• ClipSaver
  • dtub.ru
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

உயிர் எங்கே இருக்கிறது - ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா скачать в хорошем качестве

உயிர் எங்கே இருக்கிறது - ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா 4 года назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
உயிர் எங்கே இருக்கிறது - ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: உயிர் எங்கே இருக்கிறது - ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно உயிர் எங்கே இருக்கிறது - ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон உயிர் எங்கே இருக்கிறது - ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



உயிர் எங்கே இருக்கிறது - ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

#gnana_sarguru_siva_selvaraj aiyya  #vallalar #uyir For more details : www.vallalyaar.com (click the link below) http://www.vallalyaar.com/ 9894281087  9500204199 9443211834  9443109560 🔥 #கடவுளை_யாரும்_காணலாம் !! 🔥 மகத்துவம் வாய்ந்த நம் உயிர் - சக்திதான் வாலை என சித்தர்களால் சொல்லப்படுகிறது ! அந்த வாலை புராணம் பக்தியாக பலவிதமாக சொல்லப்பட்டது ! இந்தியா முழுவதும் பற்பல இடங்களில் சக்தி கோவில் ! புண்ணிய பூமியல்லவா ? வடக்கே காஷ்மீரத்திலே #வைஷ்ணவி_தேவி ! கிழக்கே கல்கத்தாவிலே #காளி ! மேற்கு மும்பையிலே #மகாலட்சுமி ! தெற்கே முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியிலே பாரதத்தின் தென் கோடி முனையிலே கன்னி "ய" குமரியாக #பகவதியம்மன் ! #வாலை ! #பாலா_பரமேஸ்வரி ! 🔴 உங்கள் உயிரை காண வேண்டாமா ? வாருங்கள் கன்னி "ய" குமரிக்கு உன்னை நீ காண வா ! கன்னியாகுமரிக்கு ! 🔵 #மாயை தடுக்கும், ஒன்றுமில்லாததுதான் மாயை ! எனவே அதை பொருட் படுத்தாதே !  #ஆணவம் தடுக்கும், கலங்காதே தயங்காதே உடனே செயல்படு ! அறிவுப் பூர்வமாக பாரு ! உலகமெனும் நாடக மேடையில் நீ நடிக்க வந்த நடிகன் ! உன் வாழ்க்கையே நாடகம் ! எல்லாம் வேஷமே ! யாரையும் நம்பி விடாதே ! வேஷம் கலைந்தால் உண்மை விளங்கிவிடும் ! கடவுளை மட்டுமே நம்பு ! 👁️🔥👁️ கண்ணான கண்மணியான ஒளியான தாயான, தாயினும் மேலான அந்தக் கடவுளே உன்னுள் உன் உயிராக துலங்குகிறான் ?! காண வேண்டாமா ? 👁️🔥👁️ #சுவாமி_விவேகானந்தர் முதன் முறையாக #ராமகிருஷ்ண_பரமஹம்ஸரிடம், கடவுளை நீங்கள் கண்டிருக்கிறீர்களா ? என்றார். பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர். மிகவும் சாந்தமாக கண்டிருக்கிறேன் அப்பா கண்டிருக்கிறேன். உன்னை என் முன் காண்பது போல கண்டிருக்கிறேன் உன்னை நான் காண்பதை விட இன்னும் தெளிவாக இன்னும் 👁️அடர்த்தியான உணர்வுடன்👁️ கண்டிருக்கிறேன் என்றும், மேலும், 🔥 "கடவுளை யாரும் காணலாம். பரம்பொருளை யாருமே அனுபவிக்கலாம். நான் உன்னோடு பேசுவதுபோல கடவுளிடமும் பேசலாம். உலக விவகாரங்களுக்காக அழும் மனிதன் கடவுளை காணவும், அந்தரங்க சுத்தியுடன் கதறி அழுதால் நிச்சயமாக கடவுளைக் காணலாம் ! " என்றார் அந்த ஆத்மஞானி ! 🔥 நரேந்திரனுக்கு குருவானார் ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ! அவரை குருவாக ஏற்றதால் விவேகானந்தரானார் நரேந்திரன் ! 🙏🙏🙏  இப்படி ஒரு சீடன் ஒவ்வொரு குருவுக்கும் வாய்த்தால் உலகம் சொர்க்கமே ! 🙏🙏🙏 #ஆதி_சங்கரருக்கு நல்ல சீடனாக வாய்த்தார் #பத்மபாதர் ! 👁️இறைவன் திருவடிகளே நம் கண்கள்👁️ !! #ஆன்மீகசெம்மல் #ஞானசற்குரு #சிவசெல்வராஜ் அய்யா #வள்ளல்பெருமான் மலரடிகளே போற்றி !! அனந்தகோடி #சித்தர்கள் #மகான்கள் #ஞானிகள் பொன்னடிகளே போற்றி போற்றி !! www.vallalyaar.com

Comments
  • தைப்பூசம் மெய்ஞ்ஞான உபதேசம் 2013 - ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா 4 года назад
    தைப்பூசம் மெய்ஞ்ஞான உபதேசம் 2013 - ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
    Опубликовано: 4 года назад
  • வள்ளலார் வரலாறு | Vallalar History in Tamil| Sri Ramalinga Adigalar | Rajanadi Parthipan| Cosmo view 1 год назад
    வள்ளலார் வரலாறு | Vallalar History in Tamil| Sri Ramalinga Adigalar | Rajanadi Parthipan| Cosmo view
    Опубликовано: 1 год назад
  • தேகம் அழியா யோகம் | உடலை சுத்த தேகம் ஆக்கும் தியானம் | #SelamKuppusamiAyya | #Aruljothi #Vallalar 4 года назад
    தேகம் அழியா யோகம் | உடலை சுத்த தேகம் ஆக்கும் தியானம் | #SelamKuppusamiAyya | #Aruljothi #Vallalar
    Опубликовано: 4 года назад
  • எந்த நோயையும் எட்டி உதைக்கும் வள்ளலார் பாடல்! | KAVANAGAR KARJANAI | EP 420 4 года назад
    எந்த நோயையும் எட்டி உதைக்கும் வள்ளலார் பாடல்! | KAVANAGAR KARJANAI | EP 420
    Опубликовано: 4 года назад
  • 5 சொற்களில் சகல காரியங்களும் சித்தி.என்ன அது? Attain all Siddhis by these 5 words/குப்புசாமி அய்யா 5 лет назад
    5 சொற்களில் சகல காரியங்களும் சித்தி.என்ன அது? Attain all Siddhis by these 5 words/குப்புசாமி அய்யா
    Опубликовано: 5 лет назад
  • Thiruvadi Upadesa Secrets ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா - தைபூசம் - மெய்ஞான உபதேசம் (eng sub title) 11 лет назад
    Thiruvadi Upadesa Secrets ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா - தைபூசம் - மெய்ஞான உபதேசம் (eng sub title)
    Опубликовано: 11 лет назад
  • ஓம் என்ற சொல்லின் இரகசியம்/The secret of the word Om/Dayavu Thiru.Selam Kuppusami ayya 6 лет назад
    ஓம் என்ற சொல்லின் இரகசியம்/The secret of the word Om/Dayavu Thiru.Selam Kuppusami ayya
    Опубликовано: 6 лет назад
  • காகபுஜண்டர்.2-37-வாசி பழகவேண்டிய முறை அதில் ஏற்படும் உடல் மாற்றங்கள் மிக முக்கியமான விளக்கம் 3 года назад
    காகபுஜண்டர்.2-37-வாசி பழகவேண்டிய முறை அதில் ஏற்படும் உடல் மாற்றங்கள் மிக முக்கியமான விளக்கம்
    Опубликовано: 3 года назад
  • உங்களுடைய உடம்பில் 2 года назад
    உங்களுடைய உடம்பில் "சாா்ஜ்" ஏற்றுவது எப்படி?/பூலோக சொா்க்கம் - அனுபவிப்பது எப்படி ?
    Опубликовано: 2 года назад
  • AS1E3 | மனித உடலில் உயிர் எங்கே உள்ளது? 6 лет назад
    AS1E3 | மனித உடலில் உயிர் எங்கே உள்ளது?
    Опубликовано: 6 лет назад
  • உடல், உயிர்,மனம் பற்றி வேதாத்திரி மகரிஷி உரை 2 года назад
    உடல், உயிர்,மனம் பற்றி வேதாத்திரி மகரிஷி உரை
    Опубликовано: 2 года назад
  • ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா / மெய்ஞான உபதேசம் 2013 பகுதி 4 (ஓசூர்) 3 года назад
    ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா / மெய்ஞான உபதேசம் 2013 பகுதி 4 (ஓசூர்)
    Опубликовано: 3 года назад
  • போகர் அருளிய அபூர்வ ஓரெழுத்து ஞானம் |இது அபூர்வ சித்த ரகசியம்.| 3 года назад
    போகர் அருளிய அபூர்வ ஓரெழுத்து ஞானம் |இது அபூர்வ சித்த ரகசியம்.|
    Опубликовано: 3 года назад
  • உயிர் சத்து எனும் இந்திரியத்தின் முக்கியத்துவம், வள்ளலார் மூலிகை வைத்தியம் Vallalar Herbal vaithiyam 4 года назад
    உயிர் சத்து எனும் இந்திரியத்தின் முக்கியத்துவம், வள்ளலார் மூலிகை வைத்தியம் Vallalar Herbal vaithiyam
    Опубликовано: 4 года назад
  • வள்ளல்பெருமான் மறைந்தாரா அல்லது மரணமடைந்தாரா? |Is Vallalar Dead or Dissolve? @iraimaitv 2 года назад
    வள்ளல்பெருமான் மறைந்தாரா அல்லது மரணமடைந்தாரா? |Is Vallalar Dead or Dissolve? @iraimaitv
    Опубликовано: 2 года назад
  • ஆயுளைக் கூட்டும் 8 ஜோதிகள் எவை ? 2 года назад
    ஆயுளைக் கூட்டும் 8 ஜோதிகள் எவை ?
    Опубликовано: 2 года назад
  • எளிமையான புருவமத்தி தியான முறை 4 года назад
    எளிமையான புருவமத்தி தியான முறை
    Опубликовано: 4 года назад
  • புருவமத்தி,நெற்றிக்கண் என்பது எது?சிற்சபை, பொற்சபை எங்கே உள்ளது ? Where is third eye ? #vallalar 2 года назад
    புருவமத்தி,நெற்றிக்கண் என்பது எது?சிற்சபை, பொற்சபை எங்கே உள்ளது ? Where is third eye ? #vallalar
    Опубликовано: 2 года назад
  • காலையில் 4 மணிக்கு பிரார்த்தனை செய்தால் நிச்சயம் வரம் கிடைக்கும். ஏன்?சேலம் குப்புசாமி அய்யா/Vallala 5 лет назад
    காலையில் 4 மணிக்கு பிரார்த்தனை செய்தால் நிச்சயம் வரம் கிடைக்கும். ஏன்?சேலம் குப்புசாமி அய்யா/Vallala
    Опубликовано: 5 лет назад
  • கடவுளிடம் என்ன கேட்க வேண்டும்?நோய் தீர்க்கும் மந்திரம் என்ன?சேலம் குப்புசாமி அய்யா 5 лет назад
    கடவுளிடம் என்ன கேட்க வேண்டும்?நோய் தீர்க்கும் மந்திரம் என்ன?சேலம் குப்புசாமி அய்யா
    Опубликовано: 5 лет назад

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2025

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5