• ClipSaver
  • dtub.ru
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

தீராத கர்ம வினை துயரை நீக்கும் திருப்புகழ் | திருத்தணி திருப்புகழ் | கற்றது திருப்புகழ் скачать в хорошем качестве

தீராத கர்ம வினை துயரை நீக்கும் திருப்புகழ் | திருத்தணி திருப்புகழ் | கற்றது திருப்புகழ் 5 месяцев назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
தீராத கர்ம வினை துயரை நீக்கும் திருப்புகழ் | திருத்தணி திருப்புகழ் | கற்றது திருப்புகழ்
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: தீராத கர்ம வினை துயரை நீக்கும் திருப்புகழ் | திருத்தணி திருப்புகழ் | கற்றது திருப்புகழ் в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно தீராத கர்ம வினை துயரை நீக்கும் திருப்புகழ் | திருத்தணி திருப்புகழ் | கற்றது திருப்புகழ் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон தீராத கர்ம வினை துயரை நீக்கும் திருப்புகழ் | திருத்தணி திருப்புகழ் | கற்றது திருப்புகழ் в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



தீராத கர்ம வினை துயரை நீக்கும் திருப்புகழ் | திருத்தணி திருப்புகழ் | கற்றது திருப்புகழ்

திருப்புகழ் “எனக்கென யாவும்”|திருப்புகழ் 249|அருணகிரிநாதர் இயற்றியது| எனக்கென யாவும் படைத்திட நாளும் இளைப்பொடு காலந் ...... தனிலோயா எடுத்திடு காயந் தனைக்கொடு மாயும் இலச்சையி லாதென் ...... பவமாற உனைப்பல நாளுந் திருப்புக ழாலும் உரைத்திடு வார்தங் ...... குளிமேவி உணர்த்திய போதந் தனைப்பிரி யாதொண் பொலச்சர ணானுந் ...... தொழுவேனோ வினைத்திற மோடன் றெதிர்த்திடும் வீரன் விழக்கொடு வேள்கொன் ...... றவனீயே விளப்பென மேலென் றிடக்கய னாரும் விருப்புற வேதம் ...... புகல்வோனே சினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின் சிரத்தினை மாறும் ...... முருகோனே தினைப்புன மோவுங் குறக்கொடி யோடுந் திருத்தணி மேவும் ...... பெருமாளே. திருப்புகழ் 249 – "எனக்கென யாவும்" என்பது அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ்களில் ஒன்று. இப்பாடலில் அவர், தனுக்கு எதுவும் சொந்தமில்லை என்பதையும், அனைத்தும் இறைவனுக்கே உரியது என்கிற தத்துவத்தையும் அழகாக வெளிப்படுத்துகிறார். மேலும், முருகனே வினைகளை அழிக்கும் வீரன், வேதங்கள் போற்றும் பெருமை என்கிறார் . அருணகிரிநாதரின் பக்தியும், சிந்தனையின் ஆழமும் இதில் மிகச் சிறப்பாக வெளிப்படுகிறது. இறைவன் மீது நாம் கொள்ள வேண்டிய நிலைமையை உணர்த்துகின்றன. இறுதியாக, அசுரர்களை அழிக்கப் பிறந்த பரஞ்சோதி என்றும், புனிதமான திருத்தணியில் வள்ளியுடன் வீற்றிருக்கும் பெருமாள் என்றும் கூறுகிறார். திருப்புகழ் 249 தத்துவப் பொருள்: இந்த உலகத்தில் நாம் “எனது” என்று எண்ணும் உடல், புத்தி, சொத்து, உறவுகள் ஆகியவை உண்மையில் நமக்கு சொந்தமல்ல. அவை எல்லாம் இறைவனின் கிருபையால் நமக்கு ஏற்பட்டவை. அந்த உணர்வை உண்மையிலேயே உணர்ந்தால், நாம் ஆனந்த நிலைக்கு செல்ல முடியும். அருணகிரிநாதர் இப்பாடலில் "எனக்கென யாதும் இல்லை – இறைவனே, என் எல்லாமும் நீயே!" என்ற உயர்ந்த உண்மையை வலியுறுத்துகிறார். திருப்புகழ் “எனக்கென யாவும்” பலன்கள்: · "நான்", "எனது" போன்ற அகந்தையை விலக்கி, ஈஸ்வர சாரத்தை உணரச் செய்கிறது. · இறைவனிடம் அடிமை உணர்வுடன் ஒப்படைக்கும் நிலைக்கு கொண்டு செல்கிறது. · உள்ளத்தில் ஏற்படும் குழப்பங்கள் நீங்கி, தெளிவு ஏற்படும். · முருகன் அருள் நிகரற்றது என்பதை உணர்த்தும் வகையில் பக்தியை ஆழப்படுத்தும். · நல்லது & கெட்டது என்ற இரண்டையும் சமமாக பார்க்கும் மனபான்மை வளர்கிறது · தியானம் மற்றும் ஆன்மீக பயிற்சிக்கு உகந்த மனநிலை உருவாகும். · பிறவிப்பிணியை மீள்வதற்கான ஆன்ம சிந்தனை ஏற்படும். இதே மாதிரியான காணொளிகள்: சகல செல்வங்களும் அருளும் திருப்புகழ்    • சகல செல்வங்களும் அருளும் திருப்புகழ் #muru...   தினமும் சொல்ல வேண்டிய திருப்புகழ்    • தினமும் சொல்ல வேண்டிய திருப்புகழ் #murugan...   அவனிதனிலே பிறந்து திருப்புகழ் விளக்கம்    • அவனிதனிலே பிறந்து திருப்புகழ் விளக்கம் | a...   #திருப்புகழ் #அருணகிரிநாதர் #எனக்கெனயாவும்திருப்புகழ் #திருப்புகழ்249 #முருகபக்தி #Thiruppugazh #Arunagirinathar #EnakkenaYavum # Thiruppugazh249Lyrics #ThiruppugazhMeaning #MuruganBhakti #EnakkenaYavumThiruppugazhMeaning #ThiruppugazhVijayakumar #VijayakumarThirupugazhVideo

Comments
  • 🔴Live|வாழ்வை மாற்றும் வேல் மாறல் மற்றும் திருப்புகழ் வழிபாடு நேரலை | மதுரை | #velmaral| #Murugan_God Трансляция закончилась 1 день назад
    🔴Live|வாழ்வை மாற்றும் வேல் மாறல் மற்றும் திருப்புகழ் வழிபாடு நேரலை | மதுரை | #velmaral| #Murugan_God
    Опубликовано: Трансляция закончилась 1 день назад
  • திருப்புகழ் விளக்கம் | அருணகிரிநாதர் சொல்லும் கர்ம வினை ரகசியம் | #thirupugazh #karma #murugan 5 месяцев назад
    திருப்புகழ் விளக்கம் | அருணகிரிநாதர் சொல்லும் கர்ம வினை ரகசியம் | #thirupugazh #karma #murugan
    Опубликовано: 5 месяцев назад
  • அதிசயங்களை நிகழ்த்தும் திருப்புகழ்  | vijayakumar  |Take1Bakthi 7 месяцев назад
    அதிசயங்களை நிகழ்த்தும் திருப்புகழ் | vijayakumar |Take1Bakthi
    Опубликовано: 7 месяцев назад
  • «Урок по управлению старостью» Песня Паттинатара, язык тела, цвет 7 – Сугисивам 4 года назад
    «Урок по управлению старостью» Песня Паттинатара, язык тела, цвет 7 – Сугисивам
    Опубликовано: 4 года назад
  • கந்த குரு கவசம் பாடல் வரிகள் | Kandha guru kavasam lyrics #kandagurukavasam #murugansongs #murugan 1 год назад
    கந்த குரு கவசம் பாடல் வரிகள் | Kandha guru kavasam lyrics #kandagurukavasam #murugansongs #murugan
    Опубликовано: 1 год назад
  • செல்வம் தரும் திருப்புகழ் - சரண கமலாலயத்தை 3 года назад
    செல்வம் தரும் திருப்புகழ் - சரண கமலாலயத்தை
    Опубликовано: 3 года назад
  • 11th Century Pattinathar Full Story in Tamil | யார் இந்த பட்டினத்தார்? இவரின் முழு கதை என்ன? 1 год назад
    11th Century Pattinathar Full Story in Tamil | யார் இந்த பட்டினத்தார்? இவரின் முழு கதை என்ன?
    Опубликовано: 1 год назад
  • முருக தரிசனம் தரும் அதிசய திருப்புகழ் | திருப்புகழ் விளக்கம் | Thirupugazh Explanation| #murugan 4 месяца назад
    முருக தரிசனம் தரும் அதிசய திருப்புகழ் | திருப்புகழ் விளக்கம் | Thirupugazh Explanation| #murugan
    Опубликовано: 4 месяца назад
  • தெய்வம் தந்த திருப்புகழ் 1 год назад
    தெய்வம் தந்த திருப்புகழ்
    Опубликовано: 1 год назад
  • கொடிய பாவ வினைகளை நீக்கும் திருப்புகழ் #velmaralsevatrust #thirupugazh 3 дня назад
    கொடிய பாவ வினைகளை நீக்கும் திருப்புகழ் #velmaralsevatrust #thirupugazh
    Опубликовано: 3 дня назад
  • வேல்மாறல் மஹாமந்திர பாராயணம் | Velmaaral chanting #velmaral #murugan 8 месяцев назад
    வேல்மாறல் மஹாமந்திர பாராயணம் | Velmaaral chanting #velmaral #murugan
    Опубликовано: 8 месяцев назад
  • என் வாழ்வை மாற்றிய திருப்புகழ் | திருப்புகழ் விளக்கம் | Thirupugazh Explanation #thirupugazh 4 месяца назад
    என் வாழ்வை மாற்றிய திருப்புகழ் | திருப்புகழ் விளக்கம் | Thirupugazh Explanation #thirupugazh
    Опубликовано: 4 месяца назад
  • உங்கள் கர்மவினை நீங்க அருணகிரிநாதர் சொன்ன வழி  | Rvijayakumar |Take1Bakthi 7 месяцев назад
    உங்கள் கர்மவினை நீங்க அருணகிரிநாதர் சொன்ன வழி | Rvijayakumar |Take1Bakthi
    Опубликовано: 7 месяцев назад
  • kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi) 8 лет назад
    kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
    Опубликовано: 8 лет назад
  • முருக பெருமான் தந்த ஒரு வரம் | Vaadhavooran | Murugan History | Divine | Sashti | Retro Aanmeegam 1 месяц назад
    முருக பெருமான் தந்த ஒரு வரம் | Vaadhavooran | Murugan History | Divine | Sashti | Retro Aanmeegam
    Опубликовано: 1 месяц назад
  • பட்டினத்தார் பார்வையில் மனித வாழ்க்கை –சுகிசிவம் 4 года назад
    பட்டினத்தார் பார்வையில் மனித வாழ்க்கை –சுகிசிவம்
    Опубликовано: 4 года назад
  • அறுபடை வீடு திருப்புகழ் இசை  - சம்பந்தம் குருக்கள் | Echoes of Devotion: Thiruppugazh Arupadai Veedu 1 год назад
    அறுபடை வீடு திருப்புகழ் இசை - சம்பந்தம் குருக்கள் | Echoes of Devotion: Thiruppugazh Arupadai Veedu
    Опубликовано: 1 год назад
  • கர்மா என்றால் என்ன? கர்மாவை கண்டுபிடிப்பது எப்படி? கர்மவினை நீங்க பரிகாரம்! How To Find Karma Tamil 2 года назад
    கர்மா என்றால் என்ன? கர்மாவை கண்டுபிடிப்பது எப்படி? கர்மவினை நீங்க பரிகாரம்! How To Find Karma Tamil
    Опубликовано: 2 года назад
  • சிந்தைமேய ஒருத்தன் சிவபெருமான் - இதுவரை கேட்டிராத தகவல்களுடன் - Best Tamil Speech - Sivaperuman 5 месяцев назад
    சிந்தைமேய ஒருத்தன் சிவபெருமான் - இதுவரை கேட்டிராத தகவல்களுடன் - Best Tamil Speech - Sivaperuman
    Опубликовано: 5 месяцев назад
  • ⚜️ஆறு திருமுக முருகனின் ரகசியம்! | வாழ்வில் வெற்றி பெற இதை தினமும் சொல்லுங்க! | Vijayakymar 1 месяц назад
    ⚜️ஆறு திருமுக முருகனின் ரகசியம்! | வாழ்வில் வெற்றி பெற இதை தினமும் சொல்லுங்க! | Vijayakymar
    Опубликовано: 1 месяц назад

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2025

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5