У нас вы можете посмотреть бесплатно Senthura செந்தூர பாண்டிக்கொரு | செந்தூரபாண்டி-1993 | Kalai mani | Anitha ram | Smule Tamil Song или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Smule Singers :https://www.smule.com/RCKALAIMUSIC, #RCKALAIMUSIC, https://www.smule.com/anitharam1998, #anitharam1998 படம் : செந்தூரபாண்டி (1993) இசை : தேவா பாடியவர்கள் : S.P. பாலசுப்ரமணியம், K.S.சித்ரா பாடல்வரிகள் : வாலி Song : Senthoora Pandikoru : Movie : Senthoora Pandi (1993) Singers : S.P. Balasubramaniyam, KS. Chitra Music : Deva Lyricist : Vaali, P R C Balu Direction : S. A. Chandrasekhar தந்தான தந்தனன தந்தன தந்தனன தந்தான தந்தனன தந்தனன தந்தனன தனதந்தானா... தனதந்தானா... செந்தூர பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட சோளக்கருது போல தோளத்தொட்டு தோளத்தொட்டு ஆட செந்தூர பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட சோளக்கருது போல தோளத்தொட்டு தோளத்தொட்டு ஆட காதல் பாட்டு எடுக்கும் வயசு இது கேட்டு கிறுகிறுக்கும் மனசு இது பொறுத்திரு மானே பசுமரத்தேனே நெனச்சது நெறவேறும் நாள செந்தூர பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட சோளக்கருது போல தோளத்தொட்டு தோளத்தொட்டு ஆட உச்சிமேலே முடிஞ்சு வெச்ச மரிக்கொழுந்து வாசம் உன்னுடைய பேரைச் சொல்லி தெச முழுக்க வீசும் கல்லு மேல செதுக்கி வச்ச கவிதை இந்த நேசம் இப்பிறப்பும் எப்பிறப்பும் தொடரும் இந்த பாசம் சோறும் குடிநீரும் வேணாம் மாமா உன்னை பாத்தாலே ஆரும் பசியாரும் தானா ஆச மொழி கேட்டாலே உன்னை பிரிஞ்சிருக்க தன்னந்தனிச்சிருக்க அம்மம்மாடி அப்பப்பாடி எம்மனசு ஒத்துக்காது செந்தூர பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட சோளக்கருது போல தோளத்தொட்டு தோளத்தொட்டு ஆட உன்னைச்சேர பொறப்பெடுத்து உருகும் இந்த மாது தெக்குதிசை தென்றலிடம் தினமும் விடு தூது அம்மன் கோயில் செலயெழுந்து அசஞ்சி வரும் போது உள்மனசு தத்தளிக்கும் உறக்கமென்பதெது நீதான் என்னை தீண்ட தீண்ட ஏதோ ஒரு நோயாச்சு நான்தான் உன்னை சீண்டி சீண்டி பாத்து ரொம்ப நாளாச்சு கொஞ்சம் இடம் கொடுத்தா பச்சை கொடி புடிச்சா எத்தனையோ வித்தைகள இப்பவே நீ காட்டிடுவே செந்தூர பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட தந்தன தந்தன்னா சோளக்கருது போல தோளத்தொட்டு தோளத்தொட்டு ஆட தந்தன தந்தன்னா காதல் பாட்டு எடுக்கும் வயசு இது கேட்டு கிறுகிறுக்கும் மனசு இது பொறுத்திரு மானே பசுமரத்தேனே நெனச்சது நெறவேறும் நாள செந்தூர பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட சோளக்கருது போல தோளத்தொட்டு தோளத்தொட்டு ஆட