У нас вы можете посмотреть бесплатно தேவ வார்த்தையின் சுகமளிக்கும் வல்லமை | Joseph Prince | New Creation TV தமிழ் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
எப்போதாவது தேவனுடைய வார்த்தை ஏன் முக்கியமானது என்றும் உங்கள் வாழ்வின் பகுதிகளில் எப்படி தாகத்தை ஏற்படுத்துகிறது என்றும் யோசித்திருக்கிறீர்களா? இந்த வல்லமை நிறைந்த பிரசங்கத்தில், பாஸ்டர் பிரின்ஸ் தேவனுடைய வார்த்தையில் காணப்படும் மறுரூபமாக்கும் சுகமளிக்கும் வல்லமையை எடுத்து காண்பிக்க இருக்கிறார். தேவனுடைய வார்த்தை உங்களுக்கு சுகத்தை மட்டுமல்ல எப்படி மீட்பையும், செழிப்பையும், சிறந்த வெற்றியையும் கொடுக்கிறது என்பதையும், தொடர்ந்து வார்த்தையை தியானிப்பதினால் எப்படி இந்த ஆசீர்வாதங்களை கட்டவிழ்க்க முடியும் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். வேதாகமத்தை தியானிக்க சிறந்த முறையை கற்றுக்கொண்டு நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைக்கு காலத்திற்கு ஏற்ற தேவ வார்த்தை ரேமா வார்த்தையை பெறுவதென்று கற்றுக்கொள்ளுங்கள்! இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஜோசப் பிரின்ஸ் அக்டோபர் 20, 2024 அன்று பிரசங்கித்த தேவனுடைய வார்த்தையின் சுகமளிக்கும் வல்லமை என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் 00:00 முன்னுரை: உரிமைகள் உங்களை கிருபையினின்று திருடிக்கொள்ள அனுமதிக்காதீர்கள்! 11:22 தேவனுடைய வார்த்தை உங்களுடைய நிஜமாக மாறிடட்டும் 24:14 நீங்கள் தேவனுடைய வார்த்தைக்கு மதிப்பை கொடுக்கிறீர்களா? 35:52 தேவனுடைய வார்த்தையை தியானித்தல் உங்களை பிரித்தெடுக்கும் 44:15 வேதம் உங்களை எப்படி பிரித்தெடுத்து பாதுகாக்கிறது 56:46 வசனங்களை வாசிக்கையில் சுகமளித்தலின் பலனை அனுபவித்திடுங்கள்! 01:04:28 தேவன் அனுதினமும் தமது வார்த்தையின் மூலம் உங்களோடு பேச விரும்புகிறார்! 01:14:45 இரட்சிப்பின் ஜெபம் & ஆசீர்வாதத்தின் ஜெபம் -- இந்த காணொளியில் உள்ள விஷயங்கள் எதுவும் மருத்துவ ஆலோசனைகளுக்கு மிஞ்சிய காரியங்கள் அல்ல. உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கோ ஏதேனும் மருத்துவ உதவி நிலை தேவைப்பட்டால், தயவாக திறம்வாய்ந்த மருத்துவ நிபுணரையோ உடல் ஆரோக்கியத்தின் நிபுணரையோ தொடர்புகொள்ளுங்கள். இந்த காணொளியில் பகிர்ந்துகொள்ளப்பட்ட காரியங்களை உங்களுக்கான அனுமதியாகவும் ஊக்கமூட்டுதலாகவும் எடுத்துகொண்டு நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளையும் மருத்துவ ஆலோசனைகளையும் நிறுத்திவிடாதீர்கள். எங்களால் எந்த உத்தரவாதத்தையும் தர இயலாது மேலும் ஒவ்வொருவருடைய அனுபவமும் ஒவ்வொரு விதமாக இருக்குமென்பதை அறிகிறோம், உங்களுடைய ஆரோக்கியம் அல்லது மருத்துவ பிரச்சனைகளுக்காக தேவனிடம் வேண்டிய ஞானத்தையும் வழிநடத்துதலையும் பெற்றுகொள்ளும்படி தேவனை தேடும்படியாக உங்களை உற்சாகப்படுத்துகிறோம். விசுவாசிக்கிற யாவரோடும் இணைந்து சுகத்திற்காக தேவனுடைய வார்த்தையை பிரகடனித்து விசுவாசத்தோடு உங்களோடு இணைந்து நிற்கிறோம். -- Ever wondered why God’s Word is so important and how it can impact every area of your life? In this power-packed sermon, Pastor Prince unveils the transformative and healing power that is available in God’s Word. See how God’s Word not only brings healing, but also restoration, prosperity, and good success, and how you can unlock all these blessings as you continually meditate on the Word. Learn also the best way to approach biblical meditation and how you can receive a rhema word, God’s word in season, for the specific situations you’re faced with! About this episode You are watching the sermon, The Healing Power Of God’s Word, preached on Oct 20, 2024 by Joseph Prince. #JosephPrinceதமிழ் #ஜோசப்பிரின்ஸ்தமிழ் #NCTVதமிழ் #JosephPrinceTamil #NCTVTamil