У нас вы можете посмотреть бесплатно கல்வியில் சிறந்து விளங்க அகஸ்தியர் அருளிய மந்திரம் | Agathiyar Mantra For Education или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
கல்வியில் சிறந்து விளங்க அகஸ்தியர் அருளிய மந்திரம் - " நல்வாக்கு வாணி ஸ்ரீம் காயத்திரி". பெற்றோர்களும் ,மாணவர்களும் கட்டாயம் பார்க்க வேண்டியது கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை. குறள் 400: "பாரப்பா சரஸ்வதியின் மந்திர பீஜம் நல்வாக்கு வாணி ஸ்ரீம் காயத்திரி என்று லட்சமுரு செபித்தாயானால் காணப்பா புத்திகூர்மையா ம்வாக்குவ ன்மைசித்தே" அகத்தியர் 12000 - சரஸ்வதியின் பீஜ மந்திரமான " நல்வாக்கு வாணி ஸ்ரீம் காயத்திரி" என்று அந்தி சந்தி வேளைகளில் 108 தடவைகள் வீதம் லட்சம் உரு ஜெபித்தால் இந்த மந்திரம் சித்தியாவதுடன் புத்தி சாதுர்யமும் வாக்கு வன்மையும் உண்டாகும் எகிறார் அகத்தியர். இதில் மந்திரம் என்பது - " நல்வாக்கு வாணி ஸ்ரீம் காயத்திரி". மந்திர பிரயோகம் என்பது - அந்தி சந்தி வேளைகளில் ஜெபிப்பது. மந்திரசித்தி என்பது - புத்தி சாதுர்யமும் வாக்கு வன்மையும் உண்டாவது. This Video is about Mantra for study success by Agathiyar. Parents can ask their kids to recite this every day for success in studies.