• ClipSaver
  • dtub.ru
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

புத்தகம் எழுதுவது எப்படி? முனைவர் வெ.இறையன்பு அவர்களின் அற்புதமான வழிகாட்டல்..! скачать в хорошем качестве

புத்தகம் எழுதுவது எப்படி? முனைவர் வெ.இறையன்பு அவர்களின் அற்புதமான வழிகாட்டல்..! 1 год назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
புத்தகம் எழுதுவது எப்படி? முனைவர் வெ.இறையன்பு அவர்களின் அற்புதமான வழிகாட்டல்..!
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: புத்தகம் எழுதுவது எப்படி? முனைவர் வெ.இறையன்பு அவர்களின் அற்புதமான வழிகாட்டல்..! в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно புத்தகம் எழுதுவது எப்படி? முனைவர் வெ.இறையன்பு அவர்களின் அற்புதமான வழிகாட்டல்..! или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон புத்தகம் எழுதுவது எப்படி? முனைவர் வெ.இறையன்பு அவர்களின் அற்புதமான வழிகாட்டல்..! в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



புத்தகம் எழுதுவது எப்படி? முனைவர் வெ.இறையன்பு அவர்களின் அற்புதமான வழிகாட்டல்..!

How to write a book? How can write a book? Book writing workshop Dr Iraianbu, IAS., speech on book writing முனைவர் வெ.இறையன்பு, ஐ.ஏ.எஸ்., Ezhudhuga EZHUDHUGA EZHUTHUGA Ezhuthuga புத்தகம் எழுதுவது எப்படி? முனைவர் வெ.இறையன்புவின் அற்புதமான வழிகாட்டல்...Book writing training programme சென்னையில் நடைபெற்ற புத்தகம் எழுதப் பயிற்றுவிக்கும் ஒரு நாள் சிறப்பு நேரடிப் பயிலரங்கம். மாணவர்களிடையே புத்தக வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்தவும் மாணவர்களின் படைப்புத்திறனை வெளிக்கொணர்ந்து புத்தகம் படிப்பவர்களைப் புத்தகம் படைப்பவர்களாக உருவாக்கும் உயரிய நோக்கிலும் புத்தகம் எழுதப் பயிற்றுவிக்கும் ஒரு நாள் சிறப்பு நேரடிப் பயிலரங்கம் “எழுதுக” அமைப்பு சார்பில் 20.02.2024 செவ்வாய்க்கிழமை அன்று சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி பள்ளியில் நடைபெற்றது. எழுதுக 2024 - மூன்றாவது அணி தொடக்கம் இதில் தலைமை விருந்தினராக தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் முனைவர் வெ.இறையன்பு, ஐ.ஏ.எஸ்., அவர்கள் கலந்துகொண்டு பயிலரங்கைத் தொடங்கி வைத்து மாணவர்களுக்கு புத்தகம் எழுதுவது குறித்து பயிற்சி வழங்கினார். பயிலரங்கின் இறுதியில் பேசிய மாணவர்கள், "புத்தகம் எழுதுவது கடினமாக இருக்கும் என நினைத்தேன் இந்த பயிலரங்கம் கலந்து கொண்ட பிறகு அது மிக சுலபம் என நினைக்கிறேன்" இன்று தங்களது நம்பிக்கையான கருத்துகளை வெளிப்படுத்தினர். படிக்கும் பருவத்திலேயே மாணவர்கள் மூலம் தரமான புத்தகங்களைச் வெளிக் கொண்டுவரும் உயரிய நோக்கில் நடத்தப்பட்ட இப்பயிலரங்கில் கதை, கவிதை, சிறுகதை, நாவல் என எழுத வேண்டும் என்ற ஆர்வம் உள்ள மாணவ மாணவியர் கலந்து கொண்டு தெளிவு பெற்றனர். பயிலரங்கின் போது வழங்கப்பட்ட தலைப்புகளில் மாணவர்கள் உடனுக்குடன் கவிதை எழுதி மேடையேறி வாசித்தது அவர்கள் ஐயமின்றியும் தயக்கமின்றியும் எழுதத் தொடங்கி விட்டதை உணர்த்துவதாக இருந்தது. "எழுதுக" அமைப்பின் ஆலோசகர் திரு க.ஷண்முகம், சுகுமாறன் & தொடக்கக் கல்வி இயக்குநர் திரு மு.சிவகுமார், கிள்ளிவளவன் வே.கிள்ளிவளவன், ஒருங்கிணைப்பாளர். அலைபேசி: 7009138643 KILLIVALAVAN KILLI VALAVAN எழுதுக (1st Batch) முதல் அணி : கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழகம் நெடுகிலும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு புத்தகம் எழுதப் பயிற்சியளித்து மாணவர்களை 100 புத்தகங்கள் எழுதச்செய்து, அப்புத்தகங்கள் அனைத்தும் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சரால் 31.07.2021 அன்று வெளியிடப்பட்டது. எழுதுக (2nd Batch) இரண்டாவது அணி : கடந்த 2023ஆம் ஆண்டு “எழுதுக” அமைப்பின் மூலமாக பயிற்சி பெற்ற 150 மாணவர்கள் எழுதிய 150 புத்தகங்கள் மேனாள் தலைமைச் செயலர் முனைவர் வெ.இறையன்பு,ஐ.ஏ.எஸ்., அவர்களால் 11.10.2023 அன்று சென்னையில் வெளியிடப்பட்டது. எனவே இத்தகு ஆர்வமுள்ள மாணவர்களை இந்நிகழ்வில் கலந்து கொள்ளச் செய்யுமாறு பணிவன்போடு கேட்டுக்கொள்கிறோம். இதில் கலந்து கொள்ள எந்தவொரு கட்டணமும் இல்லை.புத்தகம் எழுத வேண்டும் என்ற ஆர்வம்,புத்தக வாசிப்பு பழக்கம், தன்னைச் சுற்றி நடப்பவற்றை கவனித்தல், கதை சொல்லுதல், கடின உழைப்பு /ஒழுக்கம் ஆகிய தகுதிகள் மட்டுமே எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
  • நாவல் எனும் கலை - ஜெயமோகன் 5 лет назад
    நாவல் எனும் கலை - ஜெயமோகன்
    Опубликовано: 5 лет назад
  • படிப்பிலும் வாழ்க்கையிலும் வெல்வது எப்படி? IraiAnbu-வின்  ஊக்கமளித்த உரை.! | PTD 2 года назад
    படிப்பிலும் வாழ்க்கையிலும் வெல்வது எப்படி? IraiAnbu-வின் ஊக்கமளித்த உரை.! | PTD
    Опубликовано: 2 года назад
  • Привычки ведущие  к бедности Трансляция закончилась 12 часов назад
    Привычки ведущие к бедности
    Опубликовано: Трансляция закончилась 12 часов назад
  • முதல் நாவலை எழுதுவது எப்படி? 5 месяцев назад
    முதல் நாவலை எழுதுவது எப்படி?
    Опубликовано: 5 месяцев назад
  • எப்படி சிறுகதை எழுதுவது? எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா | சிறுகதை பயிலரங்கம் | நம்தமிழ்மீடியா | 2 года назад
    எப்படி சிறுகதை எழுதுவது? எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா | சிறுகதை பயிலரங்கம் | நம்தமிழ்மீடியா |
    Опубликовано: 2 года назад
  • Surrounded By Idiots:புத்தகச் சுருக்கம் (4 வகை மனிதர்கள், வெல்லும் வழி ) 3 года назад
    Surrounded By Idiots:புத்தகச் சுருக்கம் (4 வகை மனிதர்கள், வெல்லும் வழி )
    Опубликовано: 3 года назад
  • நாவல் எழுத NON FICTION பயிற்சி ரொம்ப முக்கியம்.. | PT Literature with Pa. Raghavan | EP- 29 2 года назад
    நாவல் எழுத NON FICTION பயிற்சி ரொம்ப முக்கியம்.. | PT Literature with Pa. Raghavan | EP- 29
    Опубликовано: 2 года назад
  • Street Smartness Vs Home Smartness | Irai Anbu 1 год назад
    Street Smartness Vs Home Smartness | Irai Anbu
    Опубликовано: 1 год назад
  • உலகையே மாற்றிய புத்தகங்கள்.. அறியப்படாத பல உண்மைகள் | Ayesha Natarajan Speech 1 год назад
    உலகையே மாற்றிய புத்தகங்கள்.. அறியப்படாத பல உண்மைகள் | Ayesha Natarajan Speech
    Опубликовано: 1 год назад
  • கடினமானதை கற்றுக் கொடு | திரு.வெ. இறையன்பு IAS | IRAIANBU IAS INSPIRING SPEECH 8 месяцев назад
    கடினமானதை கற்றுக் கொடு | திரு.வெ. இறையன்பு IAS | IRAIANBU IAS INSPIRING SPEECH
    Опубликовано: 8 месяцев назад
  • எழுத்தாளர் ஆவது எப்படி? அதற்கான முறைகள் என்ன? Writer Pa.Raghavan 4 года назад
    எழுத்தாளர் ஆவது எப்படி? அதற்கான முறைகள் என்ன? Writer Pa.Raghavan
    Опубликовано: 4 года назад
  • மூளைக்கும் நடை பயிற்சிக்கும் என்ன தொடர்பு -   Dr  Iraianbu IAS Mass Speech 2 года назад
    மூளைக்கும் நடை பயிற்சிக்கும் என்ன தொடர்பு - Dr Iraianbu IAS Mass Speech
    Опубликовано: 2 года назад
  • ஆய்வுக் கட்டுரை எழுதுவது எப்படி ?   வழிகாட்டி:  முனைவர். க. சுபாஷிணி 3 года назад
    ஆய்வுக் கட்டுரை எழுதுவது எப்படி ? வழிகாட்டி: முனைவர். க. சுபாஷிணி
    Опубликовано: 3 года назад
  • கு.அழகிரிசாமி கதைகள்- எஸ்.ரா| S.Ramakrshnan speech 1 год назад
    கு.அழகிரிசாமி கதைகள்- எஸ்.ரா| S.Ramakrshnan speech
    Опубликовано: 1 год назад
  • புத்தக வாசிப்பின் அவசியத்தை அழகாக விவரித்த இறையன்பு | Irai Anbu IAS | Karur book festival | Karur 1 год назад
    புத்தக வாசிப்பின் அவசியத்தை அழகாக விவரித்த இறையன்பு | Irai Anbu IAS | Karur book festival | Karur
    Опубликовано: 1 год назад
  • Suki.sivam speech | Tamil speech | புத்தகத்தின் குரல் | புத்தகம் வாசித்தல் பற்றி சுகி.சிவம் உரை 3 года назад
    Suki.sivam speech | Tamil speech | புத்தகத்தின் குரல் | புத்தகம் வாசித்தல் பற்றி சுகி.சிவம் உரை
    Опубликовано: 3 года назад
  • Sujathavin Sirukathai Ezhuthuvathu eppadi|Sujatha short stories 3 года назад
    Sujathavin Sirukathai Ezhuthuvathu eppadi|Sujatha short stories
    Опубликовано: 3 года назад
  • Iraianbu IAS  Latest Motivation 💪 speech tamil | Motivation speech Tamil | வெ. இறையன்பு | NTN Nagai 1 год назад
    Iraianbu IAS Latest Motivation 💪 speech tamil | Motivation speech Tamil | வெ. இறையன்பு | NTN Nagai
    Опубликовано: 1 год назад
  • Professor M.Ramachandran - புத்தாண்டுசிறப்புப் பட்டிமன்றம் 1 год назад
    Professor M.Ramachandran - புத்தாண்டுசிறப்புப் பட்டிமன்றம்
    Опубликовано: 1 год назад
  • Iraianbu Latest Motivational Speech Vetriyin Vazhi 1 год назад
    Iraianbu Latest Motivational Speech Vetriyin Vazhi
    Опубликовано: 1 год назад

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2025

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5