У нас вы можете посмотреть бесплатно 220 டன் கரும்பு விளைச்சலை ஒரு ஏக்கரில் எடுக்க உதவிய DKC உயிர் உரம், இவை பற்றிய நிபுணர் விளக்கம் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
DKC இடுபொருட்கள் – இயற்கை விவசாயத்தில் புதிய புரட்சி! இயற்கை விவசாயம் குறைந்த செலவில் நடத்த, நாட்டு மாடு அவசியம் என பலர் நினைத்துள்ளனர். ஆனால் இனி நாட்டு மாடு இல்லையென்றாலும் கவலைப்பட தேவையில்லை! DKC இடுபொருட்கள் (Dr. Krishan Chandra's Organic Mother Cultures) இயற்கை விவசாயத்தில் நாட்டு மாடுகளின் பங்கு இல்லாவிட்டாலும், அதே போன்று ஆனால் அதைவிட பலமடங்கு மண்ணிற்கு தேவையான நுண்ணுயிரிகளை வழங்கி, மண்ணின் வளத்தை பாதுகாக்க உதவுகின்றன. மண்ணின் வளத்தை மீட்டெடுக்க – விஞ்ஞான ரீதியான தீர்வு விவசாயிகள் இதுவரை வேம், ட்ரைக்கோடர்மா விரிடி, ஹாஜியானம், நைட்ரஜன் பாக்டீரியா (அசிட்டோபேக்டர், அசோஸ்பைரில்லம், ரைசோபியம்), பாஸ்போபாக்டீரியா, பொட்டாசியம் பாக்டீரியா போன்ற ஒவ்வொரு நுண்ணுயிரிகளையும் தனித்தனியாக வாங்கி பயன்படுத்தி அதிக செலவு செய்து வந்தனர். மேலும் செலவை கட்டுப்படுத்த தேவையைவிட குறைவாகவும் கொடுத்து வந்தனர் . ஒரு சிலர் பிரச்சினை வந்தால் மட்டுமே தேவையான நுண்ணுயிரிகளை கொடுத்து வந்தனர். இனியும் அந்த கவலை வேண்டாம். இப்போது, Dr. கிரிஷன் சந்திரா உருவாக்கிய OWDC, NWDC, VAM, TRICHO, NPK போன்ற தாய் உயிர் சத்துக்கள் மூலம் விவசாயிகளே தங்கள் நிலங்களில் வெல்லத்தை உபயோகித்து விரைவாக பெருக்கி பயன்படுத்தலாம். ஒருமுறை இவற்றை வாங்கினால் வருடக்கணக்கில் உபோயோகிக்கலாம் இதனால்: ✅ அதிக அளவில் செலவு குறையும் ✅ மண்ணின் வளம் அதிகரிக்கும் ✅ பயிர்கள் நோய்தாக்கம் இல்லாமல் வளரும் ✅ அமோக விளைச்சல் பெறலாம் ✅ விவசாயம் லாபகரமான தொழிலாக மாறும் நீங்களும் DKC இடுபொருட்களை சிறப்பாக பயன்படுத்தி, குறைந்த செலவில் அதிக விளைச்சல் பெறலாம்! உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க, Dr. Krishan Chandra, தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ விநியோகஸ்தராக Green Soul Agro Solutions-ஐ நியமித்துள்ளார். 📞 மேலும் தகவலுக்கு: Mr.Kanagarathinam 👉 Whatsapp: 93616 77887 🚜🌿 இப்போது இயற்கை விவசாயம் எளிதாக, அதிக லாபத்துடன்! தோட்டம் சேனல் தொடர்புக்கு : 86677 41102 #dkcbiofertilizer #owdc #wdc #owdcmultiplication #farming #BioFertilizer #OrganicFarming #SustainableAgriculture #EcoFriendly #SoilHealth #OrganicFertilizer #NaturalFarming #Compost #Vermicompost #GreenAgriculture #FarmNaturally #AgroEco #GrowOrganic #HealthySoil #EcoFarming #drkrishnachandra