У нас вы можете посмотреть бесплатно சுத்தசைவமான செட்டியார்கள் ஏன் மாமிசம் சாப்பிட ஆரம்பித்தார்கள் | சொ.சொ.மீ.சுந்தரம் |SO.SO.ME.SUNDARAM или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
நகரத்தார் தீவிர சைவர்கள்- ஆரம்பத்தில் இவர்களின் உணவு முறை சுத்த சைவம். மாமிசத்தைத் தொடமாட்டார்கள்-பிறகு எப்படி இவர்கள் செட்டிநாடு சமையல் என்று பெயர் பெற்ற உணவு முறையை உலகுக்கு அறிமுகம் செய்யும் அளவுக்கு மாமிசவிரும்பிகளாக மாறினர்? அதை தனக்கே உரித்தான நகைச்சுவை நடையில் விளக்குகின்றார்பேராசிரியர்,பொற்கிழிக்கவிஞர்-சொ.சொ.மீ.சுந்தரம் அய்யா அவர்கள் நாட்டுக்கோட்டை நகரத்தார் டிவி நிறுவனம் நடத்தும் மற்றொமொரு யுடியூப் சேனல். நகரத்தார் சமூக நிகழ்வுகள்,கலாசாரநிகழ்வுகள்,திருமணங்கள்,ஆளுமைகளின் நேர்காணல்கள், செட்டிநாட்டு கட்டிடக்கலை-சமையல் கலை-தொழில் ஆளுமைகளின் நேர்காணல் ஆகியன இந்த சேனலில் ஒளிபரப்பப் படும். விளம்பரத் தொடர்புகளுக்கு +91 9176696136 | 8608008999