У нас вы можете посмотреть бесплатно Ninaikka Therintha Maname Song HD | நினைக்க தெரிந்த மனமே |Kannadasan Song | Devika |Anandha Jothi. или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#Ninaikka_Therindha_Maname_Song #kANNADASAH_SONGS #Devika Ninaikka Therintha Maname Song HD | நினைக்க தெரிந்த மனமே |Kannadasan Song | Devika |Anandha Jothi. திரைப் படம்: ஆனந்த ஜோதி பாடியவர்கள்: பி.சுசீலா இசை: எம்.எஸ்.வி - டி.கே.ஆர் வரிகள்: கண்ணதாசன் நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா… உயிரே விலக தெரியாதா நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா… உயிரே விலக தெரியாதா மயங்க தெரிந்த கண்ணே உனக்கு உறங்க தெரியாதா மலர தெரிந்த அன்பே உனக்கு மறையதெரியாதா அன்பே மறைய தெரியாதா நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா… உயிரே விலக தெரியாதா எடுக்க தெரிந்த கரமே உனக்கு கொடுக்க தெரியாதா இனிக்க தெரிந்த தமிழே உனக்கு கசக்க தெரியாதா படிக்க தெரிந்த இதழே உனக்கு முடிக்க தெரியாதா படற தெரிந்த பனியே உனக்கு மறைய தெரியாதா… பனியே மறையதெரியாதா… நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா… உயிரே விலக தெரியாதா கொதிக்க தெரிந்த நிலவே உனக்கு குளிர தெரியாதா குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்க தெரியாதா பிரிக்க தெரிந்த இறைவா உனக்கு இணைக்க தெரியாதா இணைய தெரிந்த தலைவா உனக்கு என்னை புரியாதா… தலைவா என்னை புரியாதா… நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா… உயிரே விலக தெரியாதா For More Movies and Songs Please Subscribe To : #Kannadhasan_4K_Tamilsongs.