У нас вы можете посмотреть бесплатно புற்றுநோய்: கேன்சர் அறிகுறிகள் என்ன?வகைகள்? / CANCER 2: TYPES , SYMPTOMS & SIGNS. или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
புற்றுநோய் பகுதி 2: கேன்சர் வகைகள் என்ன? ஆரம்ப அறிகுறிகள் எப்படி இருக்கும்?/ CANCER II: Types, Symptoms & Signs. எளிய தமிழில்!! எளிய தமிழில் ! Kindly watch (with ENGLISH SUBTITLES) in our cancer part 2 video to have a knowledge about the types of cancer , early symptoms and alarming signs of cancer. Dr C.ராம்குமார் MS.,FMAS.,FIAGES., லேப்ராஸ்கோப்பி/ எண்டாஸ்கோப்பி/ பொது அறுவை சிகிச்சை நிபுணர், திருச்செங்கோடு. OUR CANCER VIDEO SERIES PARTS & CONTENTS: புற்றுநோய்/ கேன்சர் VIDEO பகுதி 1: https://www.youtube.com/watch?v=uwZHD... புற்றுநோய் என்றால் என்ன,ஏன், எதனால், எப்படி, வருகிறது ? புற்றுநோய் செல்கள் எப்படி உருவாகிறது, பெருகுகிறது, பரவுகிறது,பாதிக்கிறது? மரபணு/ ஜீன்ஸ்/ DNA மாற்றம் பாதிப்புகள் என்ன? பிறழ்வுகள் (mutation) என்றால்? நார்மல் & கான்செர் செல்களின் வாழ்நாள் , தன்மைகள்? புற்றுநோய் /கேன்சர் வர/வருவதற்கு காரணம்/ காரணங்கள் என்ன? புகை பழக்கம், மது/ குடிப்பழக்கம், புகையிலை, கெமிக்கல்ஸ் புற்றுநோய் வரவழைக்கும்! புற்றுநோய்/ கேன்சர் VIDEO பகுதி 2: https://www.youtube.com/watch?v=VcIJD... புற்றுநோய் கட்டி, வகைகள் என்னென்ன? கேன்சர்/ புற்றுநோய் ஆரம்பம், அறிகுறிகள் என்ன? 1. வாய் புற்றுநோய் , தொண்டை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் அறிகுறிகள். 2. இரைப்பை புற்றுநோய், மலக்குடல்/ பெருங்குடல் புற்றுநோய் , கணையம் கல்லீரல் புற்றுநோய் அறிகுறிகள். 3. சிறுநீரகம்/ கிட்னி/ சிறுநீர்ப்பை/ ப்ரோஸ்டேட் சுரப்பி புற்றுநோய் அறிகுறிகள். 4. குழந்தைகளுக்கு புற்றுநோய் வருமா? மூளை, ரத்த புற்றுநோய் அறிகுறிகள். 5. பெண்களுகளுக்கு புற்றுநோய் அறிகுறிகள், வகைகள்? மார்பக, கர்பப்பை புற்றுநோய் அறிகுறிகள். 6. தோல் புற்றுநோய், மச்சம், தழும்பு மாற்றங்கள். புற்றுநோய்/ கேன்சர் VIDEO பகுதி 3: https://www.youtube.com/watch?v=frp0Y... புற்றுநோய்/ கேன்சர் கண்டுபிடிப்பது எப்படி? ஏன்/ எப்படி ஆரம்பத்தில் கண்டுபிடிப்பது? புற்றுநோய்/ கேன்சர் தடுப்பது/ வராமல் தடுப்பது எப்படி? சீக்கிரம் கண்டுபிடித்தால் குணமாகும் வாய்ப்புகள். புற்றுநோய் கண்டுபிடிக்க பரிசோதனைகள். Screening/ Diagnostic cancer tests. ரத்தம், சிறுநீர் சோதனை /பரிசோதனைகள்; CT/ MRI/ PET scans ஸ்கேன், எண்டாஸ்கோப்பி/ லேப்ரோஸ்கோப்பி, எக்ஸ் ரே. FNAC/ BIOPSY ஊசி/ திசு பயாப்சி, மாமோகிராம்/ மேமோக்ராம்( Mammogram ), பாப் ஸ்மியர் (Pap Smear). பயம், கூச்சம், அச்சம் தவிர்ப்பீர். விழிப்புணர்வு காக்கும்! புற்றுநோய் மருத்துவம்/ மருத்துவமனை உதவி செய்யும். யுவராஜ் சிங் கிரிக்கெட் & கான்செர் உண்மை கதை ( Cricketer Yuvaraj Singh & his cancer treatment). புற்றுநோய்/ கேன்சர் VIDEO பகுதி 4: https://www.youtube.com/watch?v=GFeF0... புற்றுநோய் குணமாகும் வாய்ப்புகள்/ சிகிச்சைகள்- அறுவை,கீமோதெரபி, ரேடியோதெரபி கதிர்வீச்சு. நவீன கேன்சர் சிகிச்சைகள். கூட்டு/ தொடர்/பலமுனை புற்றுநோய் சிகிச்சைகள். stages 1 2 3 4 கான்செர் கட்டங்கள். Grades of Cancer செல்ஸ். கட்டி குணமாக/அகற்ற/ நீக்க, மறுசீரமைப்பு, பிளாஸ்டிக் அறுவை. புற்று நோயாளி கட்டி வலி குறைய/ நீக்க/ அடைப்பு அகற்ற அறுவை! புற்றுநோய் பகுதி 5: கீமோதெரபி & கதிர்வீச்சு சிகிச்சைகள்: • புற்றுநோய் சிகிச்சைகள் : கீமோதெரபி & கதிர்... கீமோதெரபி மருந்துகள் கான்செர் செல்களை கொன்று, எப்படி/எந்த புற்றுநோய்க்கு வேலை செய்கிறது. பக்கவிளைவுகள்: முடிஉதிர்தல், வாந்தி, ரத்த சோகை, நோய் தொற்று, தட்டை அணுக்கள் குறைபாடு ஏன்? எப்படி? சரியாகுமா? CHEMOTHERAPY வகைகள்? RADIOTHERAPY: X RAYS/GAMMA RAYS/ PROTONS/ ELECTRONS: All cause DNA damage & kill cancer cells. கதிர்வீச்சு: வகைகள்? பலன்கள்? பக்கவிளைவுகள்? எங்கெல்லாம் பயன்படும்? ALL YOUR CANCER FAQ QUESTIONS ANSWERED BY OUR DOCTORS in 3 MORE videos: RAMKUMAR SURGEON & ARUN SESHACHALAM ONCOLOGIST. சில முக்கிய கேள்விகள்: 1. புற்றுநோய் கேன்சர் என்றால் என்ன, எப்படி, அறிகுறிகள்? ஆரம்பம்? 2. புற்றுநோய் வரவழைக்கும்/தடுக்கும்/அழிக்கும் உணவுகள். 3.புற்றுநோய் கட்டிகள் பரவும் காரணங்கள்? 4.கான்செர் குணமாகும் சிகிச்சைகள்/மருந்துகள்/மருத்துவம் . 5.புற்றுநோய் அறுவை சிகிச்சை, கீமோதெரபி, கதிர்வீச்சு ரேடியோதெரபி சிகிச்சைகள். 6.புற்றுநோய் கான்செர் சித்த/ஆயுர்வேத/நாட்டு மருத்துவம் நல்லதா, செய்யலாமா? 7.வயது, புகையிலை, மது, கெமிக்கல்ஸ், சூரிய ஒளி, உடல் பருமன்- புற்றுநோய் வருமா? 8.மரபணு பரிசோதனை, மாமோகிராம்,பாப் ஸ்மியர், ஸ்கேன், பயாப்சி திசு பரிசோதனை. யாருக்கு? எப்போது? 9.தொற்று நோயா? பரவுமா? குழந்தைகளுக்கு வருமா? 10.ரத்தம்/உறுப்பு தானம் செய்யலாமா? Attribution and Credit for the topic related pictures/ small video clips / screenshots used in this video : National Cancer Institute (NIH)- website (https://www.cancer.gov/)& Youtube channel. Cancer research UK- website (https://www.cancerresearchuk.org/) & Youtube channel. Universal pictures Youtube channel ( Video: Unbroken featurette: Angelina Joilie). Walt disney studios Youtube channel(Video: Awkward situation clip- Maleficient). Keep watching! , my friends! Disclaimer: The intention of the channel Doctor Ramkumar Talks is just to create a basic awareness to the general public & audience. The content & views expressed in this channel is not intended nor recommended as a substitute for medical advice, diagnosis, or treatment. Always seek the advice of your own physician or other qualified health care professional regarding any medical questions or conditions!