У нас вы можете посмотреть бесплатно Karuthangum Thiruthaye | Malai Madha Song | Mother of Mount или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Musical Artist : Raja Isai Bharathi (Me) https://g.co/kgs/PGE8Tpy Follow (me) Raja Isai Bharathi on Spotify https://open.spotify.com/artist/3u7YS... Follow (me) Raja Isai Bharathi on Apple Music / raja-isai-bharathi Follow (me) Raja Isai Bharathi on Deezer https://www.deezer.com/en/artist/2479... Follow (me) Raja Isai Bharathi on Wynk Music https://wynk.in/music/artist/raja-isa... Follow (me) Raja Isai Bharathi on youtube / raja isai bharathi - topic Face Book : / rajesh.bharathi.585 Follow (me) Raja Isai Bharathi on sound cloud / rajaisaibharathi Follow (me) Raja Isai Bharathi on Last Fm https://www.last.fm/music/Raja+Isai+B... Follow (me) on Raja Isai Bharathi on Boomplay https://www.boomplay.com/albums/94581490 இயேசுவை எதிர்நோக்கிக் காத்திருந்த கருத்தாங்கிய அன்னையே தூய தோமா மலை மீது அமர்ந்தாளும் மலை மாதாவே.... கருணைக் கண் சுடரே அம்மா... தாய்மை பேறின் அருளூற்றே.. எம் ஆதரவே வாழ்க வாழ்க..... கருத்தாங்கும் திருத்தாயே தயை வேண்டினேன் கருணைக் கண் சுடரே உம் வரம் தாருமே இறை இயேசுவை நீர் எதிர் நோக்கியே மலை மீது அமர்ந்தாளும் மலை மாதாவே ஏங்கிடும் உள்ளங்கள் மீட்படைய இயேசுவைக் கருவாக சுமந்தவரே உம் பாதம் நாடுவோர் உள்ளம் நிறைவாகுமே தோமாவின் புகழாரம் நீர் தானம்மா கரம் குவித்து வேண்டுகிறேன் அம்மா எம் கரம் குவித்து வேண்டுகிறேன் அம்மா திருவுளம் தாங்கிடும் கருவளமே தீராத சுமை நீக்கும் சுகவரமே பழிகள் தாங்கியே தவித்திடும் மாதர்க்கு தாய்மை எனும் பேறினைப் பொழிவாயம்மா தயவின்றி வாழ்வில்லை அம்மா உம் தயவின்றி வாழ்வில்லை அம்மா இறைவனின் வார்த்தையில் சரணானீர் இடர் நீக்கும் அருளாய் என் துணையானீர் திருமலை மீதிலே திகழ்ந்திடும் தீபமே திருமலை மீதிலே திகழ்ந்திடும் தீபமே கைவிடாதத் தாயுள்ளம் நீர்தானம்மா தஞ்சமதை நாடுகிறேன் அம்மா என் தஞ்சமதை நாடுகிறேன் அம்மா Singer : Kalpana Producer : Most.Rev.Fr.G.Backiya Regis Lyrics & Music : Raja Isai Bharathi Orchestration : Anandha Geethan Tabla : Venkat Flute : Nathan Sitar : Robert Shooting Spot : St.Thomas National Shrine,St.Thomas Mount,Chennai Camera : Mr.Basilica,Sindhu Studio,Chennai. Our Sicere Thanks to the Rector Fr.Arul Raj Organized By Mr.Lourdu Samy