У нас вы можете посмотреть бесплатно ரஜப் மாதம் கட்டாயம் செய்ய வேண்டியவை или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
தூய தமிழில் بِسْمِ اللّٰهِ مَا شَاءَ اللّٰهُ لَا قُوَّةَ إِلَّا بِاللّٰهِ பிஸ்மில்லாஹி மாஷா அல்லாஹூ லா குவத்த இல்லா பில்லாஹ் ➡️ அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ் நாடியது தான் நடக்கும். அல்லாஹ்வைத் தவிர எந்த சக்தியும் இல்லை. مَا شَاءَ اللّٰهُ لَا يَصْرِفُ السُّوءَ إِلَّا اللّٰه மாஷா அல்லாஹூ லா யஸ்ரிஃபு சூஅ இல்லலலாஹ் ➡️ அல்லாஹ் நாடியது தான் நடக்கும். தீமையை அகற்றுவான் அல்லாஹ் மட்டுமே. مَا شَاءَ اللّٰهُ مَا كَانَ مِنْ نِعْمَةٍ فَمِنَ اللّٰهِ மாஷா அல்லாஹூ மாகான மின் நிஹ்மத்தி ஃபமினல்லாஹ் ➡️ அல்லாஹ் நாடியது தான் நடந்தது. கிடைக்கும் ஒவ்வொரு நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே. مَا شَاءَ اللّٰهُ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللّٰهِ மாஷா அல்லாஹூ லா ஹவ்ல வலா குவத்த இல்லா பில்லா ➡️ அல்லாஹ் நாடியது தான் நடக்கும். அல்லாஹ்வைத் தவிர எந்த மாற்றமும் சக்தியும் இல்லை.