• ClipSaver
  • dtub.ru
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

10.1.25 நித்திய அன்னதான சேவை 955 வது தினம் ஶ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த சத்திய தர்மசாலை திருமங்கலம் скачать в хорошем качестве

10.1.25 நித்திய அன்னதான சேவை 955 வது தினம் ஶ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த சத்திய தர்மசாலை திருமங்கலம் 6 дней назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
10.1.25 நித்திய அன்னதான சேவை 955 வது தினம் ஶ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த சத்திய தர்மசாலை திருமங்கலம்
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: 10.1.25 நித்திய அன்னதான சேவை 955 வது தினம் ஶ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த சத்திய தர்மசாலை திருமங்கலம் в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно 10.1.25 நித்திய அன்னதான சேவை 955 வது தினம் ஶ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த சத்திய தர்மசாலை திருமங்கலம் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон 10.1.25 நித்திய அன்னதான சேவை 955 வது தினம் ஶ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த சத்திய தர்மசாலை திருமங்கலம் в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



10.1.25 நித்திய அன்னதான சேவை 955 வது தினம் ஶ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த சத்திய தர்மசாலை திருமங்கலம்

10.1.2026 நித்திய அன்னதான சேவை 955வது தினம் அன்புடையீர் 🙏 அனைவருக்கும் வணக்கம். *எத்துனையும் பேதமுறாது எவ்வுயிரும் தம் உயிர் போல் எண்ணி உள்ளே ஒத்து உரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளம்தான் சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம் புரியும் இடம் என நான் தெரிந்தேன்*... திரு அருட்பிரகாச வள்ளலார் திருவருட்பா (5298) இறைவனை அனைத்து உயிர்களிலும் கண்டு சேவை செய்வதே நிறைவான வழிபாடு என்ற ஸ்ரீ ராமகிருஷ்ணர் அவர்களின் உபதேசத்தையும் ஜீவ சேவையே சிவ சேவை என்ற சுவாமி விவேகானந்தர் அவர்களின் உபதேசத்தையும் ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்ற திருவருட் பிரகாச வள்ளலார் அவர்களின் உபதேசத்தையும் தாங்கி திருமங்கலம் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த சத்திய தர்மசாலை செயல்படுகிறது. அதன்படி இன்று 10.1. 2026 எல்லாம் வல்ல இறைவனுடைய திருவருட்கருணையால் பசித்த உயிர்களுக்கு , ஆதரவு அற்ற முதியவர்களுக்கு இறைவனின் அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். காலை லெமன் சாதம் சாம்பார் மதியம் சாதம் வெந்தயக் குழம்பு வெண்டைக்காய் கூட்டு இரவு சாதம் வெந்தயக் குழம்பு வெண்டைக்காய் கூட்டு வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஆதி அந்தமற்ற பரம்பொருள், ஸ்ரீ ராமகிருஷ்ணர், மற்றும் அன்னை ஸ்ரீ சாரதா தேவியார், சுவாமி விவேகானந்தர், திரு அருட்பிரகாச வள்ளலார், அகத்திய பெருமான் திருவருட்சித்தப்படி இன்று அன்னம் பாலிப்பு நடைபெற்றது. இன்றைய உபயதாரர் திரு அழகர் சாமி TNSTC சரண்யா தம்பதியர் கல்லுப்பட்டி மற்றும் அவர்களின் இனிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மேலும் அவர்களது வேலை தொழில் உயர் நிலை அடைய வேண்டி எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம். எல்லா புகழும் இறைவனுக்கே ! பலத்தினாலோ, பராகிரமத்தினாலோ, அல்ல, பரம்பொருளின் எல்லையற்ற கருணையினாலே எல்லாம் கைகூடுகிறது! எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி! இறைவனின் அருட்பெரும் கருணைக்கு நன்றி! இறைவனின் இந்த அருட்பெரும் திருப்பணியில் பங்கு பெற்ற‌ அனைவரையும், நிதி உதவி, பொருள் உதவி, உடல் உழைப்பு நல்கிய அனைவரையும், பயன்பெற்ற பயனாளர் களையும், இறைவனின் இந்த அறப்பணியும் ஆன்மிக பணியும் சிறப்பாக நிறைவாக நடைபெற வேண்டும் என்ற உணர்வோடு இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் அனைத்து நல்ல உள்ளங்களையும் எல்லாம் வல்ல இறைவன் பரிபூரணமாக ஆசிர்வதிக்க வேண்டி பிரார்த்தனை செய்கின்றோம். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வளமுடன்! வாழ்நாள் எல்லாம்! அன்னதானம் மற்றும் இறை சேவைகளுக்கு பணமாகவோ பொருளாகவோ, உடல் உழைப்பாகவும், நல்ல ஆலோசனையாகவும், நல்ல வழிகாட்டுதலாகவும், பிரார்த்தனையாகவும், நல்ல எண்ணமாகவும், நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன நமது திருமங்கலம் சத்திய தர்மசாலையில்7 நடைபெறும் அறப்பணி மற்றும் ஆன்மீகப் பணிகள் 1. அன்னம் பாலிப்பு தினசரி மூன்று நேரம் மற்றும் ஒவ்வொரு சஷ்டிக்கும் திருப்பரங்குன்றம் ஶ்ரீ முருகன் கோயில் 2. இலவச கண் சிகிச்சை முகாம் ஒவ்வொரு ஆங்கில மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை 3. திருவாசகம் முற்றோதல் ஒவ்வொரு ஆங்கில மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை 4. பசுமை பூமி மரம் வளர்ப்பு இயக்கம் விரைவில் நடைபெற இருக்கும் அறப்பணி சுவாமி விவேகானந்தர் ரத்த தான இயக்கம் மாணவர்களுக்கு ஆளுமை வளர்ச்சி மற்றும் மன ஒருமைப்பாடு முகாம் வருக ! இறைவனின் திருவருள் பெற்று நிறைவாழ்வு வாழ்க! வளமுடன் ! வாழ் நாள் எல்லாம்! நமது ஶ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த சத்திய தர்மசாலையில் அன்னதானம் முருகப்பெருமானின் வைகாசி விசாக திருநாள் முதல் (2.6.2023 ) முதல் ஆதரவு அற்ற முதியோர், ஆதரவு அற்ற நோயாளிகள், ஆதரவு அற்ற மாற்று திறனாளிகள், இறைவனின் அடியார்கள், பசியோடு இருக்கும் வழிப்போக்கர்கள் ஆகியோருக்கு அன்னதானம் தினசரி 3 நேரம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆங்கில மாதம் 2வது ஞாயிற்றுக்கிழமை திருவாசகம் முற்றோதல் நடைபெறுகிறது. இதுவரை 70 மாதம் நிறைவு பெற்றுள்ளது. ஒவ்வொரு ஆங்கில மாதம் 3 வது ஞாயிற்றுக்கிழமை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. இதுவரை 52 முகாம் நிறைவு பெற்றுள்ளது 4255 பேருக்கு பரிசோதனை, சிகிச்சை, மற்றும் ஆலோசனை அளிக்க பட்டுள்ளது. 2502 பேருக்கு அறுவை சிகிச்சை செய்து கண் ஒளி பெற்று நலமுடன் வாழ்கின்றனர். நமது தர்மசாலையில் சமையல் மற்றும் குடிக்க சுத்திகரிப்பு செய்த குடிநீர் ( RO water) மட்டுமே பயன்படுத்த படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மேற்கண்ட பணிகள் தொடர்ந்து சிறப்பாக நடைபெற தங்கள் மேலான ஆதரவு தேவைப்படுகிறது. தாங்கள் செய்யும் தர்ம காரியங்கள் தங்களையும் தங்கள் இனிய குடும்பத்தையும் சிறப்பாக வாழ வைக்கும். தங்கள் மேலான புரிதலுக்கு நன்றி இவண் ஶ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த சத்திய தர்மசாலை Reg. No 2/2025a NGO Reg. No. DARPAN ID TN/2025/0633685 407 விருதுநகர் சாலை திருமங்கலம் இறை சேவை தொடர்புக்கு 7904294282 9791119473

Comments
  • РЫСЬ В ДЕЛЕ... Рысь против волка, койота, змеи, оленя! 3 года назад
    РЫСЬ В ДЕЛЕ... Рысь против волка, койота, змеи, оленя!
    Опубликовано: 3 года назад
  • 4.1.25 நித்திய அன்னதான சேவை 949 வது தினம் ஶ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த சத்திய தர்மசாலை திருமங்கலம் 12 дней назад
    4.1.25 நித்திய அன்னதான சேவை 949 வது தினம் ஶ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த சத்திய தர்மசாலை திருமங்கலம்
    Опубликовано: 12 дней назад
  • 18 January 2026 @ 06:00 am Tamil Mass 6 часов назад
    18 January 2026 @ 06:00 am Tamil Mass
    Опубликовано: 6 часов назад
  • Притча - короткометражный художественный фильм 5 лет назад
    Притча - короткометражный художественный фильм
    Опубликовано: 5 лет назад
  • ஸ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ வேதநாராயணப் பெருமாள் ஆலயத்தில் உழவாரப்பணி 13 дней назад
    ஸ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ வேதநாராயணப் பெருமாள் ஆலயத்தில் உழவாரப்பணி
    Опубликовано: 13 дней назад
  • Просыпаетесь в 3–4 ночи? 5 причин, о которых молчат после 40 2 недели назад
    Просыпаетесь в 3–4 ночи? 5 причин, о которых молчат после 40
    Опубликовано: 2 недели назад
  • Если у тебя спросили «Как твои дела?» — НЕ ГОВОРИ! Ты теряешь свою силу | Еврейская мудрость 1 месяц назад
    Если у тебя спросили «Как твои дела?» — НЕ ГОВОРИ! Ты теряешь свою силу | Еврейская мудрость
    Опубликовано: 1 месяц назад
  • Музыка лечит сердце и сосуды🌸 Успокаивающая музыка восстанавливает нервную систему,расслабляющая
    Музыка лечит сердце и сосуды🌸 Успокаивающая музыка восстанавливает нервную систему,расслабляющая
    Опубликовано:
  • AZHAGAR KOVIL | THENNAMPAKKAM | அழகர் கோவில் தென்னம்பாக்கம் | THENNAMBAKKAM AZHAGAR KOVIL | 2 года назад
    AZHAGAR KOVIL | THENNAMPAKKAM | அழகர் கோவில் தென்னம்பாக்கம் | THENNAMBAKKAM AZHAGAR KOVIL |
    Опубликовано: 2 года назад
  • 17 01 2026 Zapewne wielu z Was czekało na ten utwór i to wykonanie! 4 часа назад
    17 01 2026 Zapewne wielu z Was czekało na ten utwór i to wykonanie!
    Опубликовано: 4 часа назад
  • 1.1.26 நித்திய அன்னதான சேவை 946 வது தினம் ஶ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த சத்திய தர்மசாலை திருமங்கலம் 2 недели назад
    1.1.26 நித்திய அன்னதான சேவை 946 வது தினம் ஶ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த சத்திய தர்மசாலை திருமங்கலம்
    Опубликовано: 2 недели назад
  • 04/01/26 திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில்316 வது வாராந்திர ஞாயிற்றுக்கிழமை காலை உணவு அன்னதானம் 2 недели назад
    04/01/26 திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில்316 வது வாராந்திர ஞாயிற்றுக்கிழமை காலை உணவு அன்னதானம்
    Опубликовано: 2 недели назад
  • Концерт органной музыки I Шедевры классической музыки 5 лет назад
    Концерт органной музыки I Шедевры классической музыки
    Опубликовано: 5 лет назад
  • Величит душа моя Господа - песнь Пресвятой Богородицы (3 варианта) (Orthodox Chant) 2 года назад
    Величит душа моя Господа - песнь Пресвятой Богородицы (3 варианта) (Orthodox Chant)
    Опубликовано: 2 года назад
  • ВОССТАНОВЛЕНИЕ НЕРВНОЙ СИСТЕМЫ 🌿 Нежная музыка, успокаивает нервную систему и радует душу
    ВОССТАНОВЛЕНИЕ НЕРВНОЙ СИСТЕМЫ 🌿 Нежная музыка, успокаивает нервную систему и радует душу
    Опубликовано:
  • தை அமாவாசை - பெண்கள் கேட்டால் குடும்பத்திற்கு உள்ள பித்ரு சாபம் நீங்கும் 6 часов назад
    தை அமாவாசை - பெண்கள் கேட்டால் குடும்பத்திற்கு உள்ள பித்ரு சாபம் நீங்கும்
    Опубликовано: 6 часов назад
  • Волшебный перезвон. Очищение.Расслабление.Благость. 6 лет назад
    Волшебный перезвон. Очищение.Расслабление.Благость.
    Опубликовано: 6 лет назад
  • 16.7.25 சஷ்டி அன்னதான சேவை ஶ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த சத்திய தர்மசாலை திருமங்கலம் 6 месяцев назад
    16.7.25 சஷ்டி அன்னதான சேவை ஶ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த சத்திய தர்மசாலை திருமங்கலம்
    Опубликовано: 6 месяцев назад
  • Пение Соловья У Тихой Деревенской Речки - Унесёт Ваши Тревоги И Печали. Звуки Природы ASMR. 1 год назад
    Пение Соловья У Тихой Деревенской Речки - Унесёт Ваши Тревоги И Печали. Звуки Природы ASMR.
    Опубликовано: 1 год назад
  • Madurai Periyar Bus Stand to Azhagar Kovil Bus Route | Temple Travel |  Bus Route  | Bus Travel Guid 3 года назад
    Madurai Periyar Bus Stand to Azhagar Kovil Bus Route | Temple Travel | Bus Route | Bus Travel Guid
    Опубликовано: 3 года назад

Контактный email для правообладателей: u2beadvert@gmail.com © 2017 - 2026

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5