У нас вы можете посмотреть бесплатно Veettu Thottam//Krishna tulasi in Tamil // Karun thulasi//Golden House In Tamil или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Hi Friends Welcome to Golden House In Tamil இந்த வீடியோவில் கிருஷ்ண துளசி அல்லது கருந்துளசி என்று சொல்லக்கூடிய துளசியைப் பற்றி தெரிந்ததும் பலருக்கு தெரியாததும் இதில் சொல்லி இருக்கிறேன். ஏற்கனவே ராமர் துளசி அல்லது லக்ஷ்மி துளசி என்று சொல்லக்கூடிய துளசியையும் அதன் பயன்களையும் மற்றும் தகவல்களையும் ஏற்கனவே ஒரு பதிவு போட்டு இருக்கிறேன். அந்த ராமர் துளசியை விட அதிக மருத்துவ குணம் கொண்டது இந்த கிருஷ்ண துளசி. இந்த துளசி ஆஞ்சநேயருக்கு உகந்தது. இந்த துளசி மற்ற கடவுள்களுக்கு உகந்ததா என்று தெரியவில்லை. ஆஞ்சநேயருக்கு மட்டும்தான் கருந்துளசி வைப்பார்கள். ராமர் துளசியை மட்டுமே நாம் துளசி மாடத்தில் வைப்பார்கள். இந்த கருந்துளசியை அதாவது கிருஷ்ண துளசியை துளசி மாடத்தில் வைக்கக்கூடாது. ஆனால் பல மடங்கு மருத்துவ குணங்கள் அடங்கிய இந்த துளசியை எல்லோரும் வளர்த்து பயன்பெறவும். இன்னும் நிறைய தகவல்கள் இந்த வீடியோவில் சொல்லி இருக்கிறேன். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். நீங்கள் இந்த வீடியோவை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும். நன்றி💞💞💞💞 #herbalplant #karunthulasi #krishnathulasi Kindly check my playlists to watch exciting and useful videos. ********************************************************** Here is my Playlists: ********************************************************** Veettu thottam Playlist: 👇👇 • veettu thottam poduvathu eppadi Medicine Playlist: 👇👇 • Medicine Gardening Playlist: 👇👇 • Gardening Kindly Subscribe my channel: 👇👇 / @goldenhouseintamil Follow via Facebook: 👇👇 / golden-house-in-tamil-100436414810879