У нас вы можете посмотреть бесплатно Yegantha Naathanin Thoothar Musthafa | Ghowthul Aa'lam Muhieddeen Abdul Qadir Jeelanai | Urs Mubarak или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ஏகாந்த நாதனின் தூதர் முஸ்தஃபா எம்மான் நபிகளின் மரபில் தோன்றிய வாகான தஸ்தகீர் கவ்துல் அஃழமே வள்ளல்மு ஹிய்யித்தீன் குருநாதரே பாரசீ கம்மெனும் ஈரானில் பைம் பொழில் ஆர்ந்திடும் ஜீலானின் பதியிலே ஃபாத்திமா அபுஸாலிஹ் பாசமார் மைந்தரே குருநாதரே (ஏகா...) அப்துல்கா திர்எனும் மேம்பேரை அழகுடன் சூடியே தீனோரின் அன்பிலே நீந்தியே மிளிர் வோரே ஆன்றமெஞ் ஞானியே குருநாதரே (ஏகா...) மெய்மறை கூறிடும் மாநீதி மாணல்மு ஹம்மதர் நேர்பாதை வையகம் மீதிலே வழுவாது வாழ்ந்து மாண் பெய்திய குருநாதரே (ஏகா...) மின்னிடுந் தேசுயர் விண்மீன்கள் முன்னவன் நேசமார் வலிமார்கள் அன்னவர் நடுவிலோர்நி லாவாக அமைந்துநின் றிலங்கிடும் குருநாதரே (ஏகா...) இதயமார் அன்பிலே யாம்பாடும் இசையிலே நன்மணம் தகுவோரே பதிபகு தாதிலே அரசாளும் பேருயர் ராஜரே குரு நாதரே (ஏகா...)