У нас вы можете посмотреть бесплатно செல்வம் கொழிக்குது - Selvam Kozhikkuthu | Sri Mahalakshmiye Varuga | Nithyasree | Vijay Musicals или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Song : Selvam Kozhikkuthu - Diwali Special Song Album : Sri Mahalakshmiye Varuga - • Sri Mahalakshmiye Varuga - JukeBox || Laks... Singer : Nithyasree Mahadevan Music : Pradeep Lyrics : Kavi Muralikrishnan Video : Kathiravan Krishnan #Mahalakshmisong#NithyasreeMahadevan#VijayMusicals#Tamildevotionalsong Adi Lakshmi or Maha Lakshmi is an ancient form of Lakshmi. She is an incarnation of Lakshmi as the daughter of the sage Bhrigu. She is depicted as four-armed, carrying a lotus and a white flag, other two arms in Abhaya mudra and varada mudra. To keep your favourite song as your Ringtone : Airtel : Dial to 5432114131908 or SMS to DT(code) to 55656 Vodafone : Code - 5039154 - SMS CT(code) to 56789 BSNL : Code - 5039154 - SMS BT(code) to 56700 IDEA : Code - 5039154 - SMS DT(code) to 55456 Lyrics : யாதேஷு சர்வ பூதேஷு லக்ஷ்மி ரூபேண ஸ்தம்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி பாஹிமாம் ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி ரக்ஷமாம் செல்வம் கொழிக்குது செல்வம் கொழிக்குது செய் தொழில் செழிக்குதம்மா சிந்தை மகிழுதென் சிந்தை மகிழுது செல்வாக்கு பெருகுதம்மா வாழ்வில் செல்வாக்கு பெருகுதம்மா ஓரெட்டு லக்ஷ்மியும் ஈரெட்டு செல்வத்தை என் வீட்டில் நிறைத்து விட்டாள் . . என் வீட்டில் நிறைத்து விட்டாள் ஈரெட்டு செல்வமும் எட்டெட்டு கலைகளும் சிந்தையில் ஏற்றிவிட்டாள் என் சிந்தையில் ஏற்றிவிட்டாள் கற்பகவிருக்ஷமும் காமதேனுவையும் பரிசாய் எனக்கு தந்தாள் . . பரிசாய் எனக்கு தந்தாள் அக்ஷயபாத்ரமும் அமுதசுரபியும் சீரென வழங்கி விட்டாள் வம்ச சீரென வழங்கி விட்டாள் பாற்கடலமுதென மார்போடணைத்தெனை பாங்காய் ஊட்டி விட்டாள் . . பாங்காய் ஊட்டி விட்டாள் பூட்டிய பிணிகளும் வாட்டிய வறுமையும் மாயமாய் மாய்த்துவிட்டாள் இன்று மாயமாய் மாய்த்துவிட்டாள் செந்தாமரை தாயே செந்தாமரை கையால் சீர்பெற வாழ்த்தி விட்டாள் எம்மை சீர்பெற வாழ்த்தி விட்டாள் செந்தாமரை கண்ணன் மனமாய் நின்றவள் சேயென சேர்த்தணைத்தாள் எனை சேயென சேர்த்தணைத்தாள்