У нас вы можете посмотреть бесплатно நட்ட நடு ராத்திரியில | Natta Nadu Rathiriyil |Tamil Christmas Dance | Anthony Dasan Latest kids 2025 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Mannil Vandha Sontham a Special Tamil Christmas Album Produced by Geo Music Media. Natta Nadu Rathiriyil a Special Folk Song Sung and Performance by Anthony Daasan, Lyric by Fr.G.Kanikai Raj, Composed by Fr.F.George, Indian Percussion by Saravanan, Nadaswaram by Bhathmanaban, Edited by Rokesh, DOP by Fredrick, Harmony – Anu & Sandhya, Orchestration, Mixed and Master by L.J.Simon. நட்ட நடு ராத்திரியில .. மொட்டு போல பூத்தாரே.. மாட்டு கொட்டகையில் உதித்தாரே.. நம்ம.. இயேசு சாமியே .. நட்ட நடு ராத்திரியில் கொட்டும் பனி சாரலிலே மொட்டு போல பூத்தாரே இயேசு சாமி மாட்டு கொட்டகையில் உதித்தாரே இயேசு சாமி -2 மெட்டு கட்டி பாடுவோம் கை தட்டி ஆடுவோம் -2 கஷ்டமெல்லாம் போக்கிடுவார் இயேசு சாமி - நம்ம இஷ்டம் போல வாழ வைப்பார் ஓன்று கூடி – 2 (நட்ட நடு...) I ஏழைகளை நேசிக்க ஏழையாக வந்த சாமி நம்ம சாமி – நம்ம இயேசு சாமி எல்லோருக்கும் வாழ்வு தர மனுஷனாக வந்த சாமி நம்ம சாமி – நம்ம இயேசு சாமி – 2 நீதி நேர்மை அன்பு கொண்ட இறையாட்சியை மண்ணில் படைத்திடவே வாழ வந்தார் இயேசு சாமி -2 காலம் பொறந்திடும் நேரம் வந்திடும் நல்ல காலம் பொறந்திடும் நல்ல நேரம் வந்திடும் அன்பு அமைதி ஆண்டவரின் ஆசி கிடைச்சுடும் – (நட்ட நடு...) II பாலைவன பூமியையே பசுமையாக்க வந்த சாமி நம்ம சாமி – நம்ம இயேசு சாமி பசிச்ச வயித்துக்கு இங்கு உணவாக வந்த சாமி நம்ம சாமி – நம்ம இயேசு சாமி – 2 வறுமை ஏழ்மை இல்லாத உலகத்தயே உருவாக்க உருவெடுத்தார் இயேசு சாமி - என்றும் வறுமை ஏழ்மை இல்லாத உலகத்தயே மண்ணில் உருவாக்க உருவெடுத்தார் இயேசு சாமி வருத்தம் பறந்திடும் கவலை நீங்கிடும் நம்ம வருத்தம் பறந்திடும் மன கவலை நீங்கிடும் மகிழ்ச்சி என்றும் நம் வாழ்வில் வந்து தங்கிடும் – (நட்ட நடு...) . . . . . . . . . . . . . #Tamil Christmas dance #Tamil Christmas song #Tamil Christmas kids song #Tamil Christmas kids dance #Nattanadu Rathiriyil #Classical dance