У нас вы можете посмотреть бесплатно படாளம் அரசன் கோவில் ஆறுவிரல் சுந்தர மகாலட்சுமி திருக்கோயில் - செங்கல்பட்டு или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
நற்பவி: / @narpavibhakthi Location: https://maps.app.goo.gl/Dj3sXbUa2YQQo... படாளம் அரசன் கோவில் ஆறுவிரல் சுந்தர மகாலட்சுமி திருக்கோயில் - செங்கல்பட்டு #tamil #temple #chennai Details செங்கல்பட்டு படாளம் அரசர் கோயில் ஆறுவிரல் சுந்தரமகாலட்சுமி தரிசனம் செய்யுங்கள் வெள்ளிக்கிழமை சுக்கிரன் ஓரையில் தொடர்ந்து 9 வாரங்கள் தரிசனம் செய்து தாயாருக்கு திருமஞ்சனம் சாற்றி வழிபடுங்கள்.ஒரு பில்லியன் சுக்கிரன் சக்தி நிறைந்த இடம் ஒரு பில்லியன் குபேர சக்தி நிறைந்த இடம் குபேர சக்தி கோமுகம் தீர்த்தம் உள்ளது அடுத்தப்படியாக குருப்பெயர்ச்சி மேஷத்தில் இருந்து ரிஷபத்திற்கு குருபகவான் செல்கின்றார் ரிஷபத்தில் குரு பகவான் உங்களுடைய வாழ்க்கையில் செல்வவளத்தை கொட்டிக் கொடுக்க இந்த ஆலயத்தில் 2025 நடைபெறும் குருப்பெயர்ச்சி வரைக்கும் தரிசனம் செய்வது பெரும் வெற்றிகளை குவிக்க முடியும்.சித்தர்கள் ஜீவநாடியில் இந்த ஆலயத்தை தரிசனம் செய்ய மக்களுக்கு வழிகாட்டி இன்றைய நாளில் இனிய தரிசனம் செய்தோம்.நற்பவி நம்பிராஜன் வழிமுறைகள் பின்பற்றுபவர்கள் அனைவருமே சுக்கிரன் கடாட்சம் கிடைக்கும் இந்த ஆலயத்திற்கு வாருங்கள்.இன்று நேரலையில் இன்னும் நிறைய விஷயங்களை இந்த ஆலயத்தை பற்றி பார்ப்போம்.கலியுகத்தில் பெரும் செல்வத்தை பெற சுக்கிரன் தரிசனம் கிடைக்கும் இடங்களுக்கு செல்ல வேண்டும் ஆதிமூலம் சுந்தர மகாலட்சுமி 64லட்சுமிகளுக்கும் பேரரசியாக இருந்து அருள்பாலிக்கும் இடம் இது.ராஜராஜேஸ்வரி தாயாருக்கும் காளியம்மன் தாய்க்கும் பெற்றோர்களாக இருப்பவர்கள் கமலவரதராஜபெருமாள் சுந்தர மகாலட்சுமி தாயார்.பிரம்மாவின் சாப விமோசனம் போக்கியவர் பெருந்தேவி சமேத கமலவரதராஜபெருமாள் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தி அளித்து சிவனுக்கே மோட்சம் அளித்துள்ளார்.சகலவிதமான தோஷங்களையும் நிவர்த்தி செய்யும் ஆலயம்.விண்ணாளும் மாதவரும் மண்ணாளும் அரசரும் வழிபட்டுள்ளனர் எண்ணில் அடங்காத நிறைய ரகசியங்கள் இந்த ஆலயத்தில் உள்ளது.இந்த வருடத்தில் இருந்து தொடர்ந்து வழிபடுங்கள்.குருப்பெயர்ச்சி பரிகாரத்திற்கு ஏற்ற திருத்தலம்.ஸ்தலவிருட்சம் அரசமரம் குபேரன் வழிபட்டு குபேர சம்பத்து அடைந்துள்ளார்.அனைவருக்கும் நல்லதே நடக்கும்.தரித்திரத்தில் இருப்பவர்களையும் ஐசுவரியங்கள் அருளி செல்வந்தர்களாக்கும் சுந்தர மகாலட்சுமி தரிசனம் செய்யுங்கள்.அரசர் கோவில் ஆறு விரல் மகாலக்ஷ்மி!* Music by(Copyright free) i given details for author information / nocopyrightvibes I hope you will like the page All social media links to contact me have been shared Facebook : / shuvo.ghosh4654797693 Instagram : / shuvo_ghosh056 Click here to download music from Sound-Cloud 👇 / shuvo-ghosh-750404745 @immansexplorer Thanks