У нас вы можете посмотреть бесплатно சிவபூசை - அனுஷ்டானம், அஸ்திரமந்திரம், சந்திகாலங்கள் | Siva pooja - Anushtanam | சித்தாந்த வகு - 20 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
சிவபூசை யோ அல்லது அனுஷ்டானம் செய்யும் போது ஆசனத்தின் அவசியங்களை பற்றியும் எந்த எந்த பொருட்களில் அந்த ஆசனம் இருக்கும் என்று விவரித்தார்கள் . மேலும் எப்படி ஆசனங்கள் பயன்படுத்த வேண்டும் என்பதை விவரித்தார்கள். தீட்கை பற்றி குறிப்புகள் தந்து யார் யார் குருவருள் படி எந்த எந்த இடத்தில் எத்தனை முறை தீட்கைகான பூசையை செய்ய வேண்டும் என்பதை விவரித்து ..., நமது தருமை ஆதின மடத்தில் எத்தனை முறை எந்த எந்த காலத்தில் செய்கிறார்கள் என்பதை விவரித்தார்கள் அனுஷ்டானம் பற்றி கூறினார்கள் அகதூய்மை என்றால் என்ன..புறதூய்மை என்றால் என்ன என்பதை விரிவாக விவரித்து அனுஷ்டானம் எப்படி செய்ய வேண்டும் என்பதை மேலும் விரிவான முறையில் விவரித்தார்கள். மிகவும் முக்கியமாக அஸ்திரமந்திரம் எப்படி எங்கு எல்லாம் உபயோகிக்கலாம் என்பதை சிறப்புடன் விளக்கினார்கள். மேலும் சந்திகாலங்கள் எவை என்பதை விவரித்து பிள்ளையார் வழிபாடு, குரு வழிபாடு, என ஆரம்பித்து பூசை செய்யும் இடத்தை எப்படி நீராலும் முத்திரைகளிளாலும், மூன்று விரலில் எப்படி ஓசை எழுப்பி சுத்தம் செய்வதை விவரித்தார்கள். அனுஷ்டானம் செய்யும் போது எந்த எந்த காலத்தில் அவற்றின் தேவதை யார் யார்... தேவதைகளின் நிறம் , பெயர்கள், அவற்றின் உருவம் , பறவைகள் என அனைத்தையும் விவரித்தார்கள். மேலும் பிராணாயாமம் செய்யும் முறையை கூறி அதன் பலன்களை அழகாக விவரித்தார்கள். எப்படி ஜெபம் செய்ய வேண்டும், இறைவனை எப்படி கொண்டு வர வேண்டும் பூசை முடிந்தது எப்படி நம்முள் அடக்கவேண்டும்... அனுஷ்டானம் செய்த நீரை எப்படி எல்லாம் பாதுகாப்பான முறையில் பயன்படுத்த வேண்டும். அனுஷ்டானம் பாத்திரங்களை பயன்படுத்தும் முறை யை அற்புதமான உரைநடையில் விளக்கம் தந்தார்கள். மேலும் அனுஷ்டானம் எங்கு எல்லாம் செய்ய உகந்த இடம் என்பதை தெளிவு படுத்தினார்கள் #சிவபூசை #அனுஷ்டானம் #பஞ்சாரம் #பசுமடம் #குருபூஜை #சிவசூரியன் #வில்வம் #சோமவாரவிரதம் #கார்த்திகைவிரதம் #திருக்கடவூர் #சங்காபிஷேகம் இடம் : தருமபுர ஆதீன சமய பிரசார நிலையம் ,158 வடக்கு உஸ்மான் சாலை தியாகராய நிலையம், சென்னை -17 காலை, நடைபெற்ற பெரியபுராணம் விளக்க உரை . at Dharumai Adheena Madalaya Devalaya Samaya Prachara Nilayam, Velloor Devasthanam iraipani Mandabham , No 158/16, North Usman Road, T Nagar, Chennai - 600017 #gvijayan #கோவிஜயன் #adheenam #ஆதீனம் #vijayan #ஓம்நமசிவாய #திருச்சிற்றம்பலம் Check all the videos on the playlist: • Thirukalitrupadiyar, Madhusudhanan Kalaise... For business inquiries: [email protected] . CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile. Check all the videos on the playlist: Be the first person to view the latest video 🎬, Subscribe to VIJAYAN YouTube channel: http://bit.ly/VIJAYANSUBSCRIBE Follow me on Youtube 📽️ ►► http://bit.ly/VIJAYANYOUTUBE Follow me on Facebook 👍 ►► http://bit.ly/VIJAYANFB Follow me on Twitter 💙 ►► http://bit.ly/VIJAYANTWEETS