У нас вы можете посмотреть бесплатно TIRUCHCHIRAPPALI to CHENNAI FLIGHT JOURNEY ✈️ INDIGO ✈️ LOW COST AIRLINE или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
SELVAM VLOGS (BTF TRAVALER) SELVAM FLIGHT TRAVEL VLOG TIRUCHIRAPPALLI TO CHENNAI TRAVAL VLOG INDIGO AIRLINE - 6E - 7365 STARTING FROM TIRUCHIRAPPALLI - 11:40 AM REACH TIRUCHIRAPPALLI - 12:30 PM FLIGHT TICKET FARE JUST - RS - 1209/- ONLY.. திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம், இந்தியாவில் உள்ள பழமையான வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும். திருச்சிராப்பள்ளி வானூர்தி நிலையமானது இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பன்னாட்டு வானூர்தி நிலையங்களில் முதலிடத்தில் உள்ளது. மேலும் பயணிகள் போக்குவரத்தின் அடிப்படையில் இந்தியாவில் பதினொன்றாம் இடத்தில் உள்ளது. இங்கு முதலில் இந்தியன் ஏர்லைன்ஸ், ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் போன்ற வானூர்தி நிறுவனங்கள் வானூர்தி சேவையை இயக்கத் தொடங்கின. பின் கிங்பிஷர், பாரமவுண்ட் ஏர்வேஸ், மிகின் லங்கா, ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர் ஏசியா போன்ற வானூர்தி நிறுவனங்கள், வானூர்தி சேவையைத் தொடங்கின. இதில் கிங்பிஷர், பாரமவுண்ட் ஏர்வேஸ் மற்றும் மிகின் லங்கா விமான நிறுவனங்கள் தங்களது சேவையை நிறுத்திக்கொண்டன. தமிழகத்தில் சென்னை மற்றும் கோவைக்கு அடுத்து திருச்சி வானூர்தி நிலையம் தான் பன்னாட்டு வானூர்தி போக்குவரத்து கொண்ட விமான நிலையமாக 20 ஆண்டுகளுக்கு மேலாக விளங்கி வருகிறது. திருச்சி வானூர்தி நிலையத்துக்கு வானூர்திப் போக்குவரத்து அமைச்சகத்தால் 4 அக்டோபர் 2010-ல் பன்னாட்டுத் தகுதி வழங்கப்பட்டது. இந்த வானூர்தி நிலையம் தினமும் கிட்டத்தட்ட 3,000 வெளிநாட்டுப் பயணிகளை கையாண்டு வருகிறது. வாரத்திற்கு ௭௭ விமானங்கள் திருச்சியிலிருந்து இயக்கப்படுகின்றன. சராசரியாக நாள்தோறும் திருச்சியிலிருந்து 600 பயணிகள் கோலாலம்பூருக்கும், 400 பயணிகள் சிங்கப்பூருக்கும் செல்கின்றனர். இந்த வானூர்தி நிலையம் சுங்கத்தீர்வு போன்ற வசதிகள் பெற்றதாக இருப்பதால் வெளிநாட்டுப் போக்குவரத்து வானூர்திகளை இயக்குவது சாத்தியமானதாகவும், வசதியானதாகவும் உள்ளது. ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற்ற இந்த வானூர்தி நிலையம், நடுக்கிழக்கு நாடுகள், இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குச் செல்ல உதவியாக மிகச் சிறந்த தொண்டாற்றி வருகிறது. வரலாறு:- இந்த விமான நிலையம் இரண்டாம் உலகப் போரின் போது ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. பிரித்தானிய விமானப்படை உலகப் போரின் போது இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்தி்யது. போரில் சேதமடைந்த விமானங்கள் இங்கு கொண்டுவரப்பட்டு 2 கி.மீ. தொலைவில் உள்ள பொன்மலை பணிமனையில் பழுது பார்க்கப்பட்டன. உலகப் போருக்குப் பின்னர் பயணிகள் விமான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. பயணிகள் போக்குவரத்து 1980களின் ஆரம்பகாலத்தில் தொடங்கப்பட்டது. இலங்கை ஏர்லைன்ஸ் வாரம் ஒரு முறை கொழும்புக்கு 1981 ம் ஆண்டு விமான சேவையைத் துவக்கியது; பின்னர் படிப்படியாக இப்போது தினசரி இரண்டு சேவைகளை வழங்கி வருகிறது. இந்தியன் ஏர்லைன்ஸ் 80 களில் சென்னைக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது. முனையங்கள்:- திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் இரண்டு அடுத்தடுத்த முனையங்கள் உள்ளன. புதிய ஒருங்கிணைந்த முனையம் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. பழைய முனையம் சர்வதேச சரக்கு முனையமாக மாற்றப்பட்டு இயங்கிவருகிறது. வானூர்திச் சேவைகள் மற்றும் சேருமிடங்கள் :- இன்டிகோ :- ஐதராபாத்து, மும்பை, சிங்கப்பூர், சென்னை, பெங்களூர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் :- அபு தாபி, மஸ்கட், சார்ஜா, துபாய், சிங்கப்பூர், பெங்களூர், குவைத், தோகா, மங்களூரு ஏர்ஏசியா :- கோலாலம்பூர் மலின்டோ ஏர் :- கோலாலம்பூர் சிறீலங்கன் விமானச் சேவை :- கொழும்பு ஸ்கூட் ஏர் :- சிங்கப்பூர் வியட்ஜெட் ஏர் :- ஹோ சி மின் (vietnam) #trichy #trending #chennai #chennaiairport #chennaiinternationalairport #tiruchirappalliinternationalairport #trichyarport #trichyinternationalairport #tiruchirappalli #indigoairlines #srilankanairlines #singaporeairlines #ethihadairways #ethihadairline #emiratesairline #us bangla #airindiaexpress #bengaluru flight #chennai flight #trichy flight