У нас вы можете посмотреть бесплатно Kozhi Oru Kootile - Kuzhanthaiyum Deivamum (with lyrics) или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Song: Kozhi Oru Kootile Movie: Kuzhanthaiyum Deivamum Music: MS Viswanathan Singers: MS Rajeswari Actors: Major Sundarrajan, Jamuna & Kutty Padmini Year: 1965 Director: Krishnan–Panju Lyrics: பெண் : { கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே கோழி குஞ்சு ரெண்டும் இப்போ அன்பில்லாத காட்டிலே } (2) பெண் : { பசுவை தேடி கன்னுகுட்டி பால் குடிக்க ஓடுது } (2) பெண் : { பறவை கூட இரை எடுத்து பிள்ளைக்கெல்லாம் ஊட்டுது } (2) பெண் : { தாத்தா தெரியுமா பார்த்தா புரியுமா } (2) பெண் : தனி தனியா பிரிஞ்சிருக்க எங்களாலே முடியுமா எங்களாலே முடியுமா பெண் : கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே கோழி குஞ்சு ரெண்டும் இப்போ அன்பில்லாத காட்டிலே பெண் : { அடுத்த வீட்டு பாப்பா இப்போ அம்மா அப்பா மடியிலே } (2) பெண் : { அதிர்ஷ்டமில்லா பொண்ணுக்குத்தான் சேர்த்து பார்க்க முடியலே } (2) பெண் : { அம்மா மறக்கலே அப்பா நெனைக்கலே } (2) பெண் : அங்கும் இங்கும் சேர்த்து வைக்க எங்களுக்கும் வயசிலே உங்களுக்கும் மனசிலே பெண் : கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே கோழி குஞ்சு ரெண்டும் இப்போ அன்பில்லாத காட்டிலே