У нас вы можете посмотреть бесплатно PIRANTHAR PIRANTHAR YESU BETHALAIYIL PIRANTHAR |TAMIL CHRISTMAS SONG| KANMALAI JOSEPH или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Music and arrangement : Pravin singh Rhythm : Mellow Roy Tabla : Sobin Flute and sax : Kavin Joshi Mix and master by : Pravin Singh (shahah studios Chennai) Voice Recording. GEETHAM. AUDIO Video Graphy. Bro. Stanley Rajan. Nagercovil இந்த பாடல்,அன்பு தாயார் மறைந்த தேவ ஊழியர் வைலட் ஆரோன் அம்மா அவர்கள் எழுதி, ராகம் அமைத்து பாடிய பாடல், அடியானும் பாடியுள்ளேன். பிறந்தார் பிறந்தார் இயேசு பெத்தலையில் பிறந்தார் பிரதான தூதர் வானில் போற்ற இத்தரையில் பிறந்தார் கந்தையோ அணிந்தார் கடும் ஏழ்மையில் பிறந்தார் நிந்தை இயேசு விந்தையாய் நம்மை சொந்தமாக்கினார் --2 ஆ ஆ ஆனந்தம்,, ஆ ஆ ஆனந்தம் ஆரவாரம் கேட்க்குது ஆயர் மத்தியிலே வான சாஸ்திரி வணங்கி படைக்கும் காணிக்கை மத்தியிலே --2 ஆ ஆ ஆனந்தம்,, ஆ ஆ ஆனந்தம் ஏழையாய் பிறந்தார் இயேசு தேவையை அளித்தார் விலையேரபெற்ற அலங்கரிப்பின் ஆசையை வெறுத்தார் --2 ஆ ஆ ஆனந்தம்,, ஆ ஆ ஆனந்தம் கைகளால் கட்டின ஆலயத்தில் கர்த்தர் தாங்குவாரோ இதயம் திறந்து இயேசு பிறக்க இடம் அளித்திடுவோம் ஆ ஆ ஆனந்தம்,, ஆ ஆ ஆனந்தம்