У нас вы можете посмотреть бесплатно நினது திருவடி | Ninadhu Thiruvadi | விநாயகர் துதி | திருப்புகழ் 4 | Thirupugal 4 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
நினது திருவடி | Ninadhu Thiruvadi | விநாயகர் துதி| திருப்புகழ் 4 | Thirupugal 4 #kaavaditv #murugantamil #நினதுதிருவடி #NinadhuThiruvadi #விநாயகர்துதி #திருப்புகழ்4 #Thirupugal4 #kaavaditv #murugan #thirupugal #thirupugazh #thirupuzhal #thiruppugazh #lordmurugan #lordmuruga #muruganthirupugal #sambandamgurukkal நினது திருவடி சத்தி மயில் கொடி நினைவு கருதிடு புத்தி கொடுத்திட நிறைய அமுது செய் முப்பழம் அப்பமு(ம்) நிகழ் பால் தேன் நெடிய வளை முறி இக்கொடு லட்டுகம் நிற வில் அரிசி பருப்பு அவல் எள் பொரி நிகர் இல் இனி கதலி கனி வர்க்கமும் இளநீரும் மனது மகிழ்வொடு தொட்ட கரத்து ஒரு மகர சலநிதி வைத்த துதி கர வளரு(ம்) கரி முக ஒற்றை மருப்பனை வலமாக மருவு மலர் புனை தொத்திர சொல் கொடு வளர் கை குழை பிடி தொப்பண(ம்) குட்டொடு வனச பரி புர பொன் பத அர்ச்சனை மறவேனே தெனன தெனதென தெத்தென அன பல சிறிய அறு பதம் மொய்த்து உதிரப் புனல் திரளும் உறு சதை பித்த(ம்) நிணக் குடல் செறி மூளை செரும உதர நிரப்பு(ம்) செருக் குடல் நிரைய அரவ நிறைத்த களத்து இடை திமித திமிதிமி மத்தள(ம்) இடக்கைகள் செகசே சே எனவெ துகு துகு துத்தென ஒத்துகள் துடிகள் இடி மிக ஒத்து முழக்கிட டிமுட டிமு டிமு டிட்டிம் எனத் தவில் எழும் ஓசை இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட இரண பயிரவி சுற்று நடித்திட எதிரு நிசிசரரைப் பெலி இட்டு அருள் பெருமாளே. வறுமை நீங்க திருப்புகழ்,திருப்புகழ்,வேலை கிடைக்க திருப்புகழ்,கடன் தீர திருப்புகழ்,குழந்தை பெற திருப்புகழ்,கல்யாணம் நடக்க திருப்புகழ் • Thiruppugazh | திருப்புகழ் தொகுப்பு | Thi... - திருப்புகழின் தொகுப்பு-சகல பிரச்சனை-மனக்கவலை நீங்கி-சகல சௌபாக்கியங்களை பெற்றுத்தர இடைவிடாமல் கேளுங்க #kaavaditv #kaavadi #kavaditv #kavadi Amazon today's Deal - https://amzn.to/4cB9RVp Please Subscribe, Follow, Comment and the press Bell Button - YouTube : https://youtube.com/channel/@kaavaditv Facebook : / kaavaditv Instagram : / kaavaditv