У нас вы можете посмотреть бесплатно தண்ணீர் சுடுவதென்ன பாடல் | Thaneer Suduvathenna song | ஜெமினி கணேசன், பத்மினி இனிமையான பாடல் . или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#theanisai #Kannadasansongs #msvhitsongs #tmshits தண்ணீர் சுடுவதென்ன பாடல் | Thaneer Suduvathenna song | ஜெமினி கணேசன், பத்மினி இனிமையான பாடல் . Tamil Lyrics in Description . Movie : Chithi Music by : M. S. Viswanathan Song : Thaneer Suduvathenna Singers : T. M. Soundararajan P. Susheela Lyrics : Kannadasan பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : தண்ணீர் சுடுவதென்ன தண்ணீர் சுடுவதென்ன சரஞ்சரமாய் பாய்வதென்ன பெண்ணே நீ தழுவுதல் போல் பேரின்பம் தருவதென்ன ஆண் : தண்ணீர் சுடுவதென்ன சரஞ்சரமாய் பாய்வதென்ன பெண்ணே நீ தழுவுதல் போல் பேரின்பம் தருவதென்ன பெண் : பொன் மேனி பார்த்ததென்ன பூவாடை கொள்வதென்ன பொன் மேனி பார்த்ததென்ன பூவாடை கொள்வதென்ன தன்னைத் தான் மறந்ததிலே தண்ணீரும் சுடுவதென்ன பெண் : பொன் மேனி பார்த்ததென்ன பூவாடை கொள்வதென்ன தன்னைத் தான் மறந்ததிலே தண்ணீரும் சுடுவதென்ன ஆண் : அங்கிருந்து ஆடி வந்து அலைகள் சொல்லும் சேதி என்ன அங்கிருந்து ஆடி வந்து அலைகள் சொல்லும் சேதி என்ன வெள்ளி கெண்டை மீனைப் போலே துள்ளும் கண்கள் சொல்வதென்ன துள்ளும் கண்கள் சொல்வதென்ன பெண் : சொன்ன பின்னும் கேள்வி என்ன துருவித் துருவி கேட்பதென்ன சொன்ன பின்னும் கேள்வி என்ன துருவித் துருவி கேட்பதென்ன முன்னும் பின்னும் பார்ப்பதென்ன முத்தையா உன் வேகம் என்ன முத்தையா உன் வேகம் என்ன குழு : ………………………………….. ஆண் : தண்ணீர் சுடுவதென்ன சரஞ்சரமாய் பாய்வதென்ன பெண்ணே நீ தழுவுதல் போல் பேரின்பம் தருவதென்ன ஆண் : மாலை வெயில் வண்ணம் போலே மஞ்சள் பூசும் கோலம் என்ன மாலை வெயில் வண்ணம் போலே மஞ்சள் பூசும் கோலம் என்ன மஞ்சளோடு சேர்ந்து எந்தன் நெஞ்சம் போடும் தாளம் என்ன நெஞ்சம் போடும் தாளம் என்ன பெண் : அந்தி சாயும் நேரம் வந்தும் மிஞ்சி மிஞ்சி போவதென்ன அந்த நாளைக் காணும் முன்னே அம்மம்மா ஏக்கம் என்ன அம்மம்மா ஏக்கம் என்ன குழு : ………………………………….. ஆண் : தண்ணீர் சுடுவதென்ன சரஞ்சரமாய் பாய்வதென்ன பெண்ணே நீ தழுவுதல் போல் பேரின்பம் தருவதென்ன