У нас вы можете посмотреть бесплатно கருப்பு கவுனி அரிசி புட்டு | Healthy breakfast | Soft Black rice Puttu recipe in tamil или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#Blackriceputturecipe #weight loss rice #weight loss recipes #rice puttu #baby food #kids food #food #easy #tamilfood #karuppukavuiarisiputturecipe #sugar patient food #karuppukavuniariskanji #healthybreakfast #healthydinnerrecipes #blackriceputturecipe this video make easy karuppu kavuni arisi puttu recipe in tamil,karuppu kavuni arisi puttu tamil,soft kavui arisi puttu recipe tamil,kavuni arisi puttu seivathu eppadi,kavuni arisi puttu seimurai in tamil,puttu seivathu eppadi,puttu recipe tamil,kavuni arisi kanji recipe tamil,kavuni arisi kanji seivathu eppadi,kavui arisi kolukattai recipe in tamil,karuppu kavuni arisi idly seimurai in tamil,healthy breakfast recipes,healthy dinner recipes in tamil,indian recipes tamil,karuppu kavuni arisi sweet puttu in tamil,karuppu kavuni arisi sweet recipe in tamil,healthy sweet recipe,Tredional recipe,cheetinadu karuppu kavuni arisi in tamil ,karuppu kavuni arisi puttu making videos,karuppu kavuni arisi puttu preparation videos,karuppu kavuni arisi puttu seimurai vilakkam ,weight loss recipe in tamil, கருப்பு கவுனி அரிசி புட்டு செய்வது எப்படி ,கருப்பு கவுனி அரிசி புட்டு செய்முறை இந் தமிழ் ,கவுனி அரிசி கஞ்சி செய்வது எப்படி கருப்பு கவுனி அரிசி புட்டு மாவு செய்வது எப்படி Breakfastகு அரோகியமான கருப்பு கவுனி அரிசி புட்டு செய்முறை ,சத்துகள் நிறைந்த கருப்பு கவுனி அரிசி இனிப்பு புட்டு ரெசிபி செய்வது எப்படி சிறுதானிய உணவுகள் சிறுதானிய லஞ்ச் மெனு சிறுதானிய மதிய உணவுகள் சாமை அரிசி உணவுகள் கருப்பு கவுனியில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. கொலஸ்ட்ரால் அளவையும் குறைத்து பக்கவாதம் வராமல் தடுக்கிறது. karuppu kavuni rice benefits in tamil-இது முடி உதிர்தல் பிரச்னையால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த உணவாக அமைகிறது. நீரழிவு நோய் :மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி கருப்பு கவுனி அரிசி டைப் 2 நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும் என்கின்றனர். ஆய்வின் படி, இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. கருப்பு கவுனி அரிசியில் உள்ள நார்ச்சத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. உடல் ஆரோக்கியம் :நிபுணர்களின் கூற்றுப்படி, கருப்பு கவுனி அரிசியில் குறைவான அளவில் கலோரிகள், கொழுப்புகள் மற்றும் சர்க்கரைகள் அடங்கியிருக்கிறது. அதோடு அதிக அளவு நார்ச்சத்தும் உள்ளது. இதனை உணவாக அன்றாடம் எடுத்துக்கொள்வதால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் உடல் எடையை குறைக்க விரும்புவர்களும் கருப்பு கவுனி அரிசியை தாராளமாக எடுத்து கொள்ளலாம். முடி வளர உதவுகிறது : karuppu kavuni rice benefits in tamil-இது முடி உதிர்தல் பிரச்னையால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த உணவாக அமைகிறது. முடி உதிராமல் பாதுகாப்பதுடன் முடி ஆரோக்யமாக வளர உதவுகிறது. மலச்சிக்கலைத் தடுக்கும்: இந்த அரிசியில் உள்ள நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் மலச்சிக்கலை தடுக்கிறது. புற்றுநோயைத் தடுக்க: இந்த அரிசியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராட உதவுகிறது. செல்களை சேதமடையச் செய்யும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்தும் இது பாதுகாக்கிறது. இந்த ஃப்ரீ ரேடிக்கல் புற்றுநோயை ஏற்படுத்தும். அதனால், புற்று நோய் வராமல் பாதுகாக்கிறது. எடை அதிகரிப்பைத் தடுக்கிறது : தினமும் ஒரு கப் அவித்த கவுனி அரிசி சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் : இந்த அரிசி வகைகளில் காணப்படும் புரதம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இயற்கையாகவே நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராடுகிறது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்: அதிக கார்போஹைட்ரேட் உட்கொண்டால் நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படும். கருப்பு கவுனியில் சாதாரண அரிசியை விட 5 மடங்கு அதிக மாவுச்சத்து இருப்பதால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். ஆற்றல் தருகிறது: தினமும் இரண்டு டம்ளர் கவுனிகஞ்சி உட்கொள்வது நீடித்த ஆற்றலைத் தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. செரிமானத்திற்கு உதவுகிறது: கவுனி அரிசியை தொடர்ந்து உட்கொள்வது செரிமானத்திற்கு உதவுகிறது. ஏனெனில் அவை அமிலேஸ், புரோட்டீஸ் மற்றும் லிபேஸ் போன்ற நொதிகளைக் கொண்டுள்ளன.