У нас вы можете посмотреть бесплатно குழந்தை வரம் தரும் சுயம்பு ஸ்ரீ மோட்டூர் முருகன் கோவில் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#salemmurugan #murugantemple #trendingmurugan #omalur சுயம்பு ஸ்ரீ மோட்டூர் முருகன் தேன் திணை பிரசாத தொட்டில் விழா | 13ஆம் ஆண்டு பாதையாத்திரை | மேட்டூர் | 2026 சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், எம்.என்.பட்டி கிராமத்தில் அருள்பாலிக்கும் சுயம்பு ஸ்ரீ மோட்டூர் முருகன் ஆலயத்தில் 🙏 தேன் – திணை – மூலிகை அமிர்த பிரசாத தொட்டில் விழா 🚩 13ஆம் ஆண்டு பழனி பாதையாத்திரை மிக சிறப்பாக நடைபெறுகிறது. 🛕 ஆலய மகிமை 👶 ஆண் குழந்தை இல்லாதவர்கள் ஆண்டிற்கு ஒரு முறை மட்டும் காலை 10.00 மணிக்கு தேன், திணை, மூலிகை அமிர்த பிரசாதம் வழங்கப்படுகிறது. 🙏 முருகன் அழைக்கிறார்… உங்கள் அனைத்து கோரிக்கைகளையும் மனமுருகி வேண்டினால் உடனடியாக நிறைவேறும் என்பது பக்தர்களின் அனுபவம். 📅 நிகழ்ச்சி நிரல் 📌 மார்கழி மாதம் – 30 📅 14.01.2026 | புதன்கிழமை ⏰ காலை 6.00 மணிக்கு ➡️ நைனாக்கவுண்டனூர் சாமி கிணற்றிலிருந்து பால் குடம் எடுத்துவருதல் ⏰ காலை 9.00 மணி முதல் இரவு வரை 🍛 அன்னதானம் ⏰ காலை 9.30 மணிக்கு ➡️ முருகர் தொட்டில் சேவை ⏰ காலை 10.00 மணிக்கு ➡️ குழந்தை வேல் மெரமனை ⏰ மாலை 5.00 மணிக்கு ➡️ முருக பக்தர்கள் சார்பாக ஸ்ரீ முருகபெருமான் திருவீதி உலா 📌 தை மாதம் – 01 📅 15.01.2026 | வியாழக்கிழமை ⏰ இரவு 1.00 மணியளவில் 🚶♂️ பழனி பாதையாத்திரை புறப்படுதல் 🌑 ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் ➡️ அருள்வாக்கு சொல்லுதல் ➡️ கல்லுக்கோடு பார்க்கப்படும் 📞 தொடர்புக்கு : 88382 22089 🔔 இந்த ஆன்மீக நிகழ்ச்சியை முழுமையாக காண Like 👍 | Share 🔁 | Subscribe 🔔 செய்ய மறக்காதீர்கள். ஓம் சரவணபவா 🙏✨ ✨🙏 சேலம் ஸ்ரீ பக்தி டிவி 🙏✨ சேலம் ஸ்ரீ பக்தி டிவி சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். 🛕 உங்கள் கோவில் திருவிழா, கும்பாபிஷேகம் மற்றும் பிற சிறப்பு ஆன்மிக நிகழ்ச்சிகளை, எங்கள் சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் – 📞 8056327608 🌸 மேலும், நமது ஊர்களில் நடைபெறும் கோவில் நிகழ்வுகள், பண்டிகைகள், தெய்வ தரிசன வீடியோக்கள் பதிவு செய்து எங்களிடம் அனுப்பலாம். 👉 எங்களை தொடர்பு கொள்ள: 📱 8056327608 💐 நமது சேனலுக்கு ஆதரவு அளித்து, உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன், எங்கள் காணொளிகளை Like 👍 | Share 🤝 | Subscribe 🔔 செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 🙏 எப்போதும் கடவுள் அருள் உங்கள் குடும்பத்துடன் நிலைத்திருக்க வாழ்த்துகிறோம். 🙏