У нас вы можете посмотреть бесплатно 70% Answers are wrong ! கோழியா, முட்டையா, எது முதலில் வந்தது? | Chicken or Egg? | Mr.GK или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
காலாகாலத்துக்கும் விஞ்ஞானிகளையும், தத்துவாசிரியர்களையும் குழப்பத்திலாழ்த்திக்கொண்டிருந்த இந்த கேள்விக்கு, இப்போது விஞ்ஞானம் விடையளித்துள்ளது. கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா? இங்கே கேள்வியிலே கொஞ்சம் குழப்பமிருக்கின்றது. கோழியா, முட்டையா என்பதற்கு பதிலாக கோழியா, கோழிமுட்டையா, என்றவாறு கேள்வி இருந்திருக்கவேண்டும். முட்டை என்று பொத்தாம் பொதுவாக குறிப்பிட்டால், அது கோழிமுட்டையல்லாத முட்டைகளையும் உள்ளடக்கி, டைனசோர்களையும் உள்ளே கொண்டுவந்துவிடும். ஆகவே கேள்வி ‘கோழியா, கோழிமுட்டையா, எது முதலில் வந்தது?' என்று அமையவேண்டும். Sources: https://yarl.com/forum3/topic/81339-க... Which came first, the chicken or the egg? http://science.howstuffworks.com/gene... Chicken and egg debate unscrambled http://www.cnn.com/2006/TECH/science/... Which Came First? Eggs Before Chickens, Scientists Now Say http://www.livescience.com/animals/08... Chicken and egg question answered http://www.guardian.co.uk/science/200... Video edited by @Visaipalagai Ranjith. Life of Charles Darwin - with @ScientificThamizhans தமிழில் ஒரு உரையாடல் Follow us: Facebook: / mrgktamil Youtube: / mrgktamil Twitter: / mr_gk_tamil Instagram: / mr_gk_tamil #mrgk #science Mr.GK stands for Mr.General Knowledge. This channel shares rare and useful facts about everything from tiny atom to milkyway. Our main vision is to educate people about more unknown information which they should know in their daily life. Kindly LIKE, SHARE & SUBSCRIBE our videos to encourage our efforts to get more unknown facts to you.