У нас вы можете посмотреть бесплатно குருக்களின் தூயவரே | புனித ஜான் மரிய வியான்னி பாடல் | Tamil Catholic Latest Song или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
குருக்களின் தூயவரே | புனித ஜான் மரிய வியான்னி பாடல் | Tamil Catholic Latest Song Singer : Bro.A.Lance Tony Diocese of Palayamkottai Lyrics and Composer : Jinu Britto Music : Bro.J.Sam Edwin Raja Diocese of Madurai Recording and Editing : Bro.K.Maria Arul Xavier Diocese of Palayamkottai Special thanks to Formators and Friends, Christ Hall Seminary, Spirituality Centre, Karumathur,Madurai. Recorded in Christ Hall Seminary. குருக்களின் தூயவரே எங்கள் அன்பின் புனிதரே(2) மகிழ்வோம் குருத்துவக் குலங்களே வாழ்த்திப் போற்றுவோம் வியான்னியை(2) விண்ணக வாசல் நுழைந்த நாள் - இன்று மண்ணகம் மகிழும் இனிய நன்னாள்(2) 1 அன்பர் இயேசுவின் பணியில் இணைந்தாயே மானிடர் பாவம் நீக்கி ஆசி பொழிந்தாயே(2) விண்ணக வாசல் காட்டி நின்றாயே(2) குருத்துவ வாழ்வின் புனிதம் கண்டாயே வாழ்க புனித வியான்னியே வாழ்க வாழ்க வாழ்கவே(2) 2 அருள்நிறை மரியின் பண்பில் இணைந்தாயே மக்கள் பசிப்பிணி போக்கி மகிழ்ந்தாயே(2) தந்தையாய் எம் இதயம் நுழைந்தாயே(2) குருத்துவ வாழ்வின் தலைமை கண்டாயே வாழ்க புனித வியான்னியே வாழ்க வாழ்க வாழ்கவே(2) Another YouTube channel for Daily Gospel : / doyouloveme25 #tamil_catholic_song #st_john_marie_vianney_song