У нас вы можете посмотреть бесплатно Vittu kodukalayae | Bro.Zac Robert | Nambikkai naayahan (NN5) | Tamil Christian Song или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
God’s love for us is unfailing & unconditional. Sin separates us from the presence of God and we become insensitive to His love. But the love of God pursues us until we come back to him. This song is a testament to the love of the Father that never gives up on us. தேவன் நம்மேல் வைத்திருக்கும் அன்பு ஒருபோதும் தவறாத, நிபந்தனையற்ற அன்பாகும். பாவம் நம்மை தேவ பிரசன்னத்திலிருந்து பிரிக்கின்றது. அவருடைய அன்பிற்கு முற்றிலும் உணர்வற்றவர்களாகி விடுகிறோம். ஆனாலும் தேவனுடைய அன்பு நாம் அவரிடம் திரும்பிவரும் வரை விடாது பின்தொடர்கிறது. இந்த பாடல் நம்மை ஒருபோதும் விட்டுக்கொடுக்காத தகப்பனுடைய அன்பிற்கு ஒரு சாட்சி. Album : Nambikkai naayahan (NN5) Lyrics,Tune & sung by Zac Robert Music Arranged & Produced by Stephen J Renswick Special thanks to Pr.John Jebaraj (Levi ministries) , Pr.Glady Paul & Pr. Jacob Selwyn Acoustic & Electric Guitars : Keba Jeremiah Bass : Napier Naveen Flutes : Aben Jotham Drum Programming : Arjun Vasanthan Backing Vocals : Rohith Fernandes, Clement David , Neena Mariam, Johnson M & Preethi Immanuel Recorded @ SteveZone Productions by Stephen J Renswick, Oasis Studio by Immanuel Prabhu Mixed & Mastered by Augustine Ponseelan @ Sling Sound Studio, Canada Video: Judah Arun Camera : Graceson Ebnezer, Stanly, Gabriel, Palani Edit/Color/Direction: Judah Arun ----- விட்டுக்கொடுக்கலையே விட்டுக்கொடுக்கலையே சாத்தான் கையிலும், மனுஷன் கையிலும் விட்டுக்கொடுக்கலையே கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல என்னை தேடி வந்தீங்க இந்த மனுஷன் உதவல நீங்க வந்து நின்னீங்க விட்டுக்கொடுக்கலையே விட்டுக்கொடுக்கலையே சாத்தான் கையிலும், மனுஷன் கையிலும் விட்டுக்கொடுக்கலையே 1. கலங்கின என்னை கண்டு கடல் மேல நடந்து வந்து காற்றையும் கடலை அதற்றி கரை சேர்த்தீங்க- 2 அற்ப விசுவாசம் நிறைந்த என் வாழ்க்கையில அற்புதம் செய்பவராய் வந்து விட்டீங்க என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்க நல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க 2. கல்லெறியும் மனிதர் முன்பு கறைப்பட்ட வாழ்வை கண்டு கல்லெறிய விடாமல் என்னை காத்துக்கொண்டீங்க - 2 பாவம் நிறைந்த இருளான வாழ்க்கையில ஆக்கினை தீர்க்காமல் ஆதரித்தீங்க என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்க நல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க ---- Vittu Kodukalayae Vittu Kodukalayae Saathaan kayilum, Manushan Kayilum Vittu Kodukalayae Konjam Kooda ninachu paarkala Ennai theadi vandheenga Indha manushan udhavala Neenga vandhu nineenga Vittu Kodukalayae Vittu Kodukalayae Saathaan kayilum, Manushan Kayilum Vittu Kodukalayae 1. Kalangina ennai kandu Kadal mela nadandhu vandhu Kaatrayum kadalai adhatri Karai Sertheenga - 2 Arpa visuvasam niraindha yen vaazhkayila Arputham seibavaraai vandhu viteenga Ennai Aatri thetri aravanacheenga Nalla thagapanaaga thooki sumandheenga 2. Kaleriyum manidhar munbu Karaippatta vaazhvai kandu Kaleriya vidaamal ennai kaathu kondeenga - 2 Paavam niraindha irulana vaazhkayila Aakinai theerkaamal aadharitheenga Ennai Aatri thetri aravanacheenga Nalla thagapanaaga thooki sumandheenga