• ClipSaver
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

மகாபெரியவா நிகழ்த்திய அற்புதங்கள்|MIRACLES OF MAHAPERIYAVA|KANCHI MAHAN|VIYASAR|TAMIL|வியாசர்|தமிழ் скачать в хорошем качестве

மகாபெரியவா நிகழ்த்திய அற்புதங்கள்|MIRACLES OF MAHAPERIYAVA|KANCHI MAHAN|VIYASAR|TAMIL|வியாசர்|தமிழ் 4 года назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
மகாபெரியவா நிகழ்த்திய அற்புதங்கள்|MIRACLES OF MAHAPERIYAVA|KANCHI MAHAN|VIYASAR|TAMIL|வியாசர்|தமிழ்
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: மகாபெரியவா நிகழ்த்திய அற்புதங்கள்|MIRACLES OF MAHAPERIYAVA|KANCHI MAHAN|VIYASAR|TAMIL|வியாசர்|தமிழ் в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно மகாபெரியவா நிகழ்த்திய அற்புதங்கள்|MIRACLES OF MAHAPERIYAVA|KANCHI MAHAN|VIYASAR|TAMIL|வியாசர்|தமிழ் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон மகாபெரியவா நிகழ்த்திய அற்புதங்கள்|MIRACLES OF MAHAPERIYAVA|KANCHI MAHAN|VIYASAR|TAMIL|வியாசர்|தமிழ் в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



மகாபெரியவா நிகழ்த்திய அற்புதங்கள்|MIRACLES OF MAHAPERIYAVA|KANCHI MAHAN|VIYASAR|TAMIL|வியாசர்|தமிழ்

Jagadguru Shri Chandrasekharendra Saraswati Swamigal (20 May 1894 – 8 January 1994) [birth name: Swaminathan], also known as the Sage of Kanchi or Mahaperiyava (meaning, "A venerable sage") was the 68th Jagadguru of the Kanchi Kamakoti Peetham. Mahaperiyava's discourses have been written as magnum opus based on Hindu philosophy in a Tamil book titled "Deivathin Kural" (Voice of God). When His Holiness Jagadguru Sri Chandrasekharendra Saraswati Swamigal – also known as the Apara Siva, the walking God, the Kanchi Paramacharya or the Maha Periyava – was at the helm of affairs, as Peetadhipathi, of the sacred Kanchi Kamakoti Peetham, a ‘Sadas’ or Tharkam used to be held, every Friday, at the holy Kanchi Mutt. Many learned scholars, from many nearby places in and around Kanchi, would take part in this Sadas (conference).. Normally, during this Sadas, these scholars would discuss about various topics and issues related to spirituality and religion. சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் (Chandrashekarendra Saraswati Swamigal) (மே 20, 1894 –சனவரி 8, 1994) அல்லது காஞ்சி முனிவர் காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியாவார். பரவலாக இவர் பரமாச்சாரியார், மகாசுவாமி மற்றும் மகா பெரியவாள் என அழைக்கப்பட்டார். தெய்வத்தின் குரல் எனும் பெயரில் இந்து மதத் தத்துவங்களைப் புத்தகமாக எழுதியுள்ளார். தினமும் சந்தியாவந்தனம், ஶ்ரீசந்திரமெளலீஸ்வரி பூஜை, ஶ்ரீபஞ்சதான்ய பூஜை, காமாட்சி அம்மன் பூஜை ஆகியவற்றைச் செய்வது வேதங்களை ஓதுவது போன்ற இவரது நடவடிக்கைகள் இவரை உலகெங்கும் பிரபலமாக்கியது. ஐயங்கார்கள், பிற சாதியினர், கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இவரது பக்தர்களாயினர். அவர்கள் சந்திரசேகர சரசுவதி சுவாமியின் பழக்கவழக்கங்களையும் அவர் சிக்கல்களை எதிர்கொள்வதையும் வைத்து அவர் ஒரு மனிதரல்ல ஜகத்குரு என அழைத்தனர். இறைவன் சிவனை வழிபடுவதற்காகவந்த காமாட்சி அம்மனுக்காக சந்திரசேகர சரசுவதி சுவாமிகள் தன் வாழ்வை அர்ப்பணித்தார். எளிய முறையில் பக்திபூர்வமாக இருப்பதற்கான பொறுப்பினை ஏற்று ராமா ராமா என உச்சரிப்பதன் மூலமோ அல்லது எழுதுவதன் மூலமாகவோ அதிக பக்திபூர்வமாக இருக்க இயலும் என உணர்ந்தார். உலகம் முழுவதிலுமுள்ள பக்தர்கள் இவரை வணங்கினர். இவரது உரைகளைக் கேட்ட மத்திய மாநில அரசுத் தலைவர்கள் இவரது வழியைப் பின்பற்றினர். வாழ்நாள் முழுவதும் அத்வைத சித்தாந்தவாதியான ஆதிசங்கரரின் வழியைப் பின்பற்றி நடந்தார். மேலும் வாழ்நாளெல்லாம் கோவில்களைப் புதுப்பிப்பதிலும், பெண்கள் உச்சரிக்காத விஷ்ணுசகஸ்ர நாமம் உள்ளிட்ட மந்திரங்களை உச்சரிக்கச் செய்வதிலும், சரியான உச்சரிப்புடன் வேதங்கள் ஓதுவதையும், சபரிமலை ஐயப்பன் சுவாமி மற்றும் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் ஆகியவற்றின் மீது மக்களுக்கு அதிக பக்தியுணர்வு வளரவும் அக்கோயில்களில் ஆகம விதிகள் தீவிரமாக கடைபிடிப்பதையும் நடைமுறைப்படுத்தினார். அவர் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு தெய்வத்தின் குரல் எனும் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்நூல் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நாட்டின் பலபகுதிகளில் சனாதான தர்மத்தின் நடைமுறைகளைக் கொண்டு வந்தார். இதன் பயனாக பல்வேறு வேத பாட சாலைகள் உருவாக்கப்பட்டன. பல முக்கியப் பிரமுகர்கள் சந்திரசேகர சரசுவதி சுவாமிகளைச் சந்தித்துள்ளனர். தலாய் லாமா, சத்ய சாய் பாபா, மஹாத்மா காந்தி, ராஜாஜி, எம்.எஸ். சுப்புலெக்‌ஷ்மி, இந்திரா காந்தி, சுப்பிரமணியன் ஸ்வாமி, சங்கர் தயாள் சர்மா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி,கல்கி கிருஷ்ணமூர்த்தி, சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஶ்ரீ ஶ்ரீ ரவிஷங்கர், பிரணாய் ராய், அமிதாப் பச்சன், பிர்லா குடும்பத்தினர், ஜே.ஆர்.டி டாடா மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் போன்றோர் இவர்களுள் சிலர். Below Books are written by him Svāmī, Candraśekharendra Sarasvatī (2000). Hindu dharma : the universal way of life (4th ). Sri Chandrasekharendra Saraswati (2006). The Vedas (7th ). Candraśekharendra Sarasvatī Svāmī (2008). Voice of the Guru : The Guru tradition (2nd ). Svāmī, Pūjyaśrī Candrasekharendra Sarasvatī (2001). Śri Śaṅkara Bhagavatpādācārya's Saundaryalaharī = Saundaryalaharī An exposition (1st ). Jagadguru His Holiness Sri Chandrasekharendra Saraswati Swamigal (2008). Fitzgerald, Michael Oren. ed. Introduction to Hindu dharma : illustrated. Bloomington, Ind.: World Wisdom. (தெய்வத்தின் குரல்)Candraśekharendra Sarasvatī Svāmī (2008). Voice of God Vol 1 and 2 (2nd ). Jaya Jaya Shankara Hara Hara Shankara மகாபெரியவா நிகழ்த்திய அற்புதங்கள்|MIRACLES OF MAHAPERIYAVA|KANCHI MAHAN|VIYASAR|TAMIL|வியாசர்|தமிழ் Thank you : FB writers who wrote about Maha periyava. Thanks : Varagooran Narayanan sir #Mahaperiyava #Kanchimahan #மகாபெரியவா #காஞ்சிமகான் #காஞ்சியின்கருணைக்கடல் #mahaperiyavamahimai #mahaperiyavamantraintamil #Mahaperiyavaintamil #mahaperiyavaarputhangal #mahaperiyavaspeech #mahaperiyavasaranam #haraharasankarajayajayasankara #kanchi #kanchikamatchi #kanchibeeth #kanchiswamy

Comments

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2025

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5