• ClipSaver
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

கடலுக்கு நடுவில் நவக்கிரக கோவில் | தேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரக திருக்கோயில் скачать в хорошем качестве

கடலுக்கு நடுவில் நவக்கிரக கோவில் | தேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரக திருக்கோயில் 3 years ago

navapashana

navagraha temple

தேவிபட்டினம்

rameshwaram tourist places

rameshwaram beach

devipattinam navagraha temple

devi pattinam

devipattinam temple

navapashanam temple

devipattinam navagraha kovil

devipattinam kovil

rameshwaram temple

atoz tamil tv

atoz tamil tips

devipattinam temple history in tamil

devipattinam sivan temple

devipattinam kaliamman kovil

devipatnam temple

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
கடலுக்கு நடுவில் நவக்கிரக கோவில் | தேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரக திருக்கோயில்
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: கடலுக்கு நடுவில் நவக்கிரக கோவில் | தேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரக திருக்கோயில் в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно கடலுக்கு நடுவில் நவக்கிரக கோவில் | தேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரக திருக்கோயில் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон கடலுக்கு நடுவில் நவக்கிரக கோவில் | தேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரக திருக்கோயில் в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



கடலுக்கு நடுவில் நவக்கிரக கோவில் | தேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரக திருக்கோயில்

கடலுக்கு நடுவில் நவக்கிரக கோவில் | தேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரக திருக்கோயில் #Devipattinam #navagrahatemple #rameswaramtemple Contact No VISHNU Iyangar (venkatesh) 9944476615 Devipattinam temple is associated with Lord Rama. There are many legends related to this ancient temple. According to the legends, Lord Rama when going for war so as to kill Demon Ravana who had kidnapped Goddess Sita, had worshipped Lord Shiva along with Lord Ganesha, Goddess Parvati and Adi Jagannatha Perumal. Lord Rama also offered his prayers to navagrahas by installing nine different stones, each symbolizing the nine celestial bodies. He had then conducted the navagraha pooja here. It is said that since then, 9 navagraha stones are located in the sea, at a distance of about 100 meters from the sea shore. These can be seen in morning when the level of sea water is low; however in evenings when the tides are high and the level of sea water is also high, most of the navagraha stone lie submerged in the water.        There is one more legend associated with Devipatnam. According to another legend, Devipatnam is the place where Goddess Parvathi had put an end to the atrocities of demon Mahishasura. Some of the shrines that are located nearby are Kadaladaitta Perumal, Tilakeswarar and Lokanayaki. ராவணனால் சீதை கடத்தி செல்லப்பட்டு இலங்கையில் சிறை வைக்கப்பட்டாள். அவளை மீட்க வந்த ராமபிரான் தேவிபட்டினம் கடற்கரையில் அமர்ந்து மணலை ஒன்பது பிடி எடுத்து பிரதிஷ்டை செய்தார். அந்த ஒன்பது கற்கள் ‘நவபாஷாணம்’ என்ற பெயரில் நவக்கிரகங்களாக வழிபடப்படுகிறது. இந்த ஒன்பது கிரகங்களும் கடலுக்குள் இருப்பது குறிப்பித்தக்கது. நவக்கிரகங்கள் உள்ள இந்த தலத்தில் நீராடினால் மிகவும் புண்ணியம் சேரும் என்பது நம்பிக்கை. நமது முன் ஜென்ம பாவங்களில் விலகி, முன்னோர்களின் ஆசியைப் பெற இது மிகவும் ஏற்ற தலம். இந்த ஒன்பது கிரகங்களையும நவதானியங்கள் வைத்து வழிபட்டால் சகல பலன்களும் கிடைக்கும். ராமநாதபுரத்திலிருந்து இறங்கி இவ்ஊருக்கு செல்லலாம். ராமமேஸ்வரத்திலிருந்து 77 கி.மீ. தொலைவிலும், ராமநாத புரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் உள்ளது.        ஆரவாரமில்லாத கடலின் நடுவே நவபாஷாணமாக அமைந்து நவக்கிரகங்கள் அருள் பாலித்து வருவது இத்தலத்து முக்கிய சிறப்பு.      மூர்த்தி, தலம், கீர்த்தி என்று எல்லாமே ஒன்றிணைந்து பேரின்ப நிலையை அளிக்கும் தலம் தான் நவபாஷாணம் ஆகும்.       ஸ்ரீராமபிரான் தமது கையால் ஒன்பது பிடி மணலால் நவக்கிரங்களை பிரதிஷ்டை செய்துள்ள சிறப்பு வாய்ந்த தலம்.         பிதுர் கடன் செய்பவர்கள்  தர்ப்பணம்  செய்யலாம்.     அனைவரும் இங்குள்ள நவக்கிரகங்களை  தொட்டு  அவரவர் கைகளாலேயே அபிஷேகம், அர்ச்சனை செய்வது இத்தலத்தின் பெருமை.        ஸ்ரீ ராம பிரானுக்கு சனி தோஷத்தை நிவர்த்தி செய்த தலம்.         பார்வதி பரமேஸ்வரனும் ஸ்ரீ இராமபிரானுக்கு ஆசிகள் வழங்கி இத்தலத்திலே  சௌந்தர்ய நாயகி சமேத திலகேஸ்வரராக  எழுந்தருளியுள்ளார்.        சேது தலத்தை தரிசித்தாலே முன்கர்ம பாபங்கள் அனைத்தும் விலகி புண்ணியம் ஏற்படும்.       புராண காலம் தொட்டு கடல் நடுவே 9 கல் சிலைகளாக நவக்கிரகங்கள் அமைந்த அற்புத காட்சி ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது. இந்த வீடியோ தொகுப்பு உங்களுக்கு பிடித்திருந்தால், மேலும் இது போன்ற வீடியோக்களுக்கு மறக்காமல் Pebbles Tamil சேனலை SUBSCRIBE செய்து, எங்களை ஆதரியுங்கள் நன்றி... Subscribe to our Channel – https://www.youtube.com/user/Pebblest... ************************************************************** oin To Paid Membership & Get More benefits :    / @pebblestamil   ************************************************************** Please Like, Share, Comment & Subscribe ************************************************************************ Click here to our New Channels Kovil Mukkiyam : கோவில் முக்கியம் http://bit.ly/2Tb8feh Payanam Mukkiyam : பயணம் முக்கியம் http://bit.ly/2uw4lEy Soru Mukkiyam : சோறு முக்கியம் http://bit.ly/2vhcoW7 Cinema Mukkiyam : சினிமா முக்கியம் http://bit.ly/2wF8A13 ************************************************************************ Facebook Page Link :   / pebbles-live-channel-100480265677121  

Comments
  • Kumbakonam temples in tamil | Temples Around Kumbakonam | கும்பகோணம் திருக்கோவில்கள் 5 years ago
    Kumbakonam temples in tamil | Temples Around Kumbakonam | கும்பகோணம் திருக்கோவில்கள்
    Опубликовано: 5 years ago
    614061
  • ◎ Quick Chakra Tuneup | 3 Minutes Per Chakra | Chakra Healing | Tuned Tibetan Bowls Meditation 5 years ago
    ◎ Quick Chakra Tuneup | 3 Minutes Per Chakra | Chakra Healing | Tuned Tibetan Bowls Meditation
    Опубликовано: 5 years ago
    2790068
  • 2019 Rewind: Amazing Places on Our Planet in 4K (2019 in Review) 5 years ago
    2019 Rewind: Amazing Places on Our Planet in 4K (2019 in Review)
    Опубликовано: 5 years ago
    1118579
  • ஆதிஜெகன்னாத பெருமாள் கோவில் திருப்புல்லாணி | Thiruppullani Adi Jagannatha Perumal Temple 3 years ago
    ஆதிஜெகன்னாத பெருமாள் கோவில் திருப்புல்லாணி | Thiruppullani Adi Jagannatha Perumal Temple
    Опубликовано: 3 years ago
    34908
  • Cozy Lofi Beats for Study, Work & Relax | Chill Ambient Live Stream
    Cozy Lofi Beats for Study, Work & Relax | Chill Ambient Live Stream
    Опубликовано:
    0
  • சுக்கிர யோகம் அருளி வாழ்வில் உயரத்துக்கு கொண்டு செல்லும் கஞ்சனூர் சுக்கிரன் Kanjanur Sukran Temple 1 year ago
    சுக்கிர யோகம் அருளி வாழ்வில் உயரத்துக்கு கொண்டு செல்லும் கஞ்சனூர் சுக்கிரன் Kanjanur Sukran Temple
    Опубликовано: 1 year ago
    58680
  • Breathtaking Colors of Nature in 4K III 🐦Beautiful Nature - Sleep Relax Music 4K UHD TV Screensaver 7 years ago
    Breathtaking Colors of Nature in 4K III 🐦Beautiful Nature - Sleep Relax Music 4K UHD TV Screensaver
    Опубликовано: 7 years ago
    65967864
  • இதய கோயில்  தமிழ் சூப்பர் ஹிட்  திரைப்படம் - IDHYAKOIL SUPER HIT MOVIE 3 years ago
    இதய கோயில் தமிழ் சூப்பர் ஹிட் திரைப்படம் - IDHYAKOIL SUPER HIT MOVIE
    Опубликовано: 3 years ago
    1342245
  • எதிர்மறை எண்ணம், பெருந்தொற்று பயம் விலக்கும் கந்த குரு கவசம் | Kandha Guru Kavasam 1 year ago
    எதிர்மறை எண்ணம், பெருந்தொற்று பயம் விலக்கும் கந்த குரு கவசம் | Kandha Guru Kavasam
    Опубликовано: 1 year ago
    6833011
  • rameshwaram temple history in tamil| ராமேஷ்வரம் இராமநாதர் ஆலய வரலாறு|ramanathar parvadhavarthini 3 years ago
    rameshwaram temple history in tamil| ராமேஷ்வரம் இராமநாதர் ஆலய வரலாறு|ramanathar parvadhavarthini
    Опубликовано: 3 years ago
    261291

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2025

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS