У нас вы можете посмотреть бесплатно மதுக்கரை செல்லாண்டி அம்மன் கோயில் | madhukarai chellandi amman koil | SURA MUSICAL или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
மதுக்கரை செல்லாண்டி அம்மன் கோயில் தமிழ்நாடு கரூர் -திருச்சி தேசிய நெடுஞ்சாலைடி யில் கரூரிலிருந்து 20 கி மீ தொலைவிலும் குளித்தலையிலிருந்து 21 கி மீ தொலைவிலும் அமைந்துள்ளது மாயனூர் - காவிரி ஆறு அகண்ட காவிரியாக மாயனூரில் செல்கிறது - மாயனூரை சுற்றி உள்ள மக்களுக்கு மதுக்கரை செல்லாண்டி அம்மன் குலதெய்வமாகவும் இஷ்ட தெய்வமாகவும் விளங்குகிறது - இங்கு ஆண்டு தோறும் ஆடி மாதம் 18 ந் தேதி ஆடிப்பெருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது காவிரியில் புனித நீராடி செல்லாண்டி அம்மனை வணங்கி வேண்டிக்கொள்கின்றனர் - ஆடி பதினெட்டாம் பெருக்கு புரட்டாசி மாதம் ,நவராத்ரி உற்சவம் மஹாசிவராத்திரி நாட்கள் விழா காலமாக கொண்டாடப்படுகிறது திருமணத்தடை ,குழந்தையின்மை ,பாகப்பிரிவினை ,போன்ற பிரச்சனைகளுக்கு அமாவாசைபவுர்ணமி நாட்களில் அம்மனை வணங்கி வழிபட்டு வந்தால் அனைத்து பிரச்சனைகளும் நன்மையில் முடியும் TITLE : CHELLANDI AMMAN KOIL SCRIPT : V. RANJANI VOICE : AMRUTHA VIDEO EDITING : M.SURA MAYILVAKANAN PRODUCTION : SURA MUSICAL #amman #ammankoil #suramusical Please subscribe SURA MUSICAL .,Also comments and share.