У нас вы можете посмотреть бесплатно விவேக் விஷ்ணு துப்பறியும் விறுவிறுப்பான கதை | இப்படிக்கு ஒரு இந்தியன் | Rajesh Kumar Novel или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
நாவல் பெயர்: இப்படிக்கு ஒரு இந்தியன் எழுத்து : ராஜேஷ்குமார் வருடம் : 2009 குரல் : தீபன் (@DeepTalksTamil ) இப்படிக்கு ஒரு இந்தியன் - "கால பைரவன் கவனிக்கிறான்! அடுத்த 2 நாட்களுக்கு கீழே குறிப்பிட்டுள்ள டெலிபோன் எண்களை உபயோகிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது. சிறிது ஏமாந்தாலும் உயிரை இழக்க வேண்டி வரலாம். மொத்தம் 5 டெலிபோன் எண்கள். இந்த எண்களை உபயோகிக்கிற நபர்களில் யாரேனும் ஒருவர்க்குத்தான் அந்த ஆபத்து ஏற்படும். ஒருவர்க்கு ஆபத்து ஏற்பட்டு விட்டால் மற்ற 4 பேரும் தப்பித்துக் கொள்வார்கள். இந்த அறிவிப்பை யாரும் அலட்சியப் படுத்த வேண்டாம்." இப்படிப்பட்ட அறிவிப்பை தொடர்ந்து பல முக்கியமான மனிதர்கள் கடத்தப்படுகிறார்கள். எதற்காக இப்படி செய்கிறார்கள்? இவர்களுடைய நோக்கம் என்ன? இதுதான் இந்த கதையின் கரு. இப்படிக்கு ஒரு இந்தியன் இந்த நாவல் 2009 ஆம் ஆண்டு வெளிவந்தது. 👇👇New Audiobook Channel Link. Subscribe for more interesting FREE Tamil Audiobooks 👇👇 @DeepTalksTamilAudiobooks #RajeshKumarNovel #DeepTalksTamilAudioBooks