• ClipSaver
  • dtub.ru
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

உடுப்பி கிருஷ்ணர் கோயில் கொஞ்சம் சுற்றுலா கொஞ்சம் வரலாறு скачать в хорошем качестве

உடுப்பி கிருஷ்ணர் கோயில் கொஞ்சம் சுற்றுலா கொஞ்சம் வரலாறு 5 лет назад

Travel

Guide

Tourism

Information

Trips

Features

உடுப்பி கிருஷ்ணர் கோயில்

உடுப்பி

கர்நாடகா

மத்வாசாரியார்

ருக்மணி

துவாரகை

கனகதாசர்

கனகக்கண்டி

மங்களூர்

Udupi Tourism

Udupi

Udupi Krishna Temple

Kanakadasar

Karnataka

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
உடுப்பி கிருஷ்ணர் கோயில் கொஞ்சம் சுற்றுலா கொஞ்சம் வரலாறு
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: உடுப்பி கிருஷ்ணர் கோயில் கொஞ்சம் சுற்றுலா கொஞ்சம் வரலாறு в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно உடுப்பி கிருஷ்ணர் கோயில் கொஞ்சம் சுற்றுலா கொஞ்சம் வரலாறு или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон உடுப்பி கிருஷ்ணர் கோயில் கொஞ்சம் சுற்றுலா கொஞ்சம் வரலாறு в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



உடுப்பி கிருஷ்ணர் கோயில் கொஞ்சம் சுற்றுலா கொஞ்சம் வரலாறு

கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் உடுப்பி நகரம் ஓர் அற்புதமான #சுற்றுலா தலமாகும். ஆன்மிகம், சாகசம், இயற்கை அழகு என்ற எல்லா வகை சுற்றுலாக்களையும் ஒருங்கே கொண்ட நகரம். மங்களூர் மாநகரில் இருந்து சுமார் 60 கிமீ தொலைவில் இந்த நகரம் உள்ளது. சுவையான சைவ உணவுக்கு பெயர் பெற்ற ஆன்மிக நகரம் இது. சுற்றுலாவில் தனி இடம் பிடித்திருக்கும் உடுப்பி பற்றி தொடர்ந்து ஒவ்வொன்றாக பார்க்க இருக்கிறோம். இதன் முதல் பகுதியாக உடுப்பி கிருஷ்ணர் கோவிலுக்குப் போகப்போகிறோம். இந்தக் கோயில் பஸ் நிலையத்திலிருந்து ஒரு கிமீ தொலைவிலும், ரயில் நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. மிக சுத்தமாக பராமரிக்கப்படும் ஓர் அற்புத கோயில் இதுவென்று சொல்லலாம். கோயில் வளாகத்தில் குப்பை என்ற ஒன்றை எங்கும் பார்க்கமுடியவில்லை. அதுவே மனநிறைவை தருகிறது. தென்னிந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற கோயிலாக உடுப்பி கிருஷ்னர் கோயில் இருக்கிறது. இந்த ஊருக்கு உடுப்பி என்று பெயர் வரக்காரணம் இந்தக் கோயில்தான். நட்சத்திரங்களின் தலைவனான சந்திரன் தனக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குவதற்காக தனது மனைவிகளான 27 நட்சத்திரங்களுடன் வந்து கிருஷ்ணரை வழிப்பட்டு சாபவிமோசனம் பெற்றார். அதனால் இந்த ஊருக்கு உடுப்பி என்று பெயர் வந்தது. 'உடு' என்றால் நட்சத்திரம், 'பா' என்றால் தலைவன். நட்சத்திரங்களின் தலைவன் என்பதை 'உடுபா' என்றழைத்தனர். நாளடைவில் 'உடுபா' என்பது 'உடுப்பி'யாக மாறியது. சந்திரன் வழிபட்ட கிருஷணரை தரிசிப்பதற்காக நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் இங்கு வருகிறார்கள். ரயில் நிலையத்திலிருந்து ஆட்டோவில் கோயிலுக்கு வர 50 ரூபாய் கட்டணமாக கேட்கிறார்கள். பஸ் நிலையத்திலிருந்து ஆட்டோவில் கோயிலுக்கு செல்ல 30 ரூபாய் வசூலிக்கிறார்கள். காலை 5 மணியிலிருந்து இரவு 9.30 வரை தொடர்ந்து கோயில் திறந்திருக்கும். நடை சாத்துவது கிடையாது. 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோயிலுக்கு பல ஆயிரம் ஆண்டு கால சரித்திரம் இருக்கிறது. உடுப்பியில் இருக்கும் கிருஷ்ணரை ருக்மணி தேவி பூஜித்திருக்கிறார். கிருஷ்ணரின் மனைவியான ருக்மணி தேவி துவாரகை நகரில் வாழ்ந்தபோது, அவருக்கு ஒரு வினோதமான ஆசை ஏற்பட்டது. அது கிருஷ்ண பகவான் குழந்தையாக இருக்கும்போது எப்படி இருந்திருப்பார் என்பதுதான். அதன்பின் நடந்தவைகளையும் உடுப்பிக்கு எப்படி போகலாம்? அங்கு என்னென்ன பார்க்கலாம் என்பதை விரிவாக சொல்கிறது இந்தக் காணொளி. #TravelsNext #tourism #touristplace #touristspot #udupikrishna இந்தக் காணொலியை வரி வடிவமாக எங்களது வலைத்தளத்தில் வாசிக்கலாம். https://www.thagaval360d.com Music: www.bensound.com ----------------------------------------------------------------- Subscribe and hit the bell to see a new video Subscribe here ► https://goo.gl/PWixWj ► SPS MEDIA: https://goo.gl/QNBEHC ► HEALTH & BEAUTY PLUS: https://goo.gl/UX1yQo Facebook :   / travels-next-188384645139780   Twitter :   / senthilmsp   -------------------------------------------------------------------

Comments
  • அருள்மிகு உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணண் திருக்கோயில் | Dhinam Oru ThiruKovil | JayaTv 3 года назад
    அருள்மிகு உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணண் திருக்கோயில் | Dhinam Oru ThiruKovil | JayaTv
    Опубликовано: 3 года назад
  • கர்நாடகா கோவில் சுற்றுலா Series : EP1 Tour ku kalambiyachi Makkalae! 10 месяцев назад
    கர்நாடகா கோவில் சுற்றுலா Series : EP1 Tour ku kalambiyachi Makkalae!
    Опубликовано: 10 месяцев назад
  • கொஞ்சம் சாகசம் நிறைய ஜாலி | உடுப்பி மால்பே பீச் | செயின்ட் மேரி தீவு [அசத்தல் சுற்றுலா] 5 лет назад
    கொஞ்சம் சாகசம் நிறைய ஜாலி | உடுப்பி மால்பே பீச் | செயின்ட் மேரி தீவு [அசத்தல் சுற்றுலா]
    Опубликовано: 5 лет назад
  • ஒரே இடத்தில் கோடி லிங்கம் கொண்ட அதிசய சிவன் கோயில் 1 день назад
    ஒரே இடத்தில் கோடி லிங்கம் கொண்ட அதிசய சிவன் கோயில்
    Опубликовано: 1 день назад
  • உடுப்பி கோயில் | அதிர்ச்சி காட்சிகள் Udupi Temple Tour ஜாதி லீலை 2 года назад
    உடுப்பி கோயில் | அதிர்ச்சி காட்சிகள் Udupi Temple Tour ஜாதி லீலை
    Опубликовано: 2 года назад
  • கொல்லூர் மூகாம்பிகை கோயில் உருவான வரலாறு... | History of Kollur mookambika | Mookambikai | Jothitv 1 год назад
    கொல்லூர் மூகாம்பிகை கோயில் உருவான வரலாறு... | History of Kollur mookambika | Mookambikai | Jothitv
    Опубликовано: 1 год назад
  • குஜராத் தமிழர் பகுதி | வெளிவராத காட்சிகள் | Mini Tamilnadu in Gujarat | ગુજરાતમાં એક નાનું તમિલનાડુ 3 года назад
    குஜராத் தமிழர் பகுதி | வெளிவராத காட்சிகள் | Mini Tamilnadu in Gujarat | ગુજરાતમાં એક નાનું તમિલનાડુ
    Опубликовано: 3 года назад
  • 🛕பல முக்கிய ஆலயங்களை தரிசிக்கும் 4 месяца назад
    🛕பல முக்கிய ஆலயங்களை தரிசிக்கும் "கர்நாடக கோவில் சுற்றுலா தொகுப்பு" 🕉️
    Опубликовано: 4 месяца назад
  • dwarka submerged city of lord krishna|துவாரகையின் ஆழ்கடல் மர்மங்கள்|mystery of underwater dwarka 3 года назад
    dwarka submerged city of lord krishna|துவாரகையின் ஆழ்கடல் மர்மங்கள்|mystery of underwater dwarka
    Опубликовано: 3 года назад
  • S.VE.சேகர் | ஶ்ரீசுகப்பிரம்மத்துக்கு சந்நிதி எடுக்கலாம் என்று விரும்பினேன். அப்போது... #svesekar 4 года назад
    S.VE.சேகர் | ஶ்ரீசுகப்பிரம்மத்துக்கு சந்நிதி எடுக்கலாம் என்று விரும்பினேன். அப்போது... #svesekar
    Опубликовано: 4 года назад
  • இந்த அழகான இடம் எங்க இருக்கு - Ancient Temple - Melkote Temple tamil 2 года назад
    இந்த அழகான இடம் எங்க இருக்கு - Ancient Temple - Melkote Temple tamil
    Опубликовано: 2 года назад
  • Udupi-யில் நடந்த சிலிர்ப்பூட்டும் சம்பவம்.. பாம்பாக மாறிய Udupi Krishnar | குருஜி கோபாலவல்லிதாசர் 3 года назад
    Udupi-யில் நடந்த சிலிர்ப்பூட்டும் சம்பவம்.. பாம்பாக மாறிய Udupi Krishnar | குருஜி கோபாலவல்லிதாசர்
    Опубликовано: 3 года назад
  • K2S2 Ep:4 கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை திருக்கோயில் Vlog🙏 #kollur #temple 9 месяцев назад
    K2S2 Ep:4 கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை திருக்கோயில் Vlog🙏 #kollur #temple
    Опубликовано: 9 месяцев назад
  • உடுப்பி தமிழ் கிராமம்(கர்நாடகா) | Udupi Tamil Area | செருப்பு தைக்கும் தமிழர்கள் 2 года назад
    உடுப்பி தமிழ் கிராமம்(கர்நாடகா) | Udupi Tamil Area | செருப்பு தைக்கும் தமிழர்கள்
    Опубликовано: 2 года назад
  • MATHURA TOURIST PLACES In Tamil | Vrindavan | Gokulam | Mathura Places To Visit | #mathura 1 год назад
    MATHURA TOURIST PLACES In Tamil | Vrindavan | Gokulam | Mathura Places To Visit | #mathura
    Опубликовано: 1 год назад
  • கொல்லூர் மூகாம்பிகை கோவிலின் 5 அதிசயங்கள்|ஸ்ரீசக்கரம்|Adi sankara|Sri Chakra|Kollur Mookambika|Tamil 5 лет назад
    கொல்லூர் மூகாம்பிகை கோவிலின் 5 அதிசயங்கள்|ஸ்ரீசக்கரம்|Adi sankara|Sri Chakra|Kollur Mookambika|Tamil
    Опубликовано: 5 лет назад
  • இவ்வளவு அழகான கோவில் எங்க இருக்கு தெரியுமா..? | Swarnagiri Venkateswara Swamy Temple Bhuvanagiri 1 год назад
    இவ்வளவு அழகான கோவில் எங்க இருக்கு தெரியுமா..? | Swarnagiri Venkateswara Swamy Temple Bhuvanagiri
    Опубликовано: 1 год назад
  • கைலாஷ் யாத்திரை  KAILASH YATHRA 7 лет назад
    கைலாஷ் யாத்திரை KAILASH YATHRA
    Опубликовано: 7 лет назад
  • 🙏 Kukke Subramanya travel guide | தமிழ்நாட்டில் இருந்து குக்கே சுப்ரமண்யா கோவில் எப்படி செல்வது ⁉️ 2 года назад
    🙏 Kukke Subramanya travel guide | தமிழ்நாட்டில் இருந்து குக்கே சுப்ரமண்யா கோவில் எப்படி செல்வது ⁉️
    Опубликовано: 2 года назад
  • வினோத வழிபாடு கொண்ட கொல்லூர் மூகாம்பிகை ! இந்த கோவிலில் மறைந்திருக்கும் ஆச்சரியங்கள் ! 5 лет назад
    வினோத வழிபாடு கொண்ட கொல்லூர் மூகாம்பிகை ! இந்த கோவிலில் மறைந்திருக்கும் ஆச்சரியங்கள் !
    Опубликовано: 5 лет назад

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2025

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5