У нас вы можете посмотреть бесплатно கோடையில்தாக்கும் வெப்புநோய், விஷநோயிலிருந்து காக்கும் உடல்மன ஆரோக்யம் தரும் சீதளாஷ்டகம் shitalashtak или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#sheethalashtakam #mariamman #sheethaladevi #disease #சீதளாஷ்டகம் #ஸ்காந்தபுராணம் காலரா, அம்மை, வைசூரி போன்ற வெம்மை நோய்களுக்கு வட இந்தியாவில் அனைவரும் வழிபடும் தெய்வம் சீதளாதேவி. தமிழகத்தில், சீதளாதேவியை, மாரியம்மன் என்கிறோம். தமிழ் நாட்டில் நாம் எப்படி மாரியம்மனை வழிபடுகிறோமா அதே போல் அவர்கள் சீதளா தேவியை வழிபடுகின்றனர். கேரளாவிலும் சீதளாதேவி வழிபாடு மிகவும் பிரசித்தம். சீதளம் என்றால் வெப்பத்தை தனிக்கும் குளிர்ச்சி. குளிர்ச்சி. ஜூரத்திலிருந்து விடுபட சீதளாதேவியை வழிபடுவர். அனைத்து விஷநோய்களுக்கும் நிவர்த்தி வேண்டும் நோக்கத்தோடு இந்த stotram ஜபம் செய்யப்படுகிறது… சீதளாஷ்டகம்' என்ற ஸ்லோகம் ஸ்காந்த புராணத்திலுள்ளது. பொதுவாக வெப்பம், சூடு அதிகமாகி அதன் காரணமாக ஏற்படக்கூடிய கொடிய நோய்களிலிருந்து விடுபட்டு, உடலும் மனமும் குளிர்சியடைய சீதளா தேவியின் அருளை வேண்டிச் சொல்லக்கூடிய துதி இது. விஸ்போடனம் என்று சொல்லக் கூடிய வெடிவிபத்துகள், குண்டு வெடிப்புகள் ஆகியவை நிகழாமல், விபத்துகளை தவிர்ப்பதற்கும் இந்த ச்லோகம் மிகவும் சிறந்தது. ஒரு சமயம், தேவர்களுக்கு தொல்லை கொடுக்க எண்ணிய அசுரர்கள், தங்கள் குரு சுக்கிராச்சாரியார் உதவியுடன், தீய சக்திகளை ஏவி விட்டனர். இதனால், கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டனர், தேவர்கள். உடலில், அம்மை கொப்புளங்கள் ஏற்பட்டன. தேவலோக வைத்தியர்களான அஸ்வினிதேவர்கள் அளித்த வைத்தியம் பலன் தரவில்லை. எனவே, சிவபெருமானை சரண் அடைந்து, தங்களை நோயில் இருந்து காக்கும்படி வேண்டினர். தேவர்களின் துயர் துடைக்க, சிவனின் ஜடையில் இருந்த சந்திரனிடமிருந்தும், கங்கையிடமிருந்தும் பேரொளி தோன்றியது. பார்வதியின் அம்சமாக மாறிய அந்த ஒளி, சீதளாம்பிகை என்று பெயர் பெற்று, அம்பாளாக வடிவெடுத்தது. இந்த தேவியை வழிபடுவதற்கென சில மந்திரங்களை தேவர்களுக்கு கற்றுக்கொடுத்தார் சிவன். 'சீதளாஷ்டகம்' எனப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தைக் கூறி, அம்பாளை வழிபட்டால், வெப்பநோய் தீரும் என அருள்பாலித்தார். சீதளாஷ்டகம் अस्य श्रीशीतला-स्तोत्रस्य महादेव ऋषिः अनुष्टुप् छन्दः शीतला देवता। लक्ष्मीर्बीजं भवानी शक्तिः सर्व-विस्फोटक-निवृत्यर्थे जपे विनियोगः ॥ அஸ்ய ஶ்ரீஶீதலாஸ்தோத்ரஸ்ய மஹாதே³வ ருஷி꞉ அனுஷ்டுப் ச²ந்த³꞉ ஶீதலா தே³வதா லக்ஷ்மீர்பீ³ஜம் ப⁴வானீ ஶக்தி꞉ ஸர்வவிஸ்போ²டக-னிவ்ருத்யர்தே² ஜபே வினியோக³꞉ || ईश्वर उवाच- वन्देऽहं शीतलां देवीं रासभस्थां दिगम्बरां । मार्जनीकलशोपेतां शूर्पालङ्कृत-मस्तकाम् ॥ १ ॥ 1 ஈஶ்வர உவாச- வந்தே³(அ)ஹம் ஶீதலாம் தே³வீம் ராஸப⁴ஸ்தா²ம் தி³க³ம்ப³ராம் | மார்ஜனீகலஶோபேதாம் ஶூர்பாலங்க்ருதமஸ்தகாம் || 1 || वन्देऽहं शीतलां देवीं सर्वरोग-भयापहां । यामासाद्य निवर्तेत विस्फोटक-भयं महत् ॥ २ ॥ 2 வந்தே³(அ)ஹம் ஶீதலாம் தே³வீம் ஸர்வரோக³ப⁴யாபஹாம் | யாமாஸாத்³ய நிவர்தேத விஸ்போ²டகப⁴யம் மஹத் || 2 || शीतले शीतले चेति यो ब्रूयाद्दाह-पीडितः । विस्फोटक-भयं घोरं क्षिप्रं तस्य प्रणश्यति ॥ ३ ॥ 3 ஶீதலே ஶீதலே சேதி யோ ப்³ரூயாத்³தா³ஹபீடி³த꞉ | விஸ்போ²டகப⁴யம் கோ⁴ரம் க்ஷிப்ரம் தஸ்ய ப்ரணஶ்யதி || 3 || यस्त्वामुदक-मध्ये तु ध्यात्वा सम्पूज-येन्नरः । विस्फोटक-भयं घोरं गृहे तस्य न जायते ॥ ४ ॥ 4 யஸ்த்வாமுத³கமத்⁴யே து த்⁴யாத்வா ஸம்பூஜயேன்னர꞉ | விஸ்போ²டகப⁴யம் கோ⁴ரம் க்³ருஹே தஸ்ய ந ஜாயதே || 4 || शीतले ज्वरदग्धस्य पूति-गन्ध-युतस्य च । प्रनष्ट-चक्षुषः पुंसः त्वामाहु-र्जीवनौषधम् ॥ ५ ॥ 5 ஶீதலே ஜ்வரத³க்³த⁴ஸ்ய பூதிக³ந்த⁴யுதஸ்ய ச | ப்ரனஷ்டசக்ஷுஷ꞉ பும்ஸ꞉ த்வாமாஹுர்ஜீவனௌஷத⁴ம் || 5 || शीतले तनुजान्रोगान् नृणां हरसि दुस्त्यजान् । विस्फोटक-विदीर्णानां त्वमेकाऽमृत-वर्षिणी ॥ ६ ॥ 6 ஶீதலே தனுஜான்ரோகா³ன் ந்ருணாம் ஹரஸி து³ஸ்த்யஜான் | விஸ்போ²டகவிதீ³ர்ணானாம் த்வமேகா(அ)ம்ருதவர்ஷிணீ || 6 || गलगण्ड-ग्रहा रोगा ये चान्ये दारुणा नृणां । त्वदनुध्यान-मात्रेण शीतले यान्ति सङ्क्षयम् ॥ ७ ॥ 7 க³லக³ண்ட³க்³ரஹா ரோகா³ யே சான்யே தா³ருணா ந்ருணாம் | த்வத³னுத்⁴யானமாத்ரேண ஶீதலே யாந்தி ஸங்க்ஷயம் || 7 || न मन्त्रो नौषधं तस्य पाप-रोगस्य विद्यते । त्वामेकां शीतले धात्रीं नान्यां पश्यामि देवताम् ॥ ८ ॥ 8 ந மந்த்ரோ நௌஷத⁴ம் தஸ்ய பாபரோக³ஸ்ய வித்³யதே | த்வாமேகாம் ஶீதலே தா⁴த்ரீம் நான்யாம் பஶ்யாமி தே³வதாம் || 8 || मृणाल-तन्तु-सदृशीं नाभिहृन्मध्य-संस्थितां । यस्त्वां सञ्चिन्त-येद्देवि तस्य मृत्युर्न जायते ॥ ९ ॥ 9 ம்ருணாலதந்துஸத்³ருஶீம் நாபி⁴ஹ்ருன்மத்⁴யஸம்ஸ்தி²தாம் | யஸ்த்வாம் ஸஞ்சிந்தயேத்³தே³வி தஸ்ய ம்ருத்யுர்ன ஜாயதே || 9 || अष्टकं शीतला-देव्या यो नरः प्रपठेत्सदा । विस्फोटक-भयं घोरं गृहे तस्य न जायते ॥ १० ॥ 10 அஷ்டகம் ஶீதலாதே³வ்யா யோ நர꞉ ப்ரபடே²த்ஸதா³ | விஸ்போ²டகப⁴யம் கோ⁴ரம் க்³ருஹே தஸ்ய ந ஜாயதே || 10 || श्रोतव्यं पठितव्यं च श्रद्धा-भक्ति-समन्वितैः । उपसर्ग-विनाशाय परं स्वस्त्ययनं महत् ॥ ११ ॥ 11 ஶ்ரோதவ்யம் படி²தவ்யம் ச ஶ்ரத்³தா⁴ப⁴க்திஸமன்விதை꞉ | உபஸர்க³வினாஶாய பரம் ஸ்வஸ்த்யயனம் மஹத் || 11 || शीतले त्वं जगन्माता शीतले त्वं जगत्पिता । शीतले त्वं जगद्धात्री शीतलायै नमो नमः ॥ १२ ॥ 12 ஶீதலே த்வம் ஜக³ன்மாதா ஶீதலே த்வம் ஜக³த்பிதா | ஶீதலே த்வம் ஜக³த்³தா⁴த்ரீ ஶீதலாயை நமோ நம꞉ || 12 || 3 times *** रासभो गर्दभश्चैव खरो वैशाख-नन्दनः । शीतला-वाहनश्चैव दूर्वाकन्दनिकृन्तनः ॥ १३ ॥ 13 ராஸபோ⁴ க³ர்த³ப⁴ஶ்சைவ க²ரோ வைஶாக²னந்த³ன꞉ | ஶீதலாவாஹனஶ்சைவ தூ³ர்வாகந்த³னிக்ருந்தன꞉ || 13 || एतानि खर-नामानि शीतलाग्रे तु यः पठेत् । तस्य गेहे शिशूनां च शीतला रुङ्न जायते ॥ १४ ॥ 14 ஏதானி க²ரனாமானி ஶீதலாக்³ரே து ய꞉ படே²த் | தஸ்ய கே³ஹே ஶிஶூனாம் ச ஶீதலா ருங்ன ஜாயதே || 14 || शीतलाष्टक-मेवेदं न देयं यस्य-कस्यचित् । दातव्यं च सदा तस्मै श्रद्धा-भक्ति-युताय वै ॥ १५ ॥ 15 ஶீதலாஷ்டகமேவேத³ம் ந தே³யம் யஸ்யகஸ்யசித் | தா³தவ்யம் ச ஸதா³ தஸ்மை ஶ்ரத்³தா⁴ப⁴க்தியுதாய வை || 15 || இதி ஶ்ரீஸ்காந்த³புராணே ஶீதலாஷ்டகம்