமப்பா சாமியப்பா சரணமப்பா வந்தோமப்பா) காந்தமலை பருந்து வர (சாமியப்பா சரணமப்பா வந்தோமப்பா சாமியப்பா சரணமப்பா வந்தோமப்பா) ஜோதியையும் பார்த்ப்புட்டோம் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா யாத்திரையின் நிஜ வெற்றி மணிகண்டனின் பெரும் சக்தி ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா