У нас вы можете посмотреть бесплатно மஹாப்ரத்யங்கிரா தேவி பாடல்கள்| மனவலிமை பெற | அமாவாசை அன்று தவறாமல் கேளுங்கள் | Sri Maha Prathyangira или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Welcome to our Tamil Devotional Channel, your ultimate destination for soulful and uplifting Tamil devotional songs. Dive into the divine with our carefully curated collections designed to inspire and bring peace to your soul every day of the week. Daily Devotional Songs: Monday Tamil Devotional Songs Tuesday Tamil Devotional Songs Wednesday Tamil Devotional Songs Thursday Tamil Devotional Songs Friday Tamil Devotional Songs Saturday Tamil Devotional Songs Sunday Tamil Devotional Songs Special Devotional Collections: Shiva Tamil Devotional Songs: Celebrate the power and grace of Lord Shiva. Vishnu Tamil Devotional Songs: Immerse in the blessings of Lord Vishnu. Muruga Tamil Devotional Songs: Invoke the valor and blessings of Lord Muruga. Hanuman Tamil Devotional Songs: Feel the strength and devotion of Lord Hanuman. Amman Tamil Devotional Songs: Honor the divine mother in her various forms. Saibaba Tamil Devotional Songs: Seek the blessings of Shirdi Sai Baba. Balaji Tamil Devotional Songs: Worship Lord Venkateswara with these soulful songs. Lakshmi Tamil Devotional Songs: Attract prosperity with hymns for Goddess Lakshmi. Devi Tamil Devotional Songs: Praise the supreme goddess Devi in her many avatars. Ganesh Tamil Devotional Songs: Start your day with prayers to Lord Ganesha. Special Occasions and Deities: Amavasai Tamil Devotional Songs: Songs for the new moon day rituals. Pradosham Tamil Devotional Songs: Hymns for the auspicious Pradosham period. Ashta Lakshmi Tamil Devotional Songs: Songs dedicated to the eight forms of Goddess Lakshmi. Vinayagar Tamil Devotional Songs: Devotions for the remover of obstacles, Lord Vinayagar. Ganapathi Tamil Devotional Songs: Invoke blessings from Lord Ganapathi. Surya Tamil Devotional Songs: Worship the Sun God, Surya, with these melodies. Sani Tamil Devotional Songs: Appease Lord Sani with these devotional tracks. Guru Tamil Devotional Songs: Songs to honor Guru and seek his wisdom. Perumal Tamil Devotional Songs: Devote to Lord Perumal with these spiritual songs. Navagraha Tamil Devotional Songs: Balance your energies with songs for the nine planets. Subscribe now and join our spiritual journey. Like, share, and hit the bell icon to stay updated with our latest devotional uploads. May these divine songs bring peace, prosperity, and positivity to your life. அபிராமி ஆடியோ பெருமையுடன் வழங்கும் இந்த பாடல் தொகுப்பில் மஹா ப்ரத்யங்கிரா தேவியின் பாடல்கள் தேவி சக்தியின் உக்கிரமான வடிவங்களில் ஒன்றாக கருதப்படுவள். சிம்ம முகமும், பெண் உடலும் கொண்டு, நான்கு சிங்கங்கள் பூட்டிய ரதத்தில் சிம்ம முகத்தோடும் எட்டு கைகளோடும், மிகக் கோபமான பார்வையோடும், உக்கிரமான வேகத்தோடும் காணப்படுகிறாள். இவர் சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவர் என கருதப்படுகிறார். புராணத்தில் நரசிம்மர் பிரகலாதனுக்காக இரண்யனை வதைக்க சிங்க உருவமெடுத்து, அழித்தப் பிறகு அடங்காத கோபத்துடனே இருந்தார். அதனால் உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் துன்பப்பட்டன. தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானை அடைந்து தங்களை காக்கும் படி வேண்ட. சிவபெருமானும் நரசிம்மரை அடக்க சரபம் என்னும் பறவையும், பூதமும், மிருகமும் கலந்த ஒரு புதிய வடிவை எடுத்து சண்டையிட்டார். அந்த வடிவுக்கு சரபேஸ்வரர் என்று பெயர். அப்போது நரசிம்மர் கண்ட பேருண்டம் என்ற பறவையின் சக்தியை சரப பறவைக்கு எதிரியாக தோற்றுவித்தார். எனவே சரபர் நெற்றிக்கண்ணிலிருந்து பிரத்தியங்கிரா தேவியை தோற்றுவித்தார். இத்தேவி கண்ட பேருண்டத்தினை விழுங்கினார். அதன்பின்பு சரபர், நரசிம்மரை தோற்கடித்தார். சரப வடிவத்தின் இறக்கையின் பக்கம் காணப்படுபவளே இந்த பிரத்யங்கரா தேவி. பிரத்தியங்கிரா தேவி சரபரின் மனைவியருள் ஒருத்தியாக கருதப் படுகிறாள். பிரத்யங்கரா தேவியை வழிபட நமக்கு தீங்கு விளைவிக்கும் சக்திகளிடம் இருந்து நம்மை காக்கின்றாள். பாடியவர் : மஹதி பாடல் : செம்பையா இசை : தினகரன் The term Prati means reverse and Angiras means attacking. the Lord Narasimha, an avatar of Vishnu, killed the unruly King Hiranyakashipu by tearing up his body and drinking his blood. Because of the anger in Hiranyakashipu's body and blood Lord Narasimha drunk on rage and could not be stopped. To calm him down, Lord Shiva came down as Sharabha, a bird-animal-human hybrid. Upon seeing this, Lord Narasimha created Gandaberunda, a two-headed bird to fight against Sarabeswara. These two beings fought a long time terrorising the world without reaching a solution. Seeing this Parvati invoked Pratyangira. Pratyangira appeared before these fighting beings and roared. When she roared, the terrified Sarabeswara and Gandaberund stopped their fight. Pratyangira had the combined power of Vishnu, Shiva and Shakti she was more powerful than any of them. Worships dedicated to Pratyangira is performed at many places for the welfare of the people and for eliminating the influences of evil forces. Singer : Mahathi Lyric : Sembiah Music : Dinakaran மேலும் பல பாடல்களை கேட்டு ரசிக்க: https://goo.gl/I5ETQS எங்களை பற்றி மேலும் அறிய: www.abiramiaudio.com Subscribe செய்ய: / @abiramiemusic