У нас вы можете посмотреть бесплатно கோரக்கர் சித்தர் ஜீவசமாதி или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
கோரக்க சித்தர் ஜீவசமாதி முகாசபரூர் என்ற இடத்தில் உள்ளது கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகில் உள்ள முகாசபரூர் உள்ளது 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது #worldfocusdj கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகில் உள்ள முகாசபரூர் என்ற ஊரில் கோரக்கர் சித்தரின் ஜீவ சமாதி அமைந்துள்ளது இந்த முகாசபரூர் என்ற கிராமம் விருதாச்சலத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சிறிய கோபுர வாயிலின் நுழைவில் உள்ளே சென்றவுடன் இடது மற்றும் வலது புறங்களில் சூரியன் சந்திரன் மேற்கு நோக்கி காட்சி தருகிறார் கிழக்கு நோக்கி காசி விஸ்வநாதரும் அன்னபூரணி தாயார் காட்சி தருகின்றனர் கோவில் காலை am.6 to12 மதியம் வரை மாலை. pm.4 to 08 இரவு வரை திறந்திருக்கும் பௌர்ணமி நாட்களில் காலை ஏழு மணியில் இருந்து பூஜைகள் ஆரம்பிக்கின்றது யாகங்கள் நடத்தப்படுகின்றன 16 வகையான பூஜைகளும் இரவு 12. 45. மணிக்கு நிலவு பூஜை கோரக்கர சித்தருக்கு நடத்தப்படுகிறது கோயிலில் உள் நுழைந்தவுடன் கொடி மரத்தை தரிசனம் செய்துவிட்டு கடந்து சென்றால் நந்தீஸ்வரரை தரிசனம் செய்துவிட்டு கோவில் உட்புறம் சென்றால் காசி விஸ்வநாதரை லிங்க வடிவில் தரிசனம் செய்யலாம் அடுத்து தாயார் அன்னபூரணி சன்னதியும் அருகிலேயே உள்ளது இங்கும் இதே போல் ஒரு நந்தீஸ்வரரை காண முடிகிறது இவரை கடந்த சென்று அன்னபூரணி தாயார் நின்ற கோளத்தில் காட்சியளிக்கிறார் இந்தச் சன்னதிக்கு அருகிலேயே பல்லவர் காலத்து கல்வெட்டு ஒன்றையும் காணலாம் முன்பகுதி நுழைவு வாயிலின் மேற்குப் பகுதியில் இந்த கல்வெட்டை காணலாம் இந்த கல்வெட்டை வைத்து பார்க்கும் பொழுது இந்த கோவில் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக தெரிகிறது காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு இடதுபுறத்தில் உள்ளது கோரக்கர் சித்தரின் ஜீவ சமாதி நாம் நினைத்து வந்த காரியங்களை கோரக்க சித்தரின் ஜீவ சமாதி முன் அமர்ந்து அவரிடம் முறையிட்டு விட்டு அமைதியாக தியானம் செய்யலாம் கோரக்கர் சித்தர் ஜீவ சமாதி முன் எழுதியுள்ள மந்திரம் பசு பதி பட்சிராஜா பசு பரவதி நிரதிசயசித்ரூப ஞானமூர்தேய தீர்க்க நேத்ராய கணகண் கம்கங் கெங்லங் லிங் லங் லாலீலம் ஆவ் பாங்ஆம் ஊம் பார்கவ்விய ஜோதி மய வரப் பிரசன்ன பாத தெரிஸ்ய கோரக்க சரணாயநமஸ்து என்ற இந்த மந்திரத்தை தொடர்ந்து 48 நாட்கள் ஜெபித்து வந்தால் அவர் பக்தர்களுக்கு நேரடியாக காட்சி தருவார் என்பது மக்களின் நம்பிக்கை இங்குள்ள கிராமத்தில் பல்வேறு மூலிகைகள் இருப்பதாகவும் கோரக்க சித்தர் ஆத்மா மனித வடிவம் எடுத்து மக்களின் நோய் தீர்க்கும் மூலிகை பிணிகள் நீங்குவதற்காக காண்பிக்கிறார் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது இந்த கோவிலுக்கு வருவதற்கு விருத்தாச்சலத்தில் இருந்து இரண்டு பஸ்கள் இருப்பதாக தெரிகிறது ஆனால் பஸ் போக்குவரத்து அதிகமாக இருப்பதாக தெரியவில்லை ஆனால் இங்கு வருவதற்கு இரண்டு அல்லது நான்கு சக்கர வாகனங்களில் வருவது மிகவும் எளிது இந்த காணொளி தகவலின் அடிப்படையிலே ஒளிபரப்பப்படுகிறது இந்த காணொளியை கண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி மறக்காமல் #subscribe பண்ணுங்க #worldfocusdj #tamil #today_breaking_news #travel #sivantemple #sita #siddhar #gorakasiddhar#mparur